Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2

இரண்டு பிறந்த நாளைக் கொண்டாடப் போகும் குழந்தை. சில சமயம் இப்படி பிறந்த நாள் கொண்டாடும் குழந்தைகளைக் காண முடியும்.மாசி மாதம் 29 இல் பிறந்தால் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை பிறந்த நாள் வரும். நம்மில் சிலருக்கு இரண்டு பிறந்த நாள்.ஒன்று திகதி அடிப்படையில்,இன்னொன்று நட்சத்திர அடிப்படையில்.
ஆனால் லின்லே கோப் என்ற இந்தக் குழந்தை அப்படியல்ல. நிசமாகவே இரண்டு பிறந்த நாளைக் கொண்டாடப் போகிறாள்.வருடத்தில் இரண்டு பிறந்த நாள் பரிசுக்காக பெற்றோரிடம் அடம் பிடிக்கப் போகிறாள்.
டெக்சாசை சேர்ந்த தாய் மார்கரெட்டின் வயிற்றில் இருந்த குழந்தைக்கு 16 வது வாரத்தில் ஒரு கட்டி(sacrococcygeal teratoma ) இருப்பது அல்ற்றாசவுண்ட் சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது.அப்போது அவளின் எடை 1 lb 3oz ஆகும்.தொடர்ந்து மருத்துவர்கள் அவதானித்த போது,கட்டி அப்படியே இருப்பது கண்டனர். 23 வது வாரத்தில் குழந்தை வளர்ந்து வருவதால்,டியூமர் பெரிதாகி இதையத்தை அழுத்தி குருதிச் சுற்று தடைப்பட்டு இறப்பு ஏற்படலாம் என்று கண்டனர்.
மருத்துவர்கள் ஆலோசனையின்படி அந்தக் குழந்தை வயிற்றில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, 20 நிமிடங்கள் வெளியே வைத்து கட்டி -tumour- அறுவைசிகிச்சை(do-or-die operation) மூலம் அகற்றப்பட்டு மீண்டும் உள்ளே வைக்கப்பட்டது.கருப்பை நீர் புகாவண்ணம் சீல் வைக்கப்பட்டது.
36 வது வாரத்தில் C-section மூலம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டது.இப்போது குழந்தையின் எடை 5 lb -5 oz . வாழ்த்துகள்.
(நன்றி-Dr. Darrell Cass, co-director of Texas Children’s Fetal Centre)

Guest- Guest
Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
மருத்துவ ரீதியாக இருமுறை பிறந்ததாக கொண்டாலும் ,
36 ம் வாரம் சிசேரியன் மூலம் பிறந்த தினம்தானே தொப்புள்கொடி
துண்டிக்கப்பட்டு ,பிறந்ததாக எடுத்துக்கொள்ளவேண்டும் .
எது எப்பிடி இருப்பினும் , மருத்துவ குழாம் , செய்த சாதனைக்கு ஒரு பெரிய ஸலாம் .
வாழ்த்துகள்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
மாசி மாதம் 29 இல் பிறந்தால் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை பிறந்த நாள் வரும்.
மாசி மாதமும்29 ம் தேதியும் , பிப்ரவரி 29 போல் லீப் வருட கணக்கில் அடிபடுமோ ?
தெரியாத விஷயம் !!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
பாராட்டத்திற்கு உரியது தான். விரைவில் நடக்க இருக்கும் தலை மாற்று அறுவை சிகிச்சை இதைவிட ஆச்சரியமாக இருக்கும். எலி, நாய்,குரங்கில் தலைமாற்று வெற்றியடைந்த நிலையில், மனிதனுக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது.
தமிழ் மாசியில் லீப் வருடம் கிடையாது. ஆனால் 27/28/29/30/31 என நாட்கள் வரும்.
தமிழ் மாசியில் லீப் வருடம் கிடையாது. ஆனால் 27/28/29/30/31 என நாட்கள் வரும்.
Guest- Guest
Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
துர்முகி / மன்மத (சென்ற )ஆண்டில்
சித்திரை 30 /31 தினங்கள்
வைகாசி 32/32
ஆனி...... 31/31
ஆடி ........32/32
ஆவணி ..31/31
புரட்டாசி ..30/30
ஐப்பசி ......30/30
கார்த்திகை.30/30
மார்கழி......29 /29
தை...........30/29
மாசி .........29/30
பங்குனி.....31/31 தினங்கள்
என்று இருக்கிறது .
இந்த முறையில்தான் மாதங்கள்/நாட்களும் வருடாவருடம்வேறுபடுகின்றன. என்ன முறை என்று அறிய ஆவலாய் உள்ளேன் ,
எப்பிடி இருப்பினும் குறைந்தது 29 நாட்கள் வருகின்றன . ஆகவே மாசி 29 இல் பிறந்திருந்தாலும் ,ஒவ்வொரு வருடமும் 29 தேதி வந்து விடும் . 30 தேதியோ 31 தேதியோ பிறந்து இருந்தால் உங்கள் கணக்கு சரியாக வரும் என்று நினைக்கிறேன், மூர்த்தி .
ரமணியன்
@மூர்த்தி
சித்திரை 30 /31 தினங்கள்
வைகாசி 32/32
ஆனி...... 31/31
ஆடி ........32/32
ஆவணி ..31/31
புரட்டாசி ..30/30
ஐப்பசி ......30/30
கார்த்திகை.30/30
மார்கழி......29 /29
தை...........30/29
மாசி .........29/30
பங்குனி.....31/31 தினங்கள்
என்று இருக்கிறது .
இந்த முறையில்தான் மாதங்கள்/நாட்களும் வருடாவருடம்வேறுபடுகின்றன. என்ன முறை என்று அறிய ஆவலாய் உள்ளேன் ,
எப்பிடி இருப்பினும் குறைந்தது 29 நாட்கள் வருகின்றன . ஆகவே மாசி 29 இல் பிறந்திருந்தாலும் ,ஒவ்வொரு வருடமும் 29 தேதி வந்து விடும் . 30 தேதியோ 31 தேதியோ பிறந்து இருந்தால் உங்கள் கணக்கு சரியாக வரும் என்று நினைக்கிறேன், மூர்த்தி .
ரமணியன்
@மூர்த்தி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: இரண்டு முறை பிறந்த குழந்தை. பிறந்த நாள் எப்போது?
ஐயா உங்கள் கணக்கு சரியானதுதான். உங்களுடன் வாதம் செய்ய முடியுமா? அந்தக் குழந்தை வாழ்வது டெக்சாசில்.அதனால் ஆங்கில மாதம் பெப்ரவரி தான். தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் மாசி என எழுதி விட்டேன். இனிமேல் கவனிக்கிறேன்.
தமிழ்- இந்து கலெண்டர், காலையில் இருந்து மறு நாள் காலை வரை ஒரு நாள் என்பதும், சந்திர சுற்றை வைத்தும் கணக்கிடுகிறார்கள். 14+14 நாள் .பௌர்ணமி,அமாவாசை நடுவில் வருகிறது. மொத்தம் 29 நாட்கள்.சந்திரன் ஒளியை சூரியனிடம் இருந்து பெறுவதால்,சூரிய ஒளியை பெறுவதைப் பொறுத்து சந்திரனின் இரவு பகல் வேறுபடுகிறது.அத்துடன் சந்திரன்,பூமி சுற்றும் வேறுபடுகிறது.
ஆங்கில முறையில்365.25 நாட்கள்,அதனால் லீப் வருடம் வருகிறது.
தமிழ் மாதம் 29.5 x 12 = 354 நாட்கள்.
மேலதிக நாட்கள் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை சரிசெய்யப்படுகிறது.
இதனால்தான் இரண்டு நாட்காட்டிகளுக்கும் இடையே(Hindu-Gregorian) பண்டிகைத் திகதிகள் மாறுபடுகிறது. இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 30 (ஆங்கில மாதம்) இல் வருகிறது. 2017 இல் அக்டோபர் 19 இல் வருகிறது. எப்போதும் 11-12 நாட்கள் வித்தியாசம் இருக்கும்.
தைப்பொங்கள்(இந்திரவிழா) சூரியன் வட துருவத்தில் இருந்து திரும்பி வரும் நாள் வருகிறது.
இஸ்லாமிய நாட்காட்டியும் இதே போல் சந்திரனை வைத்து கணக்கிடப் பட்டாலும் சிறிய மாற்றங்கள் உண்டு. இஸ்லாமிய முறைப்படி மாலையில் இருந்து மறு நாள் மாலை வரை ஒரு நாள் ஆகும்.அத்துடன் பிறை காண்பதைப் பொறுத்து சில இடங்களில் மாற்றம் பெறுகிறது.இஸ்லாமியர்களிடையே பல வாதங்கள் இன்றும் இருப்பதால் சரியான நாட்காட்டியை உருவாக்க முடியவில்லை. முதல் பிறையை வைத்தே அடுத்த மாதம் தொடங்க வேண்டும் என்பது சிலரின் வாதமாக இருக்கிறது.
நன்றி- ஹவாய் ஆதீனம்.

நன்றி மூர்த்தி .
முன்பெல்லாம் வெள்ளி /சனி அன்றுதான் வருவீர்கள் .
இப்போது என்ன ஹாலிடேஸ் ஆ ?
ரமணியன்
முன்பெல்லாம் வெள்ளி /சனி அன்றுதான் வருவீர்கள் .
இப்போது என்ன ஹாலிடேஸ் ஆ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பிறந்த நாள் பரிசாக கருணாநிதிக்கு இரண்டு ஆப்புகள்!
» அதிசியமான உண்மை எட்டு கால்களுடனும், இரண்டு உடல்களுடனும் பிறந்த அதிசய குழந்தை
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் சென்னிமலை ரா.ரமேஷ்குமார் மற்றும் கவிஞர் மு.வித்யாசன் இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் காணும் நமது ராஜா அண்ணனின் புதல்வி லக்க்ஷனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|