புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_m10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_m10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_m10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_m10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_m10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_m10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10 
48 Posts - 51%
heezulia
நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_m10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_m10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_m10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_m10நயன் திமிராப் பார்ப்பார்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயன் திமிராப் பார்ப்பார்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 18, 2016 9:02 am

நயன் திமிராப் பார்ப்பார்! UXBR60pxSaKPz0czkR3T+E_1476695251
-
ஹாலிவுட்டில் இருந்து கதைகள் தொழில் நுட்பங்கள் மட்டுமல்ல;
கான்செப்டுகளையும் இறக்குமதி செய்வது கோலிவுட்டில்
லேட்டஸ்ட் டிரெண்ட்

தேவையா? என்றால் நாசூக்காக ‘இது ஒர டிஃபரண்ட் ஜானர்’
என்பார்கள். ஜோம்பியில் ஆரம்பித்த பிளாக் காமெடி வரை சகலமும்
ஹாலிவுட் கலை நயம்…

அதுல ஒண்ணு பிளாக் மேஜிக்! பெரிசா யோசிக்காதீங்க வழக்கமான
பேய் படத்திற்கு டிஃபரண்டா பேரு அவ்வளவுதான். நம்மூரில் சினிமா
பேய் எப்பவும் அழகு செக்ஸி.. இப்ப ரொம்ப அழகு… காரணம் அந்த
மேஜிக் பண்ணப் போவது நயன்தாரா? பண்ண வைக்கிறவர், ‘ரௌத்ரம்’,
இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா? இயக்கநர் கோகுல்.

பேய், பிசாசு, பில்லி சூன்யத்தை விடவே மாட்டீர்களா?
ஹாலிவுட், கோலிவுட் எதுவானாலும் அது ஹாட் பிராபர்ட்டியாச்சே..
ஆனால் இது என்னுடைய முந்தைய இரண்டுபடங்களில் இருந்து
100 சதவிகிதம் வேறு ஜானர்ல இருக்கும். இது பிளாக் மேஜிக்கை
பின்புலமாகக் கொண்டது என்றாலும் 50 சதவிகிதம் ஹியூமர் சென்ஸ்
கொண்டது.

காஷ்மோரா என்ற பேரே பிளாக் மேஜிக்கு ரிலேட்டிவான பேர்தான்.
அந்த பேருக்கான அர்த்தத்தை படத்துல காட்சிப் படுத்தியிருக்கிறேன்.

நல்லா இருந்த நயன்தாரா மாயா ஆனதால் பேயாவேதான் அலையணுமா?
அவருக்கும் பேயை பிடிச்சிருக்கா இல்ல கோகுல் பேய்தான் அவரைப்
பிடிச்சிருக்கா?

இல்லே. அவர் இதில் அழகான இளவரசியாக, கொஞ்சம் கர்வம் பிடித்த
இளவரசியாக வருகிறார். இரு நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த
ஒரு ஃப்ளாஷ் பேக்ல ஒரு பெரும் சாம்ராஜ்யத்தின் இளவரசி.

பவர்ஃபுல்லான கேரக்டர். முதல் தடவையா ஹிஸ்டாரிக்கல் சப்ஜெக்ட்ல
நடிக்கிறார்.

சரி அதுக்க நயன்தாராவேதான் வேணுமா?
அவரோட கிளாமர், பெர்ஃபாமென்ஸ், மார்க்கெட்… எது உங்களுக்குத்
தேவைப்பட்டது?

அவங்களோட கிளாமர் என்பதை தாண்டி அந்த இளவரசி கேரக்டரில்
ஒரு திமிர் கர்வம் இயல்பாக இருக்கணும். நிஜத்தில் நயன்தாராவை
கவனித்து பார்த்தீர்கள் என்றால் அவரது பார்வையில் ஒரு திமிர்
இருக்கும். ஒருவரை திரும்பிப் பார்க்கும் அந்த லுக்ல அந்தத் திமிர்
வெளிப்படும். அந்த கேரக்டரை அவர் செய்தால் அந்த அழகிய திமிரை
இயல்பாக பெற முடியும் என்பதாலேயே தேர்வு செய்தேன்.
இளவரசி கேரக்டர்ல அவங்க அச்சு அசலாக வாழ்ந்திருக்காங்க.

கார்த்தியாவது கார்த்தியா வர்றாரா… இல்ல அவரும் பிளாக்கா,
மேஜிக்கா, அப்படி இப்படி வர்றாரா?

அவர் இதுவரை செய்யாத மூன்று கெட் அப்புகளில் வருகிறார்.
மூணு கேரக்டரிலும் மூணு விதமான பர்ஃபாமன்ஸ் வெளிப்படுத்தி
இருக்கிறார். அவரை வைத்து 47 வகையான கெட் அப்புகளை
போட்டுப் போட்டு பார்த்து, இறுதியில் இந்த மூணு கெட் அப்புகளை
செலக்ட் பண்ணினோம்.

படத்துல யார் நார்மலா வர்றாங்க?

ஸ்ரீதிவ்யா கரண்ட்ல இருக்கிற கேரக்டர்ல நேச்சுரலா வர்றாங்க!
படம் எப்படி வரும்னு பார்க்கணும்னா கொஞ்சம் பொறுங்க பாஸ்…

———————————
குமுதம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக