புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_m10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10 
81 Posts - 65%
heezulia
இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_m10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10 
26 Posts - 21%
வேல்முருகன் காசி
இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_m10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_m10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10 
5 Posts - 4%
eraeravi
இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_m10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10 
1 Post - 1%
sureshyeskay

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_m10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10 
273 Posts - 45%

223 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_m10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai
இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_m10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_m10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_m10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_m10இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84127
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 23, 2016 6:53 pm

இந்து கோவிலுக்கு சென்று தீபாவளி கொண்டாடும் டிரம்ப் மகள் 8oe4GPYQtKaruVs4cfhA+201610222202383488_Trumps-daughter-Ivanka-to-celebrate-Diwali-at-Hindu-temple_SECVPF

வாஷிங்டன்:

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி
பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்தியா
மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள இந்துக்களும்
பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் இந்தியர்கள்
அந்தந்த நாடுகளில் உள்ள மக்களுடன் இணைந்து
உற்சாகமாக இப்பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

வெளிநாடுகளில் உள்ள முக்கிய பிரமுகர்களும்
இப்பண்டிகையில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.

அவ்வகையில், அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர்
டொனால்டு டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப்,
விர்ஜினியா மாநிலத்தில் உள்ள இந்துக் கோவிலில்
தீபாவளி கொண்டாட உள்ளார்.

அவர் சான்டில்லியில் உள்ள ராஜ்தானி கோவிலுக்கு
புதன்கிழமை செல்லும்போது, அங்குள்ள இந்திய-
அமெரிக்க சமூக உறுப்பினர்களுடன் இணைந்து தீபாவளி
கொண்டாட உள்ளதாக அவரது பிரச்சாரக்குழு
அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்களில் முன்னிலையில்
உள்ள வேட்பாளரின் குடும்பத்தினர் இந்து கோவிலுக்கு
செல்வது இதுவே முதல் முறையாகும்.

கடந்த வாரம் குடியரசு இந்து கவுன்சில் சார்பில் காஷ்மீரி
பண்டிட்டுகள் மற்றும் வங்காளதேசத்தில் தீவிரவாதத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில்
டிரம்ப் கலந்துகொண்டார்.

இந்திய-அமெரிக்க நிகழ்ச்சியில் அதிபர் வேட்பாளர்
கலந்துகொண்டதும் இதுவே முதல் முறை என்பது
குறிப்பிடத்தக்கது.
-
-----------------------------------
மாலைமலர்

avatar
Guest
Guest

PostGuest Sun Oct 23, 2016 7:47 pm

இது ஒரு அரசியல். சில நாட்களுக்கு முன்னர் ட்ரம்ப், இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் இருந்து வேலை செய்பவர்களை குறைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும் என்று பேசினார்.
இதை சிலர் இந்தியர்களுக்கு எதிரான செயல்பாடு என தவறாக புரிந்து கொண்டனர். அந்த கறையை போக்கவே அவர் கோயில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இப்படிப் பேசுவதும் மறுப்பதும் அரசியலில் சகசம் தானே. தேர்தலில் வேற்றி பெற எதையும் பேசுவார்கள்,செய்வார்கள். அப்புறம் நான் சொல்லல,தவறாகப் புரிந்து கொண்டார்கள் என மறுப்பது இங்கு மட்டுமல்ல,தமிழ் நாட்டிலும் காணக் கூடியதுதான்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 23, 2016 9:23 pm

தமிழ்நாட்டு கலாச்சாரம் அங்கேயும் பரவிவிட்டது .
சாமி இல்லை கடவுள் இல்லை கடவுளை தொழுபவன் காட்டுமிராண்டி என்றெல்லாம் கூறிவிட்டு ,
வோட்டு பெறுவதற்காக ,ஹிந்து மதத்தை மட்டும் தவிர்த்து , பிற மத பண்டிகைகளில் பங்கு பெறுவதும்
வாழ்த்துக்கள் கூறுவதும் , திராவிட கட்சியின் செயல்பாடு . அதைத்தான் ட்ரம்ப் பின்பற்றுகிறார் .
ட்ரம்ப் கார்டு ஏதாவது சரியான சமயத்தில் ட்ரம்ப் உபயோகப்படுத்தாவிடில் , இவர் ஜெயிப்பு கேள்விக்குறி என்று அறிகிறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக