Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏம்பா, பருப்புக்கு மட்டும் இனிஷியலைச் சேர்த்துச் சொல்றே?
Page 1 of 1
ஏம்பா, பருப்புக்கு மட்டும் இனிஷியலைச் சேர்த்துச் சொல்றே?
“என்னோட பெரிய பையன் பல் டாக்டர்…..,
சின்ன பையன் மனநல டாக்டர்…”
“அப்ப பெரியவன் டெண்டல் டாக்டர்….
சின்னவன் மெண்டல் டாக்டர்னு சொல்லுங்க…”
ஜோ.ஜெயக்குமார்,
–
• “எங்க தாத்தா அந்த காலத்துலே சென்னையிலே
இருக்கிற சிங்கங்களையெல்லாம் வேட்டையாடுவாரு”
“”சும்மா கதை விடாதே….சென்னையிலே ஏது சிங்கம்?”
“அதான் எங்க தாத்தா எல்லா சிங்கங்களையும்
வேட்டையாடிட்டாரே…!”
வி.எம்.ராஜன்,
–
• “ஐம்பூதங்கள் எவை?”
“தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்
சார்!”
சி.சடையப்பன்,
–
• “ஹாண்ட் ரைட்டிங் இன்னும் தெளிவா
இருக்கணும்னு டீச்சர் சொல்றாங்களே!”
“அது சரிதானேடா”
“அது சரியில்லேம்மா….தெளிவா எழுதினா ஸ்பெல்லிங்
மிஸ்டேக்கைக் கண்டுபிடிச்சுடுவாங்க…!”
அ.உமர்,
–
————————————————
• “தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என்ன வித்தியாசம்?”
“நீயே சொல்லு…”
“தீபாவளி அன்னிக்குப் பொங்கலுக்கு சாம்பார் ஊத்தி
சாப்பிடலாம்….ஆனா பொங்கலன்னைக்கு தீபாவளிக்கு
சாம்பார் ஊத்தி சாப்பிடமுடியுமா?”
–
எம்.அசோக்ராஜா,
–
———————————————-
• “க.பருப்பு 1/4 கிலோ…,உ.பருப்பு 1/2 கிலோ, சர்க்கரை
1 கிலோ, பா.பருப்பு 1கிலோ, அரிசி 3கிலோ வாங்கிட்டு வா”
“ஏம்பா, பருப்புக்கு மட்டும் இனிஷியலைச் சேர்த்துச்
சொல்றே?”
அ.யாழினி பர்வதம்,
–
——————————————–
சிறுவர் மணி
சின்ன பையன் மனநல டாக்டர்…”
“அப்ப பெரியவன் டெண்டல் டாக்டர்….
சின்னவன் மெண்டல் டாக்டர்னு சொல்லுங்க…”
ஜோ.ஜெயக்குமார்,
–
• “எங்க தாத்தா அந்த காலத்துலே சென்னையிலே
இருக்கிற சிங்கங்களையெல்லாம் வேட்டையாடுவாரு”
“”சும்மா கதை விடாதே….சென்னையிலே ஏது சிங்கம்?”
“அதான் எங்க தாத்தா எல்லா சிங்கங்களையும்
வேட்டையாடிட்டாரே…!”
வி.எம்.ராஜன்,
–
• “ஐம்பூதங்கள் எவை?”
“தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்
சார்!”
சி.சடையப்பன்,
–
• “ஹாண்ட் ரைட்டிங் இன்னும் தெளிவா
இருக்கணும்னு டீச்சர் சொல்றாங்களே!”
“அது சரிதானேடா”
“அது சரியில்லேம்மா….தெளிவா எழுதினா ஸ்பெல்லிங்
மிஸ்டேக்கைக் கண்டுபிடிச்சுடுவாங்க…!”
அ.உமர்,
–
————————————————
• “தீபாவளிக்கும் பொங்கலுக்கும் என்ன வித்தியாசம்?”
“நீயே சொல்லு…”
“தீபாவளி அன்னிக்குப் பொங்கலுக்கு சாம்பார் ஊத்தி
சாப்பிடலாம்….ஆனா பொங்கலன்னைக்கு தீபாவளிக்கு
சாம்பார் ஊத்தி சாப்பிடமுடியுமா?”
–
எம்.அசோக்ராஜா,
–
———————————————-
• “க.பருப்பு 1/4 கிலோ…,உ.பருப்பு 1/2 கிலோ, சர்க்கரை
1 கிலோ, பா.பருப்பு 1கிலோ, அரிசி 3கிலோ வாங்கிட்டு வா”
“ஏம்பா, பருப்புக்கு மட்டும் இனிஷியலைச் சேர்த்துச்
சொல்றே?”
அ.யாழினி பர்வதம்,
–
——————————————–
சிறுவர் மணி
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சாப்பிடும்போது ஏம்பா சிரிக்கறே?'
» இணைய கலாட்டா
» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…!!
» எத வச்சி உன் புருசன் குடிச்சிருக்காருன்னு சொல்றே?
» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
» இணைய கலாட்டா
» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…!!
» எத வச்சி உன் புருசன் குடிச்சிருக்காருன்னு சொல்றே?
» தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|