ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றின்பால் உய்ப்பது அறிவு

Go down

நன்றின்பால் உய்ப்பது அறிவு  Empty நன்றின்பால் உய்ப்பது அறிவு

Post by M.Jagadeesan Sun Oct 16, 2016 7:13 am

கிராமங்களில் திருவிழாக்களின்போது போட்டிகள் நடத்துவார்கள் . அதில் கயிறு இழுக்கும் போட்டியும் ஒன்று . பத்துப் பதினைந்துபேர் எதிர்  எதிராக நின்றுகொண்டு ஒரு கயிற்றைப் பிடித்து இழுப்பார்கள் . யார் பக்கம் கயிறு சாய்கிறதோ , அவர்கள் வென்றதாக அறிவிக்கப்படுவார்கள் .

ஒவ்வொரு மனிதனுக்கு உள்ளேயும் இதுபோன்ற கயிறு இழுக்கும்போட்டி சில சமயங்களில் நடைபெறுவது உண்டு . மனம் ஒருபுறமும் , அறிவு மற்றொரு  புறமும் நின்றுகொண்டு நம்மைப் பிடித்து இழுக்கும் . எப்போதுமே மனத்தின் இயல்பு மனிதனை தீநெறிக்கண் செலுத்துவதாகும் . பார்க்கக் கூடாததைப் பார்க்கச் சொல்லும் ; கேட்கக் கூடாததைக் கேட்கச் சொல்லும் ; சாப்பிடக் கூடாததைச் சாப்பிடச் சொல்லும் . மூவாசையை வென்றதாகக் கூறிக்கொள்ளும் முனிவரும் , யோகியரும் கூட சில சமயங்களில் மனம் இழுத்த வழியே சென்று சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள் . பிறன்மனை நயத்தல் தவறு என்று தெரிந்தும்கூட , இந்திரனாலும் , இராவணனாலும் தங்கள் மனத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை . மனத்தின் வழியே சென்று தீராத பழிச்சொல்லுக்கு ஆளானார்கள் .

முரட்டுக் காளையை அடக்க மூக்கணாங்கயிறு வேண்டுவதுபோல , மதம்பிடித்த யானையை அடக்க அங்குசம் வேண்டுமாப்போல , தறிகெட்டு ஓடும் மனதை ,அறிவின் துணைகொண்டு அடக்கவேண்டும் .
" நடுவொரீ அல்ல செயின் , கெடுவல்யான் என்பதை அறிவாய் நெஞ்சே " என்று அறிவுரைப் புகட்டி , மனதை நன்னெறிக்கண் செலுத்துவதே அறிவின் வேலையாகும் .

" மெய்ப்பொருள் காண்பதறிவு " , பிறர்வாய் நுண்பொருள் காண்பதறிவு " , " உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு " மட்டுமே அறிவின் வேலையல்ல ; மனதை நன்றின்பால் உய்ப்பதும் அறிவின் தலையாய பணியாகும் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
» இணையம்-பட்டால் அறிவு வருமா?படித்தால் அறிவு வருமா?துடி துடித்து இறந்த கர்ப்பிணி.
» வருகிற குருப் 2 தேர்வுக்கு தயார் ஆகும் வகையில் அறிவு அறக்கட்டளை வழங்கிய பொது தமிழ் மற்றும் பொது அறிவு மாதிரி வினா விடைகள்
» 7 ஆம் அறிவு 7 ஆம் அறிவு 7 ஆம் அறிவு
» அறிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum