புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_m10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10 
21 Posts - 81%
heezulia
நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_m10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_m10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_m10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10 
1 Post - 4%
viyasan
நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_m10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_m10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10 
213 Posts - 42%
heezulia
நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_m10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_m10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_m10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10 
21 Posts - 4%
prajai
நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_m10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_m10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_m10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_m10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_m10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10 
7 Posts - 1%
mruthun
நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_m10நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவ.16-இல் தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 20, 2016 4:23 am

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 16-ஆம்
தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்
பட்டுள்ளது. ஒரு மாதம் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்
தொடரானது டிசம்பர் 16-ஆம் தேதி நிறைவடையலாம் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை அமல்படுத்த வகை
செய்யும் மத்திய ஜிஎஸ்டி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி
மசோதாக்களை அப்போது நாடாளுமன்றத்தின் இரு
அவைகளிலும் தாக்கல் செய்ய மத்திய அரசு
திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர மேலும் சில
மசோதாக்களை நிறைவேற்ற அரசு முனைப்பு காட்டி
வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவைக் கூட்டம்
தில்லியில் நடைபெற்றது. நிர்வாகக் காரணங்களுக்காக
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை முன்கூட்டியே
நடத்துவது என்று திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில்
தற்போது வழக்கத்தைக் காட்டிலும் ஓரிரு வாரங்கள் முன்
கூட்டியே கூட்டத் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை நாடாளுமன்றச் செயலர் புதன்கிழமை
(அக்.19) வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் நுழைந்து இந்திய
ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்திய விவகாரத்தில், ஆம் ஆத்மி
மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை
விமர்சித்து வரும் நிலையில், நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும்
இந்த விவகாரம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவிரி நதி நீர்ப் பகிர்வு விவகாரத்தில் மத்திய அரசின்
ஒருதலைபட்சமான செயல்பாடு குறித்து தமிழக எம்.பி.க்கள்,
இரு அவைகளிலும் கண்டனக் குரல் எழுப்பத் திட்டமிட்டுள்ளனர்.

இதைத் தவிர, வெளியுறவுக் கொள்கைகள், பாகிஸ்தான் மீதான
நடவடிக்கை உள்பட பல்வேறு விவகாரங்கள் நாடாளுமன்ற
குளிர்காலக் கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர்
உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த
சில மாதங்களில் நடைபெற உள்ளதால் மத்திய பட்ஜெட்டை
பிப்ரவரி 1-ஆம் தேதியே தாக்கல் செய்வதற்கும் மத்திய அரசு
பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
-------------------------------------------
தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக