ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!

2 posters

Go down

ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?! Empty ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!

Post by muthupandian82 Sun Oct 16, 2016 12:53 pm

ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி இன்று உலகப்
புகழ் பெற்ற ஸ்தலமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது காரணம், அங்கே வாழ்ந்த மகான் சாய் நாதரின் புகழ் அவர் ஆற்றிய அற்புதங்கள்.கோபால்ராவ் தேஷ்முக் என்பவரை தனது குருவாக ஏற்றுக்கொண்ட சாய் நாதர்..

பல துயரங்களை அடைந்த பின்புதான் மிக விரைவாக அவரின் புகழ் பரவியது..தண்ணீரை ஊற்றி விளக்கெரிய வைத்தபின் அவரது அற்புதங்கள் பரவ ஆரம்பித்தது.நானே அல்லாஹ்..நானே சங்கரன், நானே கிருஷ்ணன், நானே ஹனுமான் என இவர் கூறிக் கொண்டாலும் இவர் அடிக்கடி கூறிய வார்த்தை நம்ம எல்லோருக்கும் மேல ஒருத்தர் அங்க இருக்கார்..அல்லாஹ் மாலிக்..என்பதே
ஆகும்.

அக்டோபர் 18 ம் தேதி 1918 தனது பூத
உடலை விட்டு புகழ் உடம்பு எய்தினார்..இளம்
பிராய பருவத்தின் சரித்திரங்கள் எதுவும் இவருக்கு இல்லை..இந்துக்களில் இவரை பின்பற்றுவோர் அதிகம்..துவாரகாமாயீ என்னும் மசூதியே இவரது இருப்பிடமாயிற்று ஷீரடியில் வேப்பமரத்தின் கீழே அமர்ந்து தனது யோகி வாழ்க்கையை ஆரம்பித்த இவரின் யோகி வாழ்க்கை 12 வருடங்கள் என சொல்லப் படுகின்றது.இப்படி பட்ட மகான்கள் உலகில் அவதரித்ததின் நோக்கம் மக்களிடையே ஒற்றுமையையும் நற்பண்புகளையும் ஏற்படுத்துவதற்க்கே ஆகும்.

எப்படி இயேசு ஒரு கல்யாண வீட்டில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார், ஆனால், இவரோ தண்ணீரில் விளக்கெரிய வைத்தார்..மேலும், பல நோயாளிகளும் குணமாக்கபட்டனர்..இவர்கள் இப்படி செய்யாவிட்டால் மனிதர்கள் இவர்களை பின்பற்றுவது அரிது, சரி விஷயத்திற்கு வருவோம் இந்த மனித சிருஷ்டியின் இறுதி வரை அதாவது கடவுள் இந்த பூமிக்கு அதர்மத்தை அழிப்பதற்கு வரும் வரை இந்த பூமியில் ஆங்காங்கே இந்த மாதிரி மகான்கள் தோன்றி மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துகின்றனர்..

பிரம்ம தத்துவதில் இருக்கும் தர்ம ஆத்மாவானது முதலில் இவ்வுலகிற்கு வந்து வழியை காட்ட...
பிறகு,அந்த ஆன்மாவை பின்பற்றக்கூடிய ஆன்மாக்கள் பூமியில் பிறந்து அவரை தெய்வ மாக வழிபட்டு பின்பற்ற துவங்குகின்றனர், உதாரணம் சொல்லப்போனால், ஒரு மரத்தில் அதனுடைய ஆயுட்காலம் முடியும் வரை சிறு சிறு கிளைகள் தோன்றுமே அவ்வாறு.பிறகு அந்த கிளைக்கான இலைகள்.. அவ்வாறு.. பிரம்ம தத்துவத்தில் முதலில் தூய்மையாக இறங்கும் தர்ம ஆத்மா தூய்மையின் சக்தியை  பெற்றிருப்பதால் தூய்மையை ஸ்தாபிக்கும் பொருட்டு அதனால்அற்புதங்கள் செய்யமுடியும் ஆனால்,அவர்கள் மனித நம்பிக்கையை பெறுவதற்கே இப்படிப்பட்ட ஆற்றலை வெளிப் படுத்தவேண்டியுள்ளது..

ஆனால், இவர்களால் தன்னுடைய மனித உடலின் மரணத்தை தள்ளிப்போட முடியவில்லை..பிறப்பு, இறப்பில் வரும் எந்த மனிதனும் கடவுள் அல்ல..பிரம்ம தத்துவத்தில் இருந்து பூமிக்கு முதன் முதலில் வரும் ஆன்மாவிற்கு அளப்பரிய ஆற்றல்கள் உண்டு..அவர் தர்ம ஆத்மாவாக இருந்தால் அற்புதங்களை நிகழ்த்துவார்..ஆற்றலுடைய ஆத்மாவாக இருந்தால் அரசியலில் பெரும் புள்ளியாக விளங்குவார்..இப்படி ஆத்மாவின்
தகுதிக்கு தகுந்தாற் போல அதனுடைய குணாதிசயங்கள் மாறுபடவேசெய்யும்.ஆனால் எந்த ஒரு ஆத்மாவும்..பரமாத்மா ஆகமுடியாது..

அவர் பிறப்பு, இறப்பில் வராத அழிவற்ற ஜோதி சொரூபம்..அவருடைய பெயர் சிவன்..அவரே கடவுள்..கடவுளுக்கு மனித உடல் இல்லை. மனித உடல் இருப்பவர் கடவுள் இல்லை புட்டபர்த்தி சாயியும் இதையே சொன்னார், நானே கடவுள் என்றார்.ஆனால், இவர்கள் அனைவரும் கிளைகள்..உங்கள் ஊரில் வாழ்ந்த மகானை ஒரு நூறு பேர் வழிபட்டாலும் அவரும் மரத்தின் ஒரு சிறிய கிளையே ஆவார்..அதில் தோன்றும் இலைகள் அவரை பின்பற்றுபவர்கள் இன்று சிறு கிளைகளாக தோன்றியமற்ற தர்மங்கள் பெரும்கிளைகளாக மாறி மரத்தின் ஒரு அங்கமாகிவிட்டன.ஆனால், மரத்தின் கிளைகள் தோன்றும் தண்டுப் பகுதியான சனாதன தர்மம் தன்னை மறந்து போனது சற்றுவேதனைக்குரிய விஷயம் ஆகும்..

யார், தெய்வீக காரியங்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கின்றனரோ அவர் இந்த உலகில் வாழ்ந்து அடுத்த பிறவிக்கு சென்றாலும்.. அவரின் ரூபத்தில் காட்சி தந்து உலகிற்கு நன்மையை ஏற்படுத்துபவர் ஜோதியான தந்தை ஈசனே ஆவார்..மனித உடலோடு வாழ்ந்தவர் அடுத்த பிறவிக்கு சென்றுவிடுவார்..ஒருவேளை மரணத்தை வெல்லும் ஆற்றல் இருந்தால் அவர் மனித உடலோடு இருந்திருப்பார்.மனித உடலுக்கு
என ஒரு நியமம் உள்ளது,அதை யாராலும் மீற முடியாது,பிறப்பு இறப்பற்ற பரமாத்மாவே ஒரே கடவுள் ஆவார்..அவர் மூலமாகவே எல்லா அற்புதங்களும் நடைபெறுகின்றது..

அதனால் தான் எல்லோரையும் வணங்கினால் கூட எல்லோருக்கும் மேல ஒருத்தர் இருக்கார் என்று சராசரி மனிதனும் சொல்கின்றான்..அந்த ஒருத்தரை அறிபவரே ஞானி..அந்த ஒருவரே பரம்பொருளான ஜோதியான பரமாத்மா தந்தை ஈசன் ஆவார்.. அவரின் புகழ் அளவிட முடியாதது, வாழ்த்துக்கள்.. தந்தை ஈசன் உலகிற்கு கொடுத்துள்ள மாபெரும் பொக்கிஷமான ராஜயோக தியானத்தை  மகிழ்வீர்.. வாழ்த்துக்கள்..
ஓம் சாந்தி..

Face book


இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?! Empty Re: ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!

Post by Dr.S.Soundarapandian Sun Jun 16, 2024 11:40 am

‘சாயி அடிக்கடி கூறிய வார்த்தை அல்லாஹ் மாலிக்..என்பதே ஆகும். ‘ -
சாயி பக்தர் யாரும் இதைச் சொல்வதில்லை!
பெரிய தத்துவம் கூற வருவதுபோல வந்து கடைசியில் ஒரு விளம்பரத்தில் முடிகிறதே! - ”அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள்,”.
இதனால்தான் மதவாதி ஒருவர் பேச அரம்பித்தால் , உடனே நீங்கள் உஷாராகிவிடவேண்டும் ! எங்கே கண்ணிவெடி உள்ளது என்று பார்க்கவேண்டும் ! கோபம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum