புதிய பதிவுகள்
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_m10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10 
29 Posts - 58%
heezulia
பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_m10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10 
14 Posts - 28%
mohamed nizamudeen
பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_m10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_m10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_m10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10 
1 Post - 2%
Barushree
பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_m10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10 
1 Post - 2%
nahoor
பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_m10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_m10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10 
1 Post - 2%
prajai
பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_m10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_m10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10 
83 Posts - 74%
heezulia
பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_m10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_m10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10 
4 Posts - 4%
prajai
பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_m10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_m10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10 
2 Posts - 2%

1 Post - 1%
Karthikakulanthaivel
பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_m10பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84598
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 16, 2016 9:29 am

கணவன் மனைவியிடம், ‘‘இன்னிக்கு நல்ல நாள்’’னு
சொன்னான். மறுநாளும் ‘‘இன்னிக்கு நல்ல நாள்டி’’ன்னு
திருப்பி சொன்னான். மூணாவது நாளும் அப்படியே
சொன்னான்.

இப்படியே ஒரு வாரம் பொறுத்துப் பார்த்த மனைவிக்கு
கோபம் உச்சத்தைத் தொட்டது.

‘‘ஏன் இப்படி ஒரு வாரமா ‘இன்னிக்கு நல்ல நாள்’னு
என்கிட்ட சொல்லி புலம்புறீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு?’’
என்றாள்.

கணவன் சொன்னான்: ‘‘‘போன வாரம் சண்டை போடும்
போது நீ என்ன சொன்ன?
‘இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தீங்கன்னா ஒரு நல்ல நாளா
பாத்து எங்க அம்மா வீட்டுக்குப் போயிடுவேன்,
பார்த்துக்கோங்க’னு சொன்னே இல்ல. அதான் உனக்கு
ஞாபகப்படுத்தினேன்!’’

——————————————

‘‘ஏம்பா! இப்பதானே ஒரு அடி ஸ்கேல் வாங்கினே?
எதுக்கு மறுபடியும் அரை அடி ஸ்கேல் கேட்கறே?’’

‘‘அது ஒரு அடி இருக்கான்னு அளந்து பார்க்கத்தான்!’’

– முகமது அப்துல்லா

—————————————–

பொண்ணு மனசைக் கிளறினால் மட்டுமல்ல;
பொண்ணோட பர்ஸைக் கிளறினாலும் குழப்பமே மிஞ்சும்.

– கவியரசன் திருஞானம்

——————————————-

வாட்ச் தேடலாம்னு பீரோவ தெறந்தா சேஃப்டி லாக்கர்ல
டீ வடிகட்டி இருக்கு. ‘என்னடா, இவ்வளவு கருத்தா
இருக்காளே’ன்னு சந்தோஷப்பட்டு திரும்புறேன்.

லேண்டு பத்திரம் செல்ஃப்ல கெடக்கு அனாமத்தா…
அவ்வளவு வெவரம்!

– மலர் அருண்

—————————————————
வலைப்பேச்சு, குங்குமம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 16, 2016 9:59 am

இந்த பெண்களை கலாய்ப்பதே ஆண்களின் வெளியாகிவிட்டது .

நன்றாகவே கலாய்க்கிறார்கள் பொண்ணு மனசைக் கிளறினால் குழப்பமே மிஞ்சும்…!! 3838410834

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக