புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘நீட்’ எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்த…
Page 1 of 1 •
அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும், ‘நீட்’ எனப்படும்
தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்தும்
மசோதாக்களுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உட்பட நாடு முழுவதும்
உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், பொது
நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
அவசர சட்டம் :இந்த ஆண்டு மட்டும், இந்த நுழைவுத் தேர்வில்
இருந்து, மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கும்அவசர சட்டம்
கொண்டு வரப்பட்டது.இதனிடையில், பொது நுழைவுத் தேர்வை
அடுத்த ஆண்டு முதல் நடத்துவதற்கான, இந்திய மருத்துவக்
கவுன்சில் சட்டத் திருத்த மசோதா மற்றும் பல் மருத்துவ சட்டத்
திருத்த மசோதா, கடந்த வாரம்லோக்சபாவில்நிறைவேறியது.
இந்த மசோதாக்கள் நேற்று ராஜ்யசபாவில் அறிமுகம் செய்யப்பட்டு,
குரல் ஓட்டெடுப்புமூலம் நிறைவேறியது. ஜனாதிபதியின்
ஒப்புதலுக்குப் பின், இந்த மசோதா சட்டமாகும்.இந்த சட்டத்தின்படி,
அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்
கல்லுாரிகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு மூலமே, மாணவர்
சேர்க்கை நடைபெறும்.
தமிழகம் எதிர்ப்பு :
இந்த மசோதாவுக்கு, அ.தி.மு.க.,வைத் தவிர அனைத்து கட்சிகளும்
ஆதரவு தெரிவித்தன.தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகள் ரத்து
செய்யப்பட்டு, மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர் சேர்க்கை
நடக்கிறது.விவாதத்தின்போது, அ.தி.மு.க., – எம்.பி., நவநீதகிருஷ்ணன்
பேசுகையில், ”இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்திருத்த மசோதா
சட்டவிரோதமானது; இது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்,”
என்றார்.
அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள், சபையில் இருந்து
வெளிநடப்பு செய்தனர்.மாணவர்களிடம் கொள்ளையடிப்பதையும்,
பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய நிலையையும்,
இந்த மசோதாக்கள் தடுக்கும். இதன் மூலம் தகுதி உள்ளவர்கள்,
மருத்துவப் படிப்பில் சேர முடியும்.
–
-----------------------

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நோயாளிகளின் உயிருடன் விளையாடாமல் இருக்க, படிப்பில் தேர்ந்த சிறந்த மாணவர்களை தேர்ந்து எடுக்கும் இந்த தேர்வு , மருத்துவ படிப்பிற்கு அவசியம் .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மாணவர்களிடம் கொள்ளையடிக்க முடியாது என்றால் , அப்படிப்பட்ட நீட் எங்களுக்குத் தேவையில்லை என்கிறது தமிழக அரசு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
நீட் தேர்வு மாணவர்களுக்கு ஒருவரப்பிரசாதம் என்பது போல இருக்கிறது பின்னூட்டங்கள்.
ஏற்கனவே region engineering college என்று இருந்ததை NIT என்று மாற்றி இப்ப அங்க தமிழக மாணவர்களே படிக்கமுடியாத நிலையை கொண்டுவந்துவிட்டார்கள்
இதே போல அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் , தேசிய அளவிலான நுழைவு தேர்வு என்று வைத்து ஆங்கில/இந்தி மொழி அறிவு இல்லாத அல்லது குறைவாக உள்ள தமிழக கிராமப்புற மாணவர்கள் இனி மருத்துவ கல்லூரிகளை நினைத்து கூட பார்க்க முடியாத நிலையை உருவாக்க தான் வடநாட்டான் முயற்சி பண்ணுகிறான் , இதற்கு சிலரின் ஆதரவும் இருப்பது வேதனையை தருகிறது.
அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் அந்தந்த மாநிலங்கள் நுழைவு தேர்வு மூலம் தான் மாணவர்களை சேர்க்கவேண்டும் , கலந்தாய்வு / நேரடி சேர்க்கையை அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருந்தால் வரவேற்கலாம்.
ஏற்கனவே region engineering college என்று இருந்ததை NIT என்று மாற்றி இப்ப அங்க தமிழக மாணவர்களே படிக்கமுடியாத நிலையை கொண்டுவந்துவிட்டார்கள்
இதே போல அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் , தேசிய அளவிலான நுழைவு தேர்வு என்று வைத்து ஆங்கில/இந்தி மொழி அறிவு இல்லாத அல்லது குறைவாக உள்ள தமிழக கிராமப்புற மாணவர்கள் இனி மருத்துவ கல்லூரிகளை நினைத்து கூட பார்க்க முடியாத நிலையை உருவாக்க தான் வடநாட்டான் முயற்சி பண்ணுகிறான் , இதற்கு சிலரின் ஆதரவும் இருப்பது வேதனையை தருகிறது.
அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் அந்தந்த மாநிலங்கள் நுழைவு தேர்வு மூலம் தான் மாணவர்களை சேர்க்கவேண்டும் , கலந்தாய்வு / நேரடி சேர்க்கையை அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருந்தால் வரவேற்கலாம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Regional Engineering College , Trichy , முதல் பேட்சில் (First Batch ) , எனது இளைய சகோதரர் ,தேர்ந்து எடுக்கப்பட்டு படித்தார் . எப்போதும் REC களில் 50 % மாணவர்கள் மாநில மாணவர்கள் ,மீதி 50% பிற மாநிலங்களில் இருந்து . எல்லா மாநில REC களிலும் இதுதான் நடைமுறையாக இருந்தது . இப்போது மாறிவிட்டதா ?எனக்கு புதிய முறை மாற்றங்கள் பற்றி அறிய வாய்ப்பு இல்லை .எந்த மத்திய அரசின் திட்டங்கள் ஆயினும் கல்வியோ /மின்சாரமோ /வேறு உற்பத்திப் பொருள்களோ 50 % ,அமைந்துள்ள மாநிலத்திற்கும் ,மீதி 50% தேவைப் படும் இடங்களுக்கு கொடுக்கப்படும் .நெய்வேலி மின்சாரமோ /கூடங்குளம் மின்சாரமோ இந்த நடைமுறைக்கு உட்பட்டது .
தற்போதைய மருத்துவர்கள் தரம் அவ்வளவாக போற்றப்படுவது இல்லை . அதிகமாக பணம் கொடுத்து உள்நுழைந்து , தரமற்ற மருத்துவ ஆசிரியர்கள் பாடம் நடத்தி , அவர்களே பரிக்ஷையில் திருத்தி , எல்லோரையும் பாஸ் பண்ணவைத்து டாக்டர்கள் ஆக்கிவிடுகின்றனர் . எல்லாமே deemed university என்ற பெயரில் செயல்படுகின்றன . பாஸாகிய அரைகுறை டாக்டர்கள் , போட்ட பணத்தை எடுக்க ,நமக்கு வேண்டாத சிகிச்சைகள் கொடுத்து நம் தேக ஆரோக்கியத்தை கெடுக்கின்றனர்.
அகில இந்திய அளவில் தேர்வுகள் என்றால் ,சிறிது quality ஐ எதிர்பார்க்கமுடியும் என்பது எந்தன் எண்ணம் . மேலும் தமிழக மாணவ/மாணவிகள் மிகவும் அறிவுடையவர்கள் ஆயிற்றே . நிச்சயம் அதிக விழுக்காடுகள் பெறுவார் என்றே நினைக்கிறேன் .
இதைத் தவிர ,இந்த முறையில் வேறு குறைபாடுகள் உள்ளதா, நானறியேன் !
ரமணியன்
தற்போதைய மருத்துவர்கள் தரம் அவ்வளவாக போற்றப்படுவது இல்லை . அதிகமாக பணம் கொடுத்து உள்நுழைந்து , தரமற்ற மருத்துவ ஆசிரியர்கள் பாடம் நடத்தி , அவர்களே பரிக்ஷையில் திருத்தி , எல்லோரையும் பாஸ் பண்ணவைத்து டாக்டர்கள் ஆக்கிவிடுகின்றனர் . எல்லாமே deemed university என்ற பெயரில் செயல்படுகின்றன . பாஸாகிய அரைகுறை டாக்டர்கள் , போட்ட பணத்தை எடுக்க ,நமக்கு வேண்டாத சிகிச்சைகள் கொடுத்து நம் தேக ஆரோக்கியத்தை கெடுக்கின்றனர்.
அகில இந்திய அளவில் தேர்வுகள் என்றால் ,சிறிது quality ஐ எதிர்பார்க்கமுடியும் என்பது எந்தன் எண்ணம் . மேலும் தமிழக மாணவ/மாணவிகள் மிகவும் அறிவுடையவர்கள் ஆயிற்றே . நிச்சயம் அதிக விழுக்காடுகள் பெறுவார் என்றே நினைக்கிறேன் .
இதைத் தவிர ,இந்த முறையில் வேறு குறைபாடுகள் உள்ளதா, நானறியேன் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» தீபாவளிக்கு பிறகு நீட் தேர்வை நடத்த வேண்டும்: பிரதமருக்கு சுப்ரமணியன் சாமி கடிதம்
» மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26-ல் நடைபெறும்- மத்திய அரசு
» மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்த கருணாநிதி எதிர்ப்பு
» ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்? - இந்தியாவின் முதன்மையான கல்விச் செயல்பாட்டாளர் அனில் சடகோபன் அவர்களின் நேர்காணல்
» ஏ.ஐ.பி.எம்.டி. அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1