ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை

5 posters

Go down

ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Empty ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Wed Oct 12, 2016 8:44 pm

அப்பா ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுப்பா” எனக்கேட்ட
மகன் ராகுலை கோபமாகப் பார்த்தான் ராகவன்.
ஐஸ்கிரீம் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது
என்று எரிந்து விழுந்தான்

சென்னைக்கு வந்ததிலிருந்தே ஒரு நிலையில் இல்லை
ராகவன். மாலினியின் நினைவு அவனை மிகவும்
வருத்தியது.

இந்தப் பத்து வருடங்களில் அவளை நினைக்காத நாளே
இல்லை. மாலினி – பெயரைப் போலவே அழகு.
இருவரும் மூன்று வருடங்கள் உயிராகக் காதலித்தார்கள்.
ஆனால் அவள் வீட்டில் சம்மதிக்கவில்லை. அவர்கள்
அந்தஸ்துக்குஅவன் இல்லை.

அவள், அப்பா காட்டிய மாப்பிள்ளையையே கட்டிக்
கொண்டு கண்ணீருடன் விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.

ராகவினும் அவன் பெற்றோர் பார்த்த பெண்ணை மணந்து
கொண்டான். ஆனாலும் உள்ளம் முழுவதுமே மாலினிதான்!

உறவினர் திருமணத்திற்காக சேலத்திலிருந்து சென்னைக்கு
வந்திருந்தான். அப்படியே தீபாவளிக்கு துணி எடுக்க கடைத்
தெருவுக்கு வந்தான்.
ஐஸ்கிரீம் மீண்டும் கேட்டான் ராகுல்.

யாரோ ஆத்திரத்துடன் சத்தமாகப் பேசும் குரல் கேட்டு
திரும்பிப் பார்த்தான். அதிர்ந்து போனான்.
அது…அது மாலினியா? உடல் பெருத்து அழகு குறைந்து
எதிரில் நின்றிருக்கும் தன் கணவனைப் பார்த்து பொது இடம்
என்று கூடப் பாராமல் கத்திக்கொண்டிருந்தாள்.

அவன் நினைவில் இருக்கும் மாலினி எங்கே? இவள் எங்கே?
மனதில் அத்தனை வருடங்களாக இருந்த அவளின் அழுகு
பிம்பம் சடசடவென்று சரிந்தது

என்னங்க, ரொம்ப நேம் காக்க வைத்து விட்டேனா?
சொல்லியபடியே அருகில் வந்த மனைவியைப் பார்த்தான்.
இந்தப் பத்து வருட திருமண வாழ்க்கை அவளை மேலும்
அழாகாக்கியிருந்தது. அவனே சகலமும் என்று இருப்பவள்.
அருகில் இருப்பவளின் அருமை தெரியாமல்
வாழ்க்கையை வீண்டித்துவிட்டேனே?

வாங்க, எல்லாரும் ஐஸ்கிரீம் சாப்பிடலாம்- என்று சந்தோஷமாக
கூப்பிட்ட ராகவனை ஆச்சரியமாக பார்த்தார்கள் ராகுலும்
கஸ்துரியும்

——————————————-
வி.கன்னிகா
குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Empty Re: ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை

Post by Ramalingam K Thu Oct 13, 2016 1:27 pm

ayyasamy ram wrote:

அருகில் வந்த மனைவியைப் பார்த்தான்.
இந்தப் பத்து வருட திருமண வாழ்க்கை அவளை மேலும்
அழாகாக்கியிருந்தது. அவனே சகலமும் என்று இருப்பவள்.
அருகில் இருப்பவளின் அருமை தெரியாமல்
வாழ்க்கையை வீண்டித்துவிட்டேனே?
——————————————-
வி.கன்னிகா
குமுதம்
மேற்கோள் செய்த பதிவு: 1224237

பாவம் ராகவன்.

காதலிப்பவளைக் கல்யணம் செய்து கொள்ளுதல் ஆனந்தம் தான்.

அது கைகூட வில்லை என்றால்

கைபிடித்தவளைக் கதலிக்கலாமே. பழான 10 ஆண்டுகள் மீண்டும் கிடைக்குமா அந்த அப்பாவிக்கு

காதல் உள்ளத்தால் அல்லவா உருவாவது - உடம்பாலல்ல.

உருவத்தைப் பார்த்து, மாலினியைக் 'காதலித்தான்' என்று ராகவன் தவறாக எண்ணிக்கொண்டான்.

Love and Marry , If not
Love the One whom you married

அற்புதமான கதை




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Empty Re: ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை

Post by ஜாஹீதாபானு Thu Oct 13, 2016 6:06 pm

இப்போதாவது திருந்தினானே. காதலி அழகாய் இருந்திருந்தால் இன்னும் திருந்தி இருக்க மாட்டான்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Empty Re: ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை

Post by பாலாஜி Thu Oct 13, 2016 6:10 pm

நல்ல கதை ..

பகிர்வுக்கு நன்றி ... ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை 103459460 ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை 1571444738


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Empty Re: ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை

Post by T.N.Balasubramanian Fri Oct 14, 2016 12:05 pm

ஜாஹீதாபானு wrote:இப்போதாவது திருந்தினானே. காதலி அழகாய் இருந்திருந்தால் இன்னும் திருந்தி இருக்க மாட்டான்.
மேற்கோள் செய்த பதிவு: 1224320

அட அதெ எப்பிடிங்க இவ்வளவு கரீட்டா சொல்றீங்க !!!!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை Empty Re: ஐஸ்கிரீம் – ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum