ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி இது தான் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம்…!

Go down

இனி இது தான் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம்…! Empty இனி இது தான் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம்…!

Post by ayyasamy ram Sun Oct 23, 2016 11:44 am

இனி இது தான் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம்…! MAEP7rrRV6FbqGaOS9dA+SAAA_a6_11077
-

தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் மாநகரங்களில் ஒன்று சேலம்.
கிட்டத்தட்ட 100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள சேலம்
மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு பஞ்சமில்லை. முறையான
திட்டமிடல் இல்லாத சாலைகளால் நெரிசல் மாநகரில் அதிகமாகவே
இருந்து வந்தது.
-
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேலம் தேர்வு
செய்யப்பட்டுள்ள நிலையில், மாநகரின் நெரிசலை தவிர்க்கும்
வகையில் சேலத்தில் பிரம்மாண்ட மேம்பாலம் அமைக்கும் பணி
நடந்து வருகிறது.
-

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு இரண்டு அடுக்கு மேம்பாலம்
சேலத்தில் தான் அமைக்கப்படுகிறது.
ரூ.320 கோடி மதிப்பிட்டீலான இந்த திட்டத்தை கடந்த ஜனவரி மாதம்
14ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
-
நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை லட்சம் வாகனங்கள் கடப்பதாக
கணக்கெடுக்கப்பட்ட ஐந்து ரோடு பகுதியில்தான் இந்த மேம்பாலம்
அமைக்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம்
இந்த மேம்பாலப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. 39 மாத கால
அவகாசத்துடம் மேம்பாலப்பணிகள் நடந்து வருகிறது.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இனி இது தான் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம்…! Empty Re: இனி இது தான் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம்…!

Post by ayyasamy ram Sun Oct 23, 2016 11:47 am

இனி இது தான் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம்…! IL7QF1uBTOidttC1hoIG+SAAA_1_10253
-
இரு தளங்களுடன் கட்டப்படும் இந்த மேம்பாலத்தின்
முதல் தள கட்டுமானப்பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இதற்காக சேலம் 5 ரோட்டிலிடுந்து நாலாப் புறமும் உள்ள ஈரடுக்கு
மேம்பாலத்தை தாங்க வலிமை மிகுந்த 173 தூண்கள் அமைக்கப்பட்டு
வருகிறன.

அதாவது குரங்குச்சாவடியில் இருந்து ஐந்து ரோடு வரை
15 தூண்கள், ஐந்து ரோட்டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்டு வரை
32 தூண்கள், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து ரெசிகாஸ் ரெஸ்டாரண்ட்
வரை 38 தூண்கள், புதிய பஸ் ஸ்டாண்டு இறங்கு தளத்துக்கு
10 தூண்கள், ஏ.வி.ஆர் சந்திப்பில் இருந்து ஐந்து ரோடு வரை எட்டு
தூண்கள், ஐந்து ரோடு முதல் அழகாபுரம் வரை 31 தூண்கள்,
அழகாபுரம் முதல் ராமகிருஸ்ணா பிரிவு வரை 39 தூண்கள்
என மொத்தம் 173 தூண்கள் அமைக்கப்படுகிறன.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இனி இது தான் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம்…! Empty Re: இனி இது தான் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம்…!

Post by ayyasamy ram Sun Oct 23, 2016 11:48 am

இனி இது தான் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம்…! 9aH1EBXUTLSgtJNq3rKJ+SAAA_3_10519
-
சேலத்தில் இரண்டு அடுக்கில் உருவாகும் இந்த பாலத்தில்
‘செக்மென்ட் டைப்’ பயன்படுத்தப்படுகிறது.


அதாவது மேம்பாலத்தின் தூண்கள் எழுப்பிய பின்னர், வேறு
இடங்களில் கான்கிரீட் பீம்கள் தயாரிக்கப்பட்டு, கிரேன் மூலம்
கொண்டு வந்து இணைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐந்து ரோட்டிலிருந்து புதிய பஸ் ஸ்டாண்டு வரை 600 மீட்டர்
நீளத்திற்கு மேம்பாலத்தின் ஓடுதளமானது நவீன தொழில்நு
ட்பத்துடன் அமைக்கப்படுகிறது.


6.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு, இரண்டு அடுக்குகளில் அமையும்
இந்த பாலம்தான் தமிழகத்தின் மிக நீளமான பாலமாகும்.
-
-------------------
-
– மா.விஜய்சூர்யா,—(மாணவப் பத்திரிகையாளர்)
படங்கள்: சூ.நந்தினி,
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இனி இது தான் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம்…! Empty Re: இனி இது தான் தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம்…!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum