புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?*
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
*பெண்கள் ஏன் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது தெரியுமா?*
பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்..
இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்...
சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை..
கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்...
இது அவர்களது நன்மைக்காகத்தான்...
என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க்கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!!
குறைந்தது ஒருவராவது நல்லபடி நடக்க செய்வோம்
நன்றி முகநூல்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இது அவர்களது நன்மைக்காகத்தான்...
என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க்கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!!
குறைந்தது ஒருவராவது நல்லபடி நடக்க செய்வோம்
சரியான அறிவுரை . நேர்மறையாக எடுத்துக்கொண்டு பயன் பெறுங்கள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பெரியாருக்கு முன்னால் கால்மேல் கால் போட்டு ஒருவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து கட்சித் தொண்டர் அவரைக் கண்டித்தார். அப்போது பெரியார், ‘‘அவரு கால்மேல் அவரு காலைப் போட்டிருக்கார். என் கால்மேல அவரு காலைப் போட்டாத்தான் தப்பு" என்றார்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
"பெண்கள் தங்கள் கால் மேல் தங்கள் காலை போட்டுக்கலாம், மற்றவர் கால் மேல் போட்டுக்கொள்ளக்கூடாது " என்று சொல்லவருகிறீர்களா ?
நகைச்சுவை கருதி,
ரமணியன்
நகைச்சுவை கருதி,
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஆடவன் மேல் பெண்ணின் கால் படக்கூடாது ; ஆனால் ஆடவன் கால் கல்லின்மீது பட்டால் அவள் பெண்ணாவாள் ! ( அகலிகை - இராமன் )
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முன்பெல்லாம் " ஆ " என்ற நெடில் எழுத்தை ' அ ' க்குப் பக்கத்தில் " கால் " போட்டு எழுதுவார்கள் . அதாவது
" கா " என்ற எழுத்தை எழுதுவது போல . வீர மாமுனிவர்தான் " கால் போடவேண்டாம் , அ என்ற எழுத்துக்கு கீழே சுழித்தால்போதும் ( ஆ ) என்ற எழுத்து சீர்திருத்தம் கொண்டுவந்தார் .
ஆகவே கால் போடவேண்டாம் என்று முதலில் சொன்னவர் வீரமாமுனிவர்தான் !
நம்முடைய சரவணன் வீரமாமுனிவர் என்ன செய்துவிட்டார் ? என்று கேட்டாரே , அதற்குத்தான் இந்த பதில் .
" கா " என்ற எழுத்தை எழுதுவது போல . வீர மாமுனிவர்தான் " கால் போடவேண்டாம் , அ என்ற எழுத்துக்கு கீழே சுழித்தால்போதும் ( ஆ ) என்ற எழுத்து சீர்திருத்தம் கொண்டுவந்தார் .
ஆகவே கால் போடவேண்டாம் என்று முதலில் சொன்னவர் வீரமாமுனிவர்தான் !
நம்முடைய சரவணன் வீரமாமுனிவர் என்ன செய்துவிட்டார் ? என்று கேட்டாரே , அதற்குத்தான் இந்த பதில் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1233611M.Jagadeesan wrote:முன்பெல்லாம் " ஆ " என்ற நெடில் எழுத்தை ' அ ' க்குப் பக்கத்தில் " கால் " போட்டு எழுதுவார்கள் . அதாவது
" கா " என்ற எழுத்தை எழுதுவது போல . வீர மாமுனிவர்தான் " கால் போடவேண்டாம் , அ என்ற எழுத்துக்கு கீழே சுழித்தால்போதும் ( ஆ ) என்ற எழுத்து சீர்திருத்தம் கொண்டுவந்தார் .
ஆகவே கால் போடவேண்டாம் என்று முதலில் சொன்னவர் வீரமாமுனிவர்தான் !
நன்றி நல்ல தகவல் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1233611M.Jagadeesan wrote:முன்பெல்லாம் " ஆ " என்ற நெடில் எழுத்தை ' அ ' க்குப் பக்கத்தில் " கால் " போட்டு எழுதுவார்கள் . அதாவது
" கா " என்ற எழுத்தை எழுதுவது போல . வீர மாமுனிவர்தான் " கால் போடவேண்டாம் , அ என்ற எழுத்துக்கு கீழே சுழித்தால்போதும் ( ஆ ) என்ற எழுத்து சீர்திருத்தம் கொண்டுவந்தார் .
ஆகவே கால் போடவேண்டாம் என்று முதலில் சொன்னவர் வீரமாமுனிவர்தான் !
நம்முடைய சரவணன் வீரமாமுனிவர் என்ன செய்துவிட்டார் ? என்று கேட்டாரே , அதற்குத்தான் இந்த பதில் .
"அ" வுடன் நாலு கால் போட்டால்தான் "ஆ" ( ஆ ---பசு ) ஆகும்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
வீரமாமுனிவரின் மாற்றம் இது…………….
பெரியார் கால -எம்.ஜி.ஆரால் மாற்றம் பெற்றது இது………...
விஜயநகர மன்னர் கால (1400-1500) திருக்குறள் இது (ஓலைச்சுவடிஎழுத்து)
ஆறாம் நூற்றாண்டு சிம்மவர்ம பல்லவன் கால எழுத்துரு…..

(யாரும் சண்டைக்கு வர வேண்டாம்.இந்தத் தளத்தில் பதிவிடும் கணினி தொழில்நுட்ப தகவல்கள் தவிர, மற்றத் தகவல்கள் எல்லாம் படித்த தகவல்களே.எனது கருத்து அல்ல.)
கால் மேல் கால் போட்டு உட்காரும் போது, சிஸ்டாலிக் ரத்த அழுத்தம் 7 சதவிகிதமும், டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் 2 சதவிகிதமும் அதிகரிக்கிறதாம்.(இது உண்மை.இரத்த அழுத்தம் அளக்கும் போது இப்படி இருக்கக் கூடாது என சொல்வார்கள்.) அடிக்கடி காலை குறுக்கே போட்டு உட்கார்வதால் இடுப்பு எலும்புகளின் (pelvic bones )இணைப்பில் அழுத்தம் ஏற்பட்டு நரம்புகளை சுருக்குகிறது. இதனால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு கால்களின் கீழ்ப்பகுதி நரம்புகளை வீக்கம் அடையச் செய்யும். இதுவே நாளடைவில் வெரிகோஸ் வெயின் எனப்படுகிற நரம்புப் பிரச்னை வரவும் வழிவகுக்கிறது.
(Crossing your legs can actually have some negative health effects - risk of a deep vein thrombosis,pelvic bones risk,Back And Neck Pain,Decreased Circulation, cardiovascular risk, Increase scrotal temperature says University of Calgary’ Faculty of Medicine in Alberta, Canada and Hooman Madyoon, MD )
10 முதல் 15 நிமிடங்களுக்கு மேல் கால்களை குறுக்கே போட்டு உட்காரக்கூடாது’ என்று இதயநோய் நிபுணரான டாக்டர் ஸ்டீபன் சினட்ரா (Dr. Stephen T. Sinatra ,New England Heart Center, Manchester ) கூறுகிறார். Nijmegen in the Netherlands ஆய்வு முடிவும் இதையே சொல்கிறது. முக்கியமாக... நீரிழிவுக்காரர்கள் கால் மேல் கால் போட்டு அமர்வதை அறவே தவிர்க்க வேண்டும்.
பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால், கால் மற்றும் அடிவயிறு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக அமைவதில்லை.
.
நாளடைவில் இது கால் பகுதியில் ரத்த அழுத்தத்தினை உருவாக்கிவிடும் எனவும், கர்பப்பை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிகின்றனர். ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை உடுத்துவதாலும் இந்தப் பிரச்சனை எழுகிறது.

- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா?
» 3 கோல் போட்டு சிலியை வீழ்த்தியது பிரேசில்: கால் இறுதியில் நெதர்லாந்துடன் மோதல்
» எல்லோரும் ஆடு ???? படம் போட்டு மெஸ்ஸியை பாராட்டுகிறார்களே.. ஏன் தெரியுமா?
» வாழைப்பழத் தோலை தண்ணீருக்குள் போட்டு அரைமணி நேரம் கழித்து எடுத்தால் என்ன ஆகும் தெரியுமா..?
» பெண்கள் ஏன் அதிகமாக அழுகிறார்கள் தெரியுமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3