ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம்.

3 posters

Go down

அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம். Empty அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம்.

Post by Guest Tue Oct 25, 2016 4:18 pm

சில வருடங்களுக்கு முன்னர் இவற்றில் ஆர்வம் இல்லாத காலம்  எனது பெற்றோருடன் ஹவாய் ஆதீனம்-கடவுள் கோயில்-இறைவன் கோயில் போயிருந்தேன். சற்குரு சிவாய சுப்ரமுனியசுவாமியால் ஆரம்பிக்கப்பட்டது. கோவை சற்குரு போலல்லாமல் இவர்கள் எனக்குத் தெரிந்தவரை மிகவும் உண்மையுடனும் நல்ல மனத்துடனும் நடத்தி வருகிறார்கள்.

பத்மபூஷன் விருது பெற்ற மறைந்த தமிழக சிற்பி, ஸ்தபதி கணபதி அவர்கள் வடிவமைத்து தொடக்க வேலைகளை முன்னின்று நடத்தி அவரின் கடைசி நாட்கள் வரை அந்தக் கோயிலுக்காக உழைத்து வந்தார்.நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயர திருவள்ளுவர் சிலையையும் இவரே வடிவமத்திருந்தார். ஆனாலும் அவரை அனைவரும் மறந்து விட்டார்கள்.
இறைவன் கோயில் சில காட்சிகள்.





avatar
Guest
Guest


Back to top Go down

அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம். Empty Re: அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம்.

Post by T.N.Balasubramanian Tue Oct 25, 2016 5:15 pm

அருமையான பங்களிப்பு .
நம்மூரிலேயே வேட்டிக் கட்டாமல், பேண்ட் ஷர்டுடன் கோவில் வரும் ஆடவர்கள் ,
சூடிதார் / லெக்கிங்ஸ் உடன் கோவில் வரும் பெண்மணிகள் .
ஹவாயில் வேட்டி கட்டிய ஆண்கள் .
புடவை கட்டிக்கொண்டு ஹோமத்தில் பங்கு பெறும் பெண்கள்,
பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சி .
LA இல் இருக்கும் எந்தன் தம்பி குடும்ப சகிதம் 2/3 வருடங்களுக்கு ஒரு முறை இங்கு சென்று வருகிறார்கள் .
கோயில் அமைந்துள்ள இடம் ,அதன் சுற்றுபுறங்கள் பார்க்க நன்றாகவும் ,மனதிற்கு ஒரு சாந்தியை கொடுக்கும் எனக் கூறி இருக்கிறான் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம். Empty Re: அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம்.

Post by ayyasamy ram Tue Oct 25, 2016 5:46 pm

அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம். 103459460 அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம். 3838410834 அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம். 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம். Empty Re: அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம்.

Post by ராஜா Wed Oct 26, 2016 9:52 am

அருமை அருமை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம். Empty Re: அமெரிக்காவில் ஒரு சைவ ஆதீனம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் காலமானார்
» தருமபுரம் ஆதீனம் 26-வது குருமகாசந்நிதானம் காலமானார்
» கருணாநிதி தகப்பன், நா‌‌ங்க‌ள் பிள்ளைக‌ள் - சொ‌ல்‌கிறா‌ர் மதுரை ஆதீனம்
» குஷ்பு ருத்ராட்ச மாலை அணிந்தது வரவேற்கதக்கது: மதுரை ஆதீனம்
» ஆதீனங்களின் அறையில் கேமரா வைத்தால், எத்தனை பேர் சிக்குவார்கள் தெரியுமா?... நித்தியானந்தா!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum