ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“அகத்தின் அழகு” முகத்தில் தெரியும்

2 posters

Go down

“அகத்தின் அழகு” முகத்தில் தெரியும் Empty “அகத்தின் அழகு” முகத்தில் தெரியும்

Post by ayyasamy ram Wed Oct 12, 2016 8:23 pm

“அகத்தின் அழகு” முகத்தில் தெரியும் TeZlmty7TJiGnnG7sbRa+9143a-tapsee_001
-

“அகத்தின் அழகு” முகத்தில் தெரியும்” என்ற
முதுமொழியை கூட நாம் மேலோட்டமாகவே அணுகி
வருகிறோம். இப்பழமொழி தனக்குள்ளே பொதிந்து
வைத்திருக்கும் பொருள்கள் ஏராளம்.

நம் அகத்தினுள் இருக்கும் நுரையீரல், இருதயம், மண்ணீரல்,
கல்லீரல், சிறுநீரகம் என்ற ஐந்து உறுப்புகளும் சீராக
இயங்கினால் தான் நம் உடல் நலமாக இருக்கும். அந்த ஐந்து
உறுப்புகளின் இயக்கத்தை அறிந்து கொள்ள, இன்றைய
அறிவியல் உலகில் கருவிகள் வந்து விட்டாலும்,
நம் முன்னோர்களுக்கு நமது ‘முகமே’ கருவியாக பயன்
பட்டிருக்கிறது.

நுரையீரலுக்கு மூக்கு, இருதயத்திற்கு ‘நாக்கு’, மண்ணீரலுக்கு
உதடு, கல்லீரலுக்கு கண், சிறுநீரகத்துக்கு காது என்று நமது ஐந்து
ராஜ உறுப்புகளுக்கும் முகத்தில் உள்ள இந்த ஐந்து
உறுப்புகளோடு தொடர்பு இருப்பதை அறிந்து, அதன் நிலையறிந்து
சிகிச்சை அளித்தனர்.

இப்படி நம் முகத்தில் தெரியும் அழகை கண்டு, இனி நாம் நம் உடல்
நலத்தை காத்து கொள்வோம்.நம் முன்னோர்களின்
பொக்கிஷங்களான பழமொழிகளை சரியான பாதைகளில்
பயணிக்க செய்வோம்.

——————————-
கவிஞர் தமிழ்மதி நாகராசன்,
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

“அகத்தின் அழகு” முகத்தில் தெரியும் Empty Re: “அகத்தின் அழகு” முகத்தில் தெரியும்

Post by Ramalingam K Thu Oct 13, 2016 5:33 pm

ayyasamy ram wrote:“அகத்தின் அழகு” முகத்தில் தெரியும் TeZlmty7TJiGnnG7sbRa+9143a-tapsee_001
-


நம் முகத்தில் தெரியும் அழகை கண்டு, இனி நாம் நம் உடல்
நலத்தை காத்து கொள்வோம்.நம் முன்னோர்களின்
பொக்கிஷங்களான பழமொழிகளை சரியான பாதைகளில்
பயணிக்க செய்வோம்.

——————————-
கவிஞர் தமிழ்மதி நாகராசன்,
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1224231

இந்த நுணுக்கங்களை அறிந்த பெரியவர்கள் இப்போதெல்லாம் மறைந்து / மறந்து விட்டனர். அப்படியே சொன்னாலும் பிள்ளைகளும் கேட்பதில்லை. பெரியவர்களையும் விட்டு வைப்பதில்லை.

எல்லாம் மருத்துவக் காப்பீடுகளும் மருத்துவமனை வியாபாரத்தலங்களும் புரியும் விந்தைகள்


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum