ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Empty உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை

Post by விஸ்வாஜீ Sun Oct 16, 2016 1:24 pm

First topic message reminder :

நண்பர்களுக்கு மதிய வணக்கங்கள்.

ஆதார் பதிவு மையம் அமைக்க போகிறேன், ஆனால் அதற்கு தேவையான
கைரேகை ஸ்கேனர், கண் ஸ்கேனர் (கோஜண்ட் கம்பேனி) கிடைக்கவில்லை
எங்கு கிடைக்கும் என தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Empty Re: உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை

Post by T.N.Balasubramanian Sun Oct 16, 2016 8:34 pm

விஸ்வாஜீ wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி ,மூர்த்தி .
விஸ்வாஜி, UIDAI பதிவு செய்துவிட்டீர்களா ? அனுமதி கிடைத்துள்ளதா ?
அவர்களிடமே kit வாங்கி ஜமாயிங்க !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1224564
நன்றி அய்யா. பதிவு செய்துள்ளேன், கிட் கிடைக்கவில்லை அய்யா அதற்காகத்தான்
உறவுகளிடம் வந்துள்ளேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1224580

நம்முடைய உறவு Prajai கூறியதை கவனத்தில் கொள்ளவும் .
தனிமடலில் அவரை தொடர்பு கொண்டு பயன் பெறவும் விஸ்வாஜி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Empty Re: உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை

Post by விஸ்வாஜீ Sun Oct 16, 2016 8:40 pm

prajai wrote:
விஸ்வாஜீ wrote:நண்பர்களுக்கு மதிய வணக்கங்கள்.

ஆதார் பதிவு மையம் அமைக்க போகிறேன், ஆனால் அதற்கு தேவையான
கைரேகை ஸ்கேனர், கண் ஸ்கேனர் (கோஜண்ட் கம்பேனி) கிடைக்கவில்லை
எங்கு கிடைக்கும் என தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1224544

அரசு கூறும் இடத்திலிருந்து வாங்கினால் அரசு ஊழியர்களுக்கான (மறைமுக) கமிஷன் கொடுக்க வேண்டிவரும் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.

பிற தளங்களுக்கு இட்டுச்செல்லும் சுட்டிகளுக்கு அனுமதி இல்லை என்பதால் ..... indiamart.காம் என்ற தளத்திற்குப்போய் 3M Cogent AADHAR UID Kit (CS500e CIS202) என்று தேடுங்கள்.

தொழில் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள் விஸ்வாஜீ!
மேற்கோள் செய்த பதிவு: 1224571

இந்தியாமார்ட் தளத்திடம் கேட்டுள்ளேன் அவர்கள் பேசும் மொழி எனக்கு தெரியவில்லை,
அவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள் மேலும் பெங்களுரில் இருந்துதான்
அதிகம் பேசுகிறார்கள் அய்யா அவர்களிடம் தெரிந்த நண்பரை வைத்து பேசும்போது ஸ்டாக்
இல்லை என்ற பதிலும் மலேசியாவில் இருந்துதான் வரவேண்டும் பத்து நாட்கள் காத்திருங்கள்
என்ற பதிலே கடந்த ஒரு மாதமாக வருகிறது, மேலும் விசாரித்ததில் விலையேற்றத்திற்காக
இப்படி இழுத்தடிக்கிறார்கள் என்ற உண்மை தெரியவந்தது. அதனால்தான் நமது உறவுகளிடம்
வந்துள்ளேன்,
நன்றி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Empty Re: உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை

Post by Guest Sun Oct 16, 2016 11:45 pm

இப்போது இணையத்தில் பார்த்தேன். இந்தியாவில் indiamart தவிர வேறு இடங்களும் உள்ளன. கேட்கலாமே. விலையை ஒப்பிட்டுப் பார்த்து வாங்கலாம்.
குஜராத்தில் உள்ள Sparsh Corporate Services Pvt. Ltd ,
mantra எனவும் உள்ளன. complete kit எனப் போட்டிருந்தார்கள்.indiamart உம் sparsh ஊடாகவே விற்பனை செய்கிறார்கள். அங்கிருந்து ஆதாருக்கு தேவையான மென்பொருளும் தரவிறக்கலாம்.
avatar
Guest
Guest

Back to top Go down

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Empty Re: உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை

Post by prajai Sun Oct 16, 2016 11:58 pm

இதைப் பார்த்தீர்களா

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Tech_sol_1உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Tech_sol_2

கைரேகை ஸ்கேனர் 38,000 கும்  கண் ஸ்கேனர் 18,000 கும் தருவதாக பெங்களூர் டெக்சோலூஷன் கூறுகிறது.

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Foxbase

இரண்டும் சேர்த்து 59,000 கு தருவதாக பெங்களூர் பாக்ஸ்பேஸ் கூறுகிறது.

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Safe

கைரேகை ஸ்கேனர் மட்டும் 45,000 கு தருவதாக கோவை safe  சோலூஷன் கூறுகிறது.

அதனால் நீங்கள் மொழி தெரிந்தவரை வைத்து பெங்களூர் கம்பெனிகளிடம் விசாரியுங்கள்." />
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016

Back to top Go down

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Empty Re: உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை

Post by T.N.Balasubramanian Mon Oct 17, 2016 9:03 am

பாருங்கள் விஸ்வாஜி !

இதுதான் ஈகரை உறவுகளின் பண்பு . கேட்டதும் தருபவர்கள் ஈகரை உறவுகள் .

உங்களுக்கு உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன் . ஆல் தி பெஸ்ட்அன்பு மலர் .

Prajai & மூர்த்தி இருவருக்கும் நன்றி தகவல் தந்தமைக்கு .நன்றி நன்றி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Empty Re: உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை

Post by prajai Mon Oct 17, 2016 10:17 am

நன்றி ஐயா! இணையத்தில் கிடைத்த கூடுதல் தகவல்.

கோஜண்ட் ஆதார் கிட் தயாரிப்பாளர்கள் Continuum Electroproducts 616, Jaina Tower 2, Janakpuri District Center, Delhi-110058. அவர்கள் autorised dealer  என்று தளத்தில் யாரையும் குறிப்பிடவில்லை. ஆனால் Sales Enquiry க்கு email id கொடுத்திருக்கிறார்கள் .

Call Us:

+91 (11) 25616778; +91 (11) 41530464
Monday to Friday (10:00am to 6:00pm)
Weekly Off: Saturday & Sunday
Note: Standard Charges Apply

Contact Us:

Customer Support: support@celect.in
General Information: info@celect.in
Sales Enquiry: sales@celect.in
Job Opportunities: careers@celect.in
For CEED Queries: celected@celect.in

மேலும்,  ஆதார் கிட் சம்பந்தமாக பெங்களூரிலும் ஒரு மையம் வைத்திருக்கிறார்கள்.

Cogent(3M) Biometrics Support Centre

3M India Ltd.
R & D, SEMS Lab,
Plot No. 48-51, Electronics City,
Bangalore - 560100, India
+91-80-39143418

விஸ்வாஜீக்கு மொழி பிரச்சினை இருப்பதால் சற்று சிரமம்தான். இருந்தாலும் தெரிந்தவர்கள் உதவியோடு விஷயத்தை முடித்துவிடுவார் என்று நினைக்கிறேன்.
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 611
இணைந்தது : 19/06/2016

Back to top Go down

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Empty Re: உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை

Post by சிவனாசான் Mon Oct 17, 2016 10:48 am

ஏற்கனவே ஒவ்வோர் தொகுதிக்கும் ஆதார் நிரந்தற மையம் அனுமதி பெற்று நடத்துகின்றனர். மேலும் இல்லாத இடங்களுக்கு அனுமதி பெற்று நடத்தலாம். நல்ல முயற்சி வாழ்த்துக்கள் அன்பரே.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Empty Re: உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை

Post by விஸ்வாஜீ Mon Oct 17, 2016 2:18 pm

prajai wrote:இதைப் பார்த்தீர்களா

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Tech_sol_1உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Tech_sol_2

கைரேகை ஸ்கேனர் 38,000 கும்  கண் ஸ்கேனர் 18,000 கும் தருவதாக பெங்களூர் டெக்சோலூஷன் கூறுகிறது.

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Foxbase

இரண்டும் சேர்த்து 59,000 கு தருவதாக பெங்களூர் பாக்ஸ்பேஸ் கூறுகிறது.

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Safe

கைரேகை ஸ்கேனர் மட்டும் 45,000 கு தருவதாக கோவை safe  சோலூஷன் கூறுகிறது.

அதனால் நீங்கள் மொழி தெரிந்தவரை வைத்து பெங்களூர் கம்பெனிகளிடம் விசாரியுங்கள்." />
மேற்கோள் செய்த பதிவு: 1224596

விசாரித்தவரையில் யாரிடமும் ஸ்டாக் இல்லை என்ற பதிலும் ஒரு மாதம் காத்திருங்கள்
என்ற பதிலும் வருகிறது அய்யா, வெளிநாட்டில் (யுஸ்ஏ. மலேசியா, சிங்கப்பூர்) இருந்து வரவேண்டும் என்ற பதிலும்தான் வருகிறது.
உங்களுடைய முயற்சிக்கு மிக்க நன்றி அய்யா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Empty Re: உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை

Post by விஸ்வாஜீ Mon Oct 17, 2016 2:21 pm

P.S.T.Rajan wrote:ஏற்கனவே ஒவ்வோர் தொகுதிக்கும் ஆதார் நிரந்தற மையம் அனுமதி பெற்று நடத்துகின்றனர். மேலும் இல்லாத இடங்களுக்கு அனுமதி பெற்று நடத்தலாம். நல்ல முயற்சி வாழ்த்துக்கள் அன்பரே.
மேற்கோள் செய்த பதிவு: 1224630

நன்றி அய்யா
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Empty Re: உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை

Post by விஸ்வாஜீ Mon Oct 17, 2016 2:55 pm

prajai wrote:நன்றி ஐயா! இணையத்தில் கிடைத்த கூடுதல் தகவல்.

விஸ்வாஜீக்கு மொழி பிரச்சினை இருப்பதால் சற்று சிரமம்தான். இருந்தாலும் தெரிந்தவர்கள் உதவியோடு விஷயத்தை முடித்துவிடுவார் என்று நினைக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1224624

மிக்க நன்றி அய்யா கடந்த ஒரு மாதமாக கிட்டுக்காக அலைகிறேன், இதில் நீங்கள் கூறிய
தகவல் புதியது. டெல்லி நம்பருக்கு பேசியதில் ஸ்டாக் இல்லை என்று கூறிவிட்டார்கள்
விலையேற்றத்திற்காக காத்திருக்கிறார்கள். பெங்களுர் நம்பர் இதுவரை எடுக்கவில்லை.

உண்மையில் உங்கள் உதவி பெரியது அய்யா. வழி தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்கும்போது
சரியான முகவரியை கொடுத்துள்ளிர்கள் பெங்களுர் நம்பர் எடுத்து பதில் கூறினார்கள் என்றால்
கொஞ்சம் தெளிவாகும்.
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை - Page 2 Empty Re: உதவி வேண்டும் - ஆதார் பயோமெட்ரிக் கிட் தேவை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum