புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_m10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_m10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_m10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_m10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_m10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_m10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_m10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_m10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_m10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_m10தீபாவளி ஸ்வீட்ஸ்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளி ஸ்வீட்ஸ்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 24, 2016 3:28 pm

-
டபுள் கா மீட்டா - ரபடி!
-
தேவையான பொருட்கள்:
-
பிரட் துண்டுகள் - 6
சர்க்கரை - 1 கப்
முந்திரி மற்றும் பாதாம் பருப்பு - தலா, 50 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
பால் - அரை லிட்டர்
மைதா மாவு - 1 தேக்கரண்டி
குங்குமப்பூ - சிறிதளவு
-
செய்முறை:

-
பிரட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி, அதை,
முக்கோண வடிவில் வெட்டிக் கொள்ளவும்.

மிதமாக, காய்ந்த எண்ணெயில், பிரட் துண்டுகளை
பொரித்தெடுக்கவும். பின், சர்க்கரையுடன், ஒரு கப்
தண்ணீர் சேர்த்து சூடாக்கி, கம்பி பாகு பதம் வந்ததும்
இறக்கவும்.

பாகு சூடாக இருக்கும் போதே, பொரித்த பிரட் துண்டுகளை,
அதில் தோய்த்து எடுத்து, ஒரு தட்டில் வைக்கவும்.

ரபடி செய்முறை: சிறிதளவு தண்ணீரில், மைதா மாவை
கட்டியில்லாமல் கரைக்கவும். ஒரு தேக்கரண்டி பாலில்,
குங்குமப்பூவை கரைத்து தனியாக வைக்கவும். பின்,
சுண்டக் காய்ச்சிய பாலில், மைதா கரைசலை ஊற்றி,
பாலில் கரைத்த குங்குமப்பூ சேர்த்து இறக்கவும்.

பரிமாறும் முறை: பாலில் முக்கி எடுத்த பிரட் துண்டுகள்
மீது, ரபடியை ஊற்றவும். அதன் மேலே பாதாம், முந்திரியை
பொடித்து தூவி, பரிமாறவும்.
-
----------------------------------
தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 24, 2016 3:30 pm


கடலைப்பருப்பு பர்பி!
-
தேவையான பொருட்கள்:

-
கடலைப் பருப்பு மற்றும் மில்க் மெயிட் - தலா 100 கிராம்
பால் - 3 கப்
நெய் மற்றும் தேங்காய்த் துருவல் - தலா அரை கப்
ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தா
- தேவையான அளவு.
--
செய்முறை:
-

கடலைப் பருப்பை, மூன்று மணி நேரம் ஊற வைத்து,
நீரை வடிக்கவும். பின், அதனுடன், இரண்டு கப் பால்
சேர்த்து, நன்றாக வேக வைத்து இறக்கி, லேசாக ஆற
விடவும்.

பின், அதை மிக்சியில் போட்டு, கரகரப்பாக அரைக்கவும்.
வாணலியில், நெய் விட்டு காய்ந்ததும், அரைத்த பருப்பு
விழுதை சேர்த்து, லேசாக சிவக்கும் வரை கிளறிய பின்,
அதனுடன், மில்க் மெயிட் கலக்கவும்.

பின், மீதமுள்ள ஒரு கப் பாலை ஊற்றி, கலவை
வாணலியில் ஒட்டாமல் வரும் வரை வேக விடவும். பின்,
தேங்காய் துருவல், பாதாம், பிஸ்தா மற்றும் ஏலக்காய்த்
தூள் சேர்த்து, நன்றாக கலந்து இறக்கவும்.

இந்த கலவையை, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆற
வைத்து, துண்டுகள் போடவும்.
தேவைப்பட்டால், கடலைப் பருப்புடன், சிறிதளவு,
முந்திரிப் பருப்பு சேர்த்து, அரைத்தும் செய்யலாம்.
-
-------------------------
வாரமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 24, 2016 3:32 pm

தீபாவளி ஸ்வீட்ஸ்! Ckk87hw1TYHwUAR3uEA4+E_1477031570
-
மூங்டால் அல்வா!

-

தேவையான பொருட்கள்:

-
பாசிப் பருப்பு மற்றும் காய்ச்சி ஆற வைத்த பால் - தலா ஒரு கப்
சர்க்கரை - 2 கப்
வெண்ணெய் - 100 கிராம்
மஞ்சள் நிற புட் கலர் - ஒரு சிட்டிகை
ஏலக்காய் - 5
பொடித்த முந்திரித் துண்டுகள் மற்றும் குங்குமப்பூ - சிறிதளவு
-
செய்முறை:

-
பாசிப்பருப்பை, ஐந்து மணி நேரம் ஊற வைத்து,
தண்ணீரை வடித்து, நைசாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில், வாணலி சூடானதும், வெண்ணெயை விட்டு,
அது உருகியதும் அரைத்த பாசிப்பருப்பு விழுதை
சேர்த்து, அடுப்பை, 'லோ பிளேமில்' வைத்துக் கிளறவும்.

கலவை, பொன்னிறமாக மாறியதும், காய்ச்சி, ஆற வைத்த
பால், சர்க்கரை சேர்த்து, கை விடாமல் கிளறவும்.
பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் வரும் போது,
புட் கலர் சேர்த்து, நன்றாக கிளறி இறக்கவும்.
-
அல்வா மீது, முந்திரிப் பருப்பு துண்டுகள், ஏலக்காய்
போட்டு, குங்குமப்பூவைத் தூவி, பரிமாறவும்.
-
--------------------------
வாரமலர்


ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Oct 24, 2016 5:45 pm

இதுதான் அசோகா அல்வா செய்து சாப்பிட்ட அனுபவம் உண்டா

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Oct 24, 2016 6:15 pm

ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக