புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_lcapஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_voting_barஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_lcapஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_voting_barஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_lcapஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_voting_barஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_lcapஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_voting_barஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_lcapஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_voting_barஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_rcap 
19 Posts - 3%
prajai
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_lcapஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_voting_barஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_lcapஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_voting_barஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_lcapஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_voting_barஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_lcapஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_voting_barஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_lcapஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_voting_barஓம்சாந்தி என்ற மகா மந்திரம்... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்...


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Wed Oct 19, 2016 1:21 pm

ஓம்சாந்தி என்ற மகா மந்திரம்...
மனக்குழப்பத்திற்கான மாமருந்து இந்த ஓம்
சாந்தி என்ற மகா மந்திரம்.ஒரு மனிதன் தான்
பிறப்பிலிருந்து இறப்பு வரை தன்னை ஒரு உடலாக கருதி வாழ்ந்து..இறக்கும் தருவாயில் என் உயிர் போய்ட்டா இந்த சொத்து எல்லாவற்றையும் அண்ணன்,தம்பிக்குள்ள சமபங்கா பிரிச்சு எடுத்துக்குங்க என்று சொல்கின்றான்..வாழும் வரை உடம்பு போகும் பொழுது உயிர்.உயிர் உடம்பை விட்டு போகுமானால் உடம்புக்குள் வந்ததும் உயிராகத் தான் இருக்கவேண்டும். அப்படியானால், பிறப்பது..வாழ்வது..உடலை விட்டு பிரிவது அனைத்தும் உயிர் என்றுதான் பொருள்படுகின்றது..உடலை எரித்துவிட்டால் உயிரும் எரிந்துவிடவேண்டும்..உடலைவிட்டு பிரிந்த உயிர் எங்கே போகின்றது..எங்கே இருந்து உடலுக்குள் உயிர் வந்தது.. நாமெல்லாம் உண்மையாகவே உயிராகத்தான் இருக்கின்றோமா..அப்போ, இறந்தவரை அடித்தாலோ, திட்டினாலோ அவருக்கு ஏன் வலிப்பதில்லை..ஏனென்றால், அவருக்கு உயிர் போய்விட்டது..வலியை உணர்வது உயிரென்றால் நாம் அனைவரும் உடலல்ல உயிர் ஆவோம்.சரி,இந்த உயிர்களில் பிரிவினை பேதம் உள்ளதா..இல்லை குண்டாக இருப்பவர்களுக்கு உயிர் குண்டாக இருக்குமா?ஒல்லியாக இருப்பவர்களுக்கு உயிர் ஒல்லியாக இருக்குமா?உயிரை பொறுத்தவரை ஒல்லி, குண்டு கிடையாது,இதெல்லாமே உடம்புக்குத் தான்..சரி இந்த உயிர் எப்படி இருக்கின்றது.. இரவில் மின்னும் மின்மினி பூச்சிபோல இருக்கின்றது.இதை செய் அதை செய் என்று மூளைக்கு உத்தரவு கொடுப்பதும் உயிர்தான் ஏனென்றால், உயிருக்குத்தான் உயிர் இருக்கின்றது.உடலுக்கு உயிர் இருக்கும் வரையில் உயிர் இருக்கின்றது. ஆனால், உயிருக்கு உயிர் என்பது நிரந்தரமாகவே இருக்கின்றது.ஒரு திரைப்படத்தில் நடிக்கும்


உண்மையான நடிகன் தன்னை அந்த கதா பாத்திரமாகவே நினைத்து நடிப்பதைப் போல
அழியாத உயிரும் வாழ்க்கையில் உண்மையான கதா பாத்திரமாகவே மாறிவிடுகின்றது..உண்மையில் நம்முடைய தாய், தந்தை தாத்தா பாட்டி ஆகின்றார்கள், அடுத்து நாம் தாய் தந்தை ஆகின்றோம், நாளை தாத்தா,பாட்டி ஆவோம்.. பிறகு உடலை விடுவோம்..உயிர் குழந்தை பருவத்தில், வாலிப பருவத்தில், வயோதிக பருவத்தில் அதனுடைய தன்மையை வெளிப்படுத்துகின்றது..ஆனால், உயிர் உயிரென்று சொல்கின்றோம் அதை யாரும் அறிந்தாரில்லை..உடலில் உயிர் போய்விட்டால் ஒன்றுக்கும் உதவாது என்றால், உடலிலிருந்து பார்ப்பது, பேசுவது, கேட்பது, காரியங்கள் செய்வது அனைத்தும் உயிர் தானே.. அப்படியென்றால், இந்த உலகில் நமது தாய், தந்தை, குழந்தைகள்..உறவினர்கள், நண்பர்கள், சமூகத்தினர், பிற அனைவரும் உயிர்கள்.. இப்பொழுது கிளியர் நான் ஒரு உயிர், என்னை சார்ந்தவர்கள்.ஏன் உலகில் ஒவ்வொருவரும் ஒரு உயிர்.சரி இந்த உயிரை கண்ணால் பார்க்க முடியுமா? முடியும், மனக் கண்ணால்.. மனக் கண்ணால் என்பது எப்படி சாத்தியமாகும்.. உதாரணமாக "ஓம் நமசிவாய" என்று ஒரு பேப்பரில் எழுதுங்கள், இப்பொழுது சப்தமாக படியுங்கள். இப்பொழுது அதே வார்த்தையை மனதில் படியுங்கள்.முதலாவது சப்தம் வந்தது, இரண்டாவது கண் பார்த்தது, வாய் அமைதியாய் இருந்தது படித்தது யார்?!உங்கள் உயிர் கண்கள் மூலம் பார்த்து மனதின் மூலம் படித்தது..சரி.. உயிரை உடலின் எந்த இடத்தில பார்ப்பது..இரு புருவமத்தியில் இருந்து உடலை இயக்கம் உயிர் ஒரு கண்ணுக்கு புலனாகாத ஒரு புள்ளியான
ஒளிவடிவம் கொண்டது..நீங்கள் உங்கள் குழந்தைகள், தாய் தந்தையர் அனைவரும் ஒரு உயிர்.சரி,உயிரென பார்ப்பதால் என்ன லாபம்? தன்னை உயிரென்று உணர்வோருக்கோ, உயிரென்று பார்ப்போருக்கோ வீண் எண்ணங்கள், எதிர்மறை சிந்தனைகள், மனக் குழப்பங்கள் , பயஉணர்வு, தன்னம்பிக்கை இல்லாமை இதிலிருந்தெல்லாம் வெளியேறி வாழ்க்கை பிரகாசிக்க ஆரம்பிக்கும்..தைரியம் வரும், உற்சாகம் வரும்,எதையும் வெற்றி கொள்ளும் மனோபலம் வரும்..பிறருடைய கண்திருஷ்டி படாது..


இதற்காக உயிர் என்று தன்னை உணரவும் வேண்டும்..பிறரை உயிர் என பார்க்கவும் வேண்டும்..ஏனென்றால் இத்தனை நாளில் இருண்டுகிடந்த இந்த உடலில் நீங்கள் உயிர் எனும் உண்மை தீபம் ஏற்றி இருக்கின்றிர்கள்..இந்த உயிரை உலகம் ஆன்மீகமுறையில் ஆன்மா என்றழைக்கின்றது இந்த ஆன்மா என்று உணர்வதையே ஓம் என்கின்றோம்.சிலர் ஓம்சிவம்..ஓம் நாராயணா ஓம் சாய்ராம் என்று சொல்லிக்கொள்கின்றனர் ஓம் என்பது நான் ஒரு உயிர் ஆவேன் என அர்த்தமாகும்..ஓம் நமசிவாய என்பது.. உயிராகிய நான் தந்தை சிவபெருமானை வணங்குகின்றேன் என்பதாகும்.

முகநூல்



இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக