ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலத்தில் பதிவிடலாமா ?

3 posters

Go down

ஈகரை ஆங்கிலத்தில் பதிவிடலாமா ?

Post by Tiger India Mon 17 Oct 2016 - 19:26

அனைவருக்கும் வணக்கம்,

என்னால் தயாரிக்கப்பட்ட பட விளக்கங்களுடன் கூடிய வன்பொருள் புதிதாக பொருத்தும் முறைகள்  (server, storage, vmware installation  steps)   (கையடக்க குறிப்பு) உள்ளன.  அதனை ஆங்கிலத்தில் பதிவிடலாமா?   ஆம் என்றால் மிக கூடிய விரைவில் நம் நண்பர்களுக்காக பதிவேற்றுகிறேன். நன்றி. அன்புடன்... இலெனின்குமார் வைத்தியநாதன்
Tiger India
Tiger India
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 16/10/2016

Back to top Go down

ஈகரை Re: ஆங்கிலத்தில் பதிவிடலாமா ?

Post by T.N.Balasubramanian Mon 17 Oct 2016 - 19:35

தமிழாக்கம் செய்யமுடியாதா ?
ஆங்கில பதிவுகள் ,ஈகரை தமிழ் களஞ்சியத்தில் .....வரவேற்கப்படுவதில்லை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: ஆங்கிலத்தில் பதிவிடலாமா ?

Post by Tiger India Mon 17 Oct 2016 - 20:07

T.N.Balasubramanian wrote:தமிழாக்கம் செய்யமுடியாதா ?
ஆங்கில பதிவுகள் ,ஈகரை தமிழ் களஞ்சியத்தில் .....வரவேற்கப்படுவதில்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1224681

முயற்சி செய்கிறேன் திரு. பாலசுப்ரமணியன் ஐயா..  கணிணி சம்பந்த பட்டதால் வார்த்தைகளை கோர்வையாக்குவது சற்று கடினம்.  முயன்று பார்கிறேன். முடியவில்லை என்றால் தங்களுக்கு தெரிய படுத்துகிறேன். நன்றி
Tiger India
Tiger India
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 5
இணைந்தது : 16/10/2016

Back to top Go down

ஈகரை Re: ஆங்கிலத்தில் பதிவிடலாமா ?

Post by ராஜா Mon 17 Oct 2016 - 22:30

Tiger India wrote:
T.N.Balasubramanian wrote:தமிழாக்கம் செய்யமுடியாதா ?
ஆங்கில பதிவுகள் ,ஈகரை தமிழ் களஞ்சியத்தில் .....வரவேற்கப்படுவதில்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1224681

முயற்சி செய்கிறேன் திரு. பாலசுப்ரமணியன் ஐயா..  கணிணி சம்பந்த பட்டதால் வார்த்தைகளை கோர்வையாக்குவது சற்று கடினம்.  முயன்று பார்கிறேன். முடியவில்லை என்றால் தங்களுக்கு தெரிய படுத்துகிறேன். நன்றி
கணினி சம்பந்தப்பட்ட வார்த்தைகளை நேரடியாக தமிழாக்கம் செய்தால் உங்களுக்கும் எனக்கும் புரியாது புன்னகை ...

அது போன்ற வார்த்தைகளை நேரடியாக தமிழில் டைப் செய்யுங்கள் (உதா: சர்வர் , விஎம்வேர்)

காத்திருக்கிறோம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: ஆங்கிலத்தில் பதிவிடலாமா ?

Post by T.N.Balasubramanian Mon 17 Oct 2016 - 22:33

ராஜா wrote:
Tiger India wrote:
T.N.Balasubramanian wrote:தமிழாக்கம் செய்யமுடியாதா ?
ஆங்கில பதிவுகள் ,ஈகரை தமிழ் களஞ்சியத்தில் .....வரவேற்கப்படுவதில்லை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1224681

முயற்சி செய்கிறேன் திரு. பாலசுப்ரமணியன் ஐயா..  கணிணி சம்பந்த பட்டதால் வார்த்தைகளை கோர்வையாக்குவது சற்று கடினம்.  முயன்று பார்கிறேன். முடியவில்லை என்றால் தங்களுக்கு தெரிய படுத்துகிறேன். நன்றி
கணினி சம்பந்தப்பட்ட வார்த்தைகளை நேரடியாக தமிழாக்கம் செய்தால் உங்களுக்கும் எனக்கும் புரியாது புன்னகை ...

அது போன்ற வார்த்தைகளை நேரடியாக தமிழில் டைப் செய்யுங்கள் (உதா: சர்வர் , விஎம்வேர்)

காத்திருக்கிறோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1224709

நானும் இதையேத்தான் கூறுவதாக இருந்தேன் . நன்றி ராஜாபுன்னகை புன்னகை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை Re: ஆங்கிலத்தில் பதிவிடலாமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum