புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:15
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடம் மாற்றி நட்ட மரங்கள் துளிர்விட்ட அதிசயம்
Page 1 of 1 •
-
கோபி:
கோபி அருகே, சாலை விரிவாக்க பணியின் போது,
வேருடன் அகற்றி இடம் மாற்றி நடப்பட்ட புளிய மரங்கள்,
பசுமையாக துளிர் விட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம், கோபி – குன்னத்துார் சாலை,
ஒட்டவலவு அருகே, ‘எஸ்’ வடிவில் குறுகிய திருப்பமாக இருந்தது.
இதனால், அடிக்கடி விபத்து ஏற்பட்டது. இதையடுத்து,
இச்சாலையை விரிவாக்கம் செய்ய முடிவானது. இதற்கு இடையூறாக,
பழமை வாய்ந்த, 33 புளிய மரங்கள் இருந்தன. மரங்களை வெட்டி
அகற்ற மனமில்லாத நெடுஞ்சாலைத் துறை, அம்மரங்களை ஆணி
வேருடன் பிடுங்கி, வேறிடத்தில் நட திட்டமிட்டது;
ஆக., 27ல், மரங்கள் அகற்றப்பட்டன. ஒட்டவலவு – கொளப்பலுார்
சாலையில், லிங்கப்ப கவுண்டன்புதுார் முதல் கல்லுமடை வரை,
சாலையோரத்தில், புளிய மரங்கள் நடப்பட்டன. மழை பெய்யாததால்,
மரங்கள் பட்டுப்போகும் நிலை ஏற்பட்டது.
இதனால் விலைக்கு தண்ணீர் வாங்கி, மரங்களை பராமரிக்க முடிவு
செய்யப்பட்டது.இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, 12 ஆயிரம் லிட்டர்
தண்ணீர், 1,600 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி, நெடுஞ்சாலைத்
துறையினர் ஊற்றினர். ஊற்றிய தண்ணீரின் ஈரப்பதத்தை தக்க வைக்க,
மரத்தின் நடுத்தண்டு பகுதியில், நார்ச்சாக்கு கட்டப்பட்டது.
ஆணி வேர் விரைவில் வளர்ச்சி பெற, 15 நாளைக்கு ஒரு முறை,
‘ரூட் மேக்கர்’ என்ற உரமிடப்பட்டது. இதன் விளைவாக, ஓரிரு மரங்களை
தவிர, அனைத்து மரங்களும் தற்போது துளிர் விட்டு வியக்க வைத்துள்ளன.
அதே சமயம் வளைவாக இருந்த, ஏழு மீட்டர் சாலை, 90 லட்சம் ரூபாய்
செலவில், 15.20 மீட்டர் விரிவாக்கம் செய்யப்பட்டு, தார்சாலையாக மாற்றும்
பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இன்னும் ஒரு மாதத்துக்குள் இந்தப் பணி முழுமை பெறும்.திட்டம்
முழுமை பெற்றதும், விபரங்கள் அனைத்தும், ‘சக்சஸ் ஸ்டோரி’யாக
தயாரிக்கப்பட்டு, தலைமை அதிகாரிகளுக்கு அனுப்ப, நெடுஞ்சாலைத்
துறை சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
–
———————————————-
தினமலர்
இங்கு பேரீட்சை மரத்தை இப்படி தான் ஒரு இடத்தில் பயிரிட்டு பெரிதாக வளர்ந்து காய்க்க ஆரம்பித்தவுடன் வேண்டுவோருக்கு விலைக்கு கொடுப்பார்கள் வாங்கி வந்து நட்டால் அப்படியே பிழைத்துக்கொண்டு அடுத்த வருடம் காய்க்க ஆரம்பித்துவிடும்
சென்னை கிண்டி - to போரூர் சாலை முன்பு பெரிய பெரிய மரங்கள் அடர்ந்து அருமையாக இருக்கும் சாலை விரிவாக்கம் என்று அனைத்தையும் வெட்டிவீசிவிட்டார்கள். இதே போல முன்பே முயற்சித்திருந்தால் அவ்வளவு மரங்களையும் இழந்திருக்க வேண்டாம்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Transplantation -மாற்று நடுதல் ,வழக்கில் இருக்கும் ஒரு உத்திதான் .
இருப்பினும் பெரிய அளவில் செய்துள்ளனர் நெடுஞ்சாலை துறையினர் .
வாழ்த்துவோம் .
பசுமையை காப்பாற்றுவோம் .
ரமணியன்
இருப்பினும் பெரிய அளவில் செய்துள்ளனர் நெடுஞ்சாலை துறையினர் .
வாழ்த்துவோம் .
பசுமையை காப்பாற்றுவோம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வெளிநாடுகளில் இந்த Tree Transplantation - ஐ சர்வ சாதாரணமாகச் செய்கிறார்கள் . இதற்கென்று ராட்சத எந்திரங்கள் உள்ளன. You Tube -ல் பாருங்கள் .
வீடுகளைக்கூட தற்போது இடம் மாற்றுகிறார்கள் . நாம் கட்டிய வீட்டில் மழைக்காலங்களில் நீர் புகுந்தால் , அதை அப்படியே அலாக்காகத் தூக்கி வேறு இடத்தில் வைத்துக்கொள்ளலாம் .
வீடுகளைக்கூட தற்போது இடம் மாற்றுகிறார்கள் . நாம் கட்டிய வீட்டில் மழைக்காலங்களில் நீர் புகுந்தால் , அதை அப்படியே அலாக்காகத் தூக்கி வேறு இடத்தில் வைத்துக்கொள்ளலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» உடல் ஆரோக்கியத்தில் கேரளா முதல் இடம் தமிழ்நாட்டுக்கு 3–வது இடம்
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் கலர் கலரா ஒளிரும் அதிசயம்
» அதிசயம் மற்றும் ஆச்சர்யம் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் மீது கிளிக் செய்யும் போது ஒரு பூ செடியை காணும் அதிசயம்
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!
» காற்று மாசு – திருப்பதிக்கு முதல் இடம்… டெல்லிக்கு கடைசி இடம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1