புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ்
Page 1 of 1 •
- GuestGuest
Adwords – ஆன்லைனில் விளம்பரப்படுத்தவும் விளம்பரங்களை ஊக்குவித்து வியாபாரத்தை அதிகரிக்கவும் கூகிளால் உருவாக்கப்பட்டதாகும்.
ஒரு பொருளை விளம்பரப்படுத்த ஒரு குறிப்பிட்ட குறியீட்டுச் சொல்லை (keywords ) வைத்து தேடும் போது, கூகிள் அதை உடனே தேடித் தருகிறது. உதாரணமாக ஆடை என பொதுவாக தேடினால் ஆண்,பெண்,குழந்தை இப்படி எல்லாமே வந்து சேர்ந்து விடும். நாம் ஆண்கள் ஆடையை தேட ஆண்கள் ஆடை- ஆண்கள் சேட் -என தேட வேண்டும். கூகிள் அட்வேர்ட்சில் இணையும் விளம்பரதாரர்களுக்கு இந்தக் குறியீட்டுச் சொல்லை வைத்து இலகுவாக்குவதன் மூலம், தேடும் பயணர் உடனே அவர்கள் பக்கத்திற்கு சென்று பொருட்களை வாங்க முடியும்.
இப்படி குறிப்பிட்ட தளத்திற்கு சென்று கிளிக் செய்யும் போது அதற்கு பணம் செலுத்தப்படுகிறது. இந்தப் பணம் விளம்பரதாரர்கள் மூலம் கூகிளுக்கு செல்கிறது.
அதிக பயணிகளைக் கவர சில விளம்ப்ரதாரர்கள் வெவ்வேறு முறைகளைக்
கையாளுவதன் மூலம் அதிக பயணிகளை கவருகிறார்கள். இது PPC- pay per click-எனப்படுகிறது. ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நாம் சென்றால், நம்மை கவர்ந்து பயன்படுத்துகிறார்கள். நமக்கு கிடைப்பது ஒரு சில ரூபாய்கள்,அவர்களுக்கோ பல இலட்சங்கள். இது வியாபார தந்திரம்.இந்த விளம்பர பக்கங்களை கிளிக் செய்யும் போது ஒவ்வொரு கிளிக்கிற்கும் பணம் கூகிளுக்கு செல்லும்.கூகிள் விளம்பரம் செய்யும் கம்பனிகளுக்கு ஒரு தொகையைக் கொடுத்து மிச்சம் சொச்சம் எல்லாவற்றையும் தன் பாக்கெட்டுக்குள் போட்டு விடும்.
கூகிள்-வியாபாரிகள்-விளம்பரம் செய்யும் நிறுவனங்கள்-பயணிகள் என தொடர் செல்கிறது.
CPC cost per click – விளம்பரம் செய்பவரின் பக்கத்தை ஒவ்வொரு முறை நாம் கிளிக் செய்யும் போதும் , கூகிளுக்கு அவர்கள் கொடுக்கும் பணம்.
PPC-pay per click- பணம் சம்பாதிக்க நாம் செல்லும் போது கூகிளும் இடைத்தரகர்களும் நமக்கு கொடுக்கும் சில ரூபாய்கள்.
கூகிளில் தேடும் போது, மேலே அல்லது கீழே Ad பச்சை நிறத்தில்,சில பொருட்களுக்கு படமும் விலையும் கூட இருக்கும்.வலது பக்கத்திலும் தனியாக விளம்பரங்கள் காட்டப்படும்.அதைத் தொடர்ந்து நாம் தேடும் பக்கங்கள் வரும். அதிக பணம் கொடுத்தால் தொடக்கத்தில் அவர் பக்கம் வந்து விடும்.(அதிக பணம் கொடுத்தால் கோவில்களில் விசேட வரிசை,விசேட கவனிப்பு)
நான் இந்தியாவில் ஐபோனை தேடிய போது அட்வேர்ட்ஸ் விளம்பரதாரர்களின் விளம்பரங்கள் இப்படி வலது பக்கத்தில் காட்டப்பட்டன. இது போல் இடது பக்கத்திலும் தொடக்கத்தில் ad விளம்பரங்களைக் காணலாம். இது அட்வேர்ட்ஸ் ஆகும்.
தொலைக்காட்சியில் விளம்பரங்கள் வெளியிடுவதைப் போல்,இணையத்தில் விளம்பரம் கூகிள் அட்வேர்ட்ஸ் மூலம் செய்கிறார்கள். யாகு போன்றவையும் இந்த முறையில் விளம்பரங்களை ஊக்குவித்தாலும்,கூகிள் பெரிய அளவில் இதைச் செய்கிறது.
இதற்குள் தான் அந்தச் சிறுவன் அகப்பட்டுக் கொண்டான். ஒவ்வொரு முறையும் அவன் கிளிக் செய்யும் போது கூகிளுக்கு கொடுக்க வேண்டிய பணம் கூடிக் கொண்டே போய் கடன்காரனானான்.
Adsense – மேலே சொல்லப்பட்ட விளம்பரத்தைக் பாவனையாளர்களிடம் கொண்டு செல்ல ஒரு ஊடகம் கூகிளுக்கு தேவைப்படுகிறது. அந்த ஊடகம் தான் இணையத்தளம் ஆகும்.
இணையத்தள உரிமையாளர்கள் தனிப்பட்ட நேரடி விளம்பரங்களை தங்கள் இணையத்தளத்தில் வெளியிட்டு பணம் பெறுவார்கள். இன்னொருமுறை கூகுள் அட்வேர்ட்ஸ் மூலம் உருவான விளம்பரங்களை இந்த தளங்களில் வேளியிட அனுமதிப்பதன் மூலம் இணையத்தள உரிமையாளர்கள் கூகிளிடம் இருந்து பணம் பெறுவார்கள்.இது அட்சென்ஸ் எனப்படுகிறது.
இதற்கு இலவசமாக அட்சென்ஸ் கணக்கை கூகிளில் உருவாக்க வேண்டும்.உருவாக்கியபின் பயணிகளின் வருகையைப் பொறுத்து பணம் கிடைக்கும்.அதனால்தான் கூகிள் ஆங்கிலம் அல்லாத தளங்களுக்கு அட்சென்ஸ் அனுமதிக்க தயக்கம் காட்டுகிறது.நாமாக ஒரு இணையத்தளத்தை உருவாக்கி விளம்பரங்களை அனுமதிப்பதன் மூலம்,You Tube இல் சொந்த காணொளிகளை உருவாக்கி அதில் விளம்பரங்களை அனுமதிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். பயணர் வருகை கூடும் போது பணமும் அதிகரிக்கும்.அதனால் தான் காணொளி பார்க்கும் போது சப்ஸ்கிரைப் என கெஞ்சுகிறார்கள்.
இங்கே தான் அந்தச் சிறுவன் சென்று You Tube இல் பணம் சம்பாதிக்க விரும்பினான்.ஆனால்.............
கூகிள் வியாபாரிகள்/விளம்பரதாரர்களிடம் இருந்து அட்வேர்ட்ஸ் மூலம் பணம் பெறுகிறது. அந்தப் பணத்தில் இருந்து ஒரு சிறு தொகையை அட்சென்ஸ் மூலம் செலவு செய்கிறது.
Adblock போன்றவற்றைக் கொண்டு விளம்பரங்களை தடுக்கும் போது, நீக்கும்படி இணையப் பக்கங்கள் கேட்பதைக் கவனிக்கலாம்.
கூகிள் மற்றும் சில தளங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவது, Geolocation ஐ வைத்து நாம் வாழும் நாடு இடம் போன்றவற்றைக் கண்டறி வதன் ஊடாக இவர்களுக்கு உதவுகிறது.

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நன்றி விளக்கமான தகவல்களுக்கு ,மூர்த்தி .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1