புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
Page 1 of 1 •
0]]நயன்தாராவின் ஜோடி யார்?[/b]
-
![இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு EKlGLu6MRTG4aDqnCSPZ+3](https://www.filepicker.io/api/file/eKlGLu6MRTG4aDqnCSPZ+3.jpg)
-
‘டிமான்டி காலனி’ இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படம் எதுவென்கிற கேள்விக்கு ஒருவழியாக விடை கிடைத்திருக்கிறது. ‘இமைக்கா நொடிகள்’ என்று இலக்கியத்தரமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ஹீரோ அதர்வா. ஹீரோயின் நயன்தாரா.
-
ஆக்ஷன் த்ரில்லரான இந்தப் படத்தின் வில்லனாக பெரிய இயக்குநர் ஒருவர் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. அந்த இயக்குநர் கவுதம் மேனன்தான் என்று ஒரு தகவல் பரவ, அவசர அவசரமாக கவுதம் மேனன் அலுவலகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த சஸ்பென்ஸும் இப்போது உடைந்திருக்கிறது. வில்லனாக நடிக்க பிரபலமான இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் சம்மதித்திருக்கிறாராம்.
–
தமிழில் வெளிவந்த ‘மெளனகுரு’ படத்தை இந்தியில் ‘அகிரா’வாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியபோது, அப்படத்தில் அனுராக் காஷ்யப்தான் வில்லனாக நடித்திருக்கிறார்.
லீட்ரோல்தான் என்றாலும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாராவுக்கு அதர்வா ஜோடியில்லையாம். அப்படியெனில் இதில் அவரோடு ஜோடி சேரப்போவது ஒருவேளை இயக்குநர் விக்னேஷ் சிவனாக இருக்கக்கூடும் என்று கிண்டலாக பேசி சிரிக்கிறார்கள் கோடம்பாக்கம் உதவி இயக்குநர்கள்.
-ஹேராம்
வண்ணத்திரை

“நக்மா மாதிரி இருக்கேனாம்!” ஸ்ரவ்யா ஹேப்பி!
--
![இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு X7Vok8iRCWghmg83wNxY+27](https://www.filepicker.io/api/file/x7Vok8iRCWghmg83wNxY+27.jpg)
-
தமிழில் ‘வெள்ளிக்கிழமை 13ம் தேதி’, ‘பகிரி’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார், ஸ்ரவ்யா.“ஐதராபாத்தில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்தேன். பிறகு டி.சி.எஸ்சில் கிடைத்த வேலையை உதறிவிட்டு சினிமாவுக்கு வந்தேன். முதல் வகுப்பு படித்தபோது, வெங்கடேஷ் நடித்த ‘ஜெமினி’ படத்தில், நமீதா சகோதரியின் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தேன்.
-
-
அல்லு அர்ஜுனின் ‘ஆர்யா’ படத்துக்குப் பிறகு நடிக்கவில்லை. தமிழில் ‘வெள்ளிக்கிழமை 13ம் தேதி’, தெலுங்கில் ‘லவ் யூ பங்காரம்’ ஆகிய படங்களில் ஹீரோயினாக அறிமுகமானேன். தெலுங்கில் ‘நந்தினி நர்சிங் ஹோம்’, ‘மசக்களி’, மலையாளத்தில் ‘வேலைக்காரியா இருந்தாலும் நீ என் மோகவல்லி’, தமிழில் ‘விளையாட்டு ஆரம்பம்’ ஆகிய படங்களில் நடிக்கிறேன்.
நக்மா மாதிரி இருக்கிறேன் என்கிறார்கள். கேட்க சந்தோஷமாக இருக்கிறது. மாடர்ன் மற்றும் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் கேரக்டர்களிலும் மட்டுமே நடிப்பேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் கவர்ச்சி காட்ட மாட்டேன்” என்கிறார்.அதையும்தான் பாத்துடுவோமே!
– தேவராஜ்

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|