புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_m10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10 
62 Posts - 41%
heezulia
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_m10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10 
51 Posts - 33%
mohamed nizamudeen
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_m10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10 
9 Posts - 6%
prajai
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_m10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_m10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_m10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_m10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10 
4 Posts - 3%
mruthun
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_m10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10 
3 Posts - 2%
Saravananj
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_m10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_m10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_m10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10 
187 Posts - 41%
ayyasamy ram
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_m10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_m10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_m10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10 
21 Posts - 5%
prajai
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_m10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_m10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_m10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_m10ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்!

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Nov 24, 2009 6:39 am

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்!

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய ஃபேஸ்புக்! Facebook

ஃபேஸ்புக் மாதிரி வலைப்பின்னல் தளங்கள், என்னதான் நமக்கு சந்தோஷம், உற்சாகம் எல்லாம் குடுத்தாலும், அப்பப்போ நம்ம வாழ்க்கையில கொஞ்சம் விபரீதமாக்கூட விளையாடிடும் போலிருக்கு! ஆமாங்க, கனடாவைச் சேர்ந்த நேதாலிக்கு, அப்படித்தாங்க ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கு!

நேதாலி ப்ளான்சர்டு கனடா நாட்டு ஐ.பி.எம் நிறுவனத்துல வேலை செய்றாங்க. மனச்சோர்வு நோயால பாதிப்பட்டு கடந்த ஒரு வருஷமா பணியிலிருந்து தற்காலிக விடுமுறை எடுத்துருக்காங்க. ஆனா, மனச்சோர்வு நோய் காரணமா விடுமுறை எடுத்துக்கிட்டதுனால, “மனு லைஃப்” அப்படிங்கிற காப்பீட்டு நிறுவனத்துல இருந்து அவங்களுக்கு உபாதை விடுமுறை சலுகைகள் (பணம்) வாங்கிக்கிட்டு இருந்துருக்காங்க.

திடீர்னு அவங்களுக்கு வந்துக்கிட்டிருந்த விடுமுறைச் சலுகை பண உதவி சில மாதங்களா வரல. உடனே அவங்க மனு லைஃப் நிறுவனத்துக்கு தொலைபேசி மூலமா அழைச்சு ஏன் பணம் வரலன்னு கேட்டிருக்காங்க. அந்த நிறுவனத்துல இருந்து வந்த பதில் பெரும் அதிர்ச்சியா இருந்துருக்கு!

அப்படி என்ன சொன்னாங்க அந்த நிறுவனத்துல? நேதாலிக்கு உடல்நிலையில எந்த கோளாரும் இல்ல, அவங்க நல்ல ஆரோக்கியத்தோடதான் இருக்காங்க. அதனால அவங்க வேலைக்கு போகலாம். இந்தக் காரணத்துனால பண உதவி நிறுத்தப்பட்டது அப்படின்னு சொல்லிருக்காங்க மனு லைஃப் நிறுவனத்துல!

இதக் கேட்ட நேதாலிக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி! ஏன்னா, அவங்க இன்னும் மனச்சோர்வு நோயிலிருந்து முழுசா குணமடையல. ஆமா, நேதாலிக்கு உடல் நிலை சரியாயிருக்கா/இல்லையான்னு அவங்க சொல்லாம எப்படி மனு லைஃப் நிறுவனத்துக்கு தெரிஞ்சது? யாரு சொல்லிருப்பாங்க? இதானே உங்க கேள்வி/குழப்பம்?

இங்கதான் நம்ம ஃபேஸ்புக் நேதாலியோட வாழ்க்கையோட விபரீதமா வெளையாடியிருக்கு! எப்படின்னு கேக்குறீங்களா?

அதாவது, மனு லைஃப் நிறுவனம் நேதாலியோட ஃபேஸ்புக் ப்ரொஃபைல்ல இருக்கிற அவங்களோட சமீபத்திய புகைப்படங்களைப் பார்த்திருக்காங்க. அதுல அவங்க ரொம்ப சந்தோஷமா இருக்கிற, பிறந்த நாள் கொண்டாடுற, பார்ல தண்ணி அடிச்சிக்கிட்டு குதூகலமா இருக்கிற மாதிரியெல்லாம் இருக்கிற புகைப்படங்கள பார்த்துட்டுதான், அவங்களுக்கு உடல் நிலை பூரண குணமாயிடுச்சி அப்படிங்கிற முடிவுக்கு வந்து, நேதாலியோட உதவித்தொகைய ரத்து பண்ணிட்டாங்க!

அடக்கொடுமையே….அப்படிங்கிறீங்களா? உண்மைதாங்க, கொடுமைதான்! உண்மையில நேதாலிக்கு மனச்சோர்வு நோய் இன்னும் குணமாகலை! ஆனா தன்னோட மருத்துவரின் ஆலோசனைப்படி அவங்க சந்தோஷமா இருக்க முயற்ச்சி பண்ணியிருக்காங்க. அப்படி அவங்க இருந்தப்போ எடுத்த புகைப்படங்கள தன்னோட ஃபேஸ்புக் கணக்குல அப்லோட் பண்ணியிருக்காங்க!

இப்போ தன்னோட சலுகைப் பண உதவிய திரும்ப வாங்குறதுக்கு சட்டப்பூர்வமா முயற்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க. மனு லைஃப் நிறுவனமும் நேதாலியோட உண்மை நிலவறத்த புரிஞ்சிக்கிட்டு தங்களோட முடிவ மறுபரிசீலனை செய்யறதா சொல்லியிருக்காங்க!

பாருங்க….ஃபேஸ்புக் நம்ம வாழ்க்கையோட எப்படியெல்லாம் வெளையாடுத்துன்னு! அதுக்காக ஃபேஸ்புக் கணக்கு வச்சிருக்கிற எல்லாருக்குமே இப்படி எதாவது நடக்குமுன்னு சொல்ல முடியாது. ஆனா, எந்த பிரச்சினை எந்த விதத்துல வரும்னு யாருக்குமே தெரியாதுங்கிறதுதான் நிதர்சனம்.

அதனால, நம்ம சொந்த விஷயங்கள ஃபேஸ்புக் மாதிரியான வலைப்பின்னல் தளங்கள்ல குறைவா வெளியிடறதுதான் நமக்கு நல்லதுன்னு நான் நெனக்கிறேன்!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக