ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற  பிரார்த்திப்போம்  Empty தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Wed Oct 12, 2016 7:38 pm

தமிழ் சினிமாவில் ஒரு நடப்பு உருவாகிவிட்டால் எல்லோரும் அதுபோலவே தொடர்ந்து படம் எடுப்பார்கள்

அதுபோல நடப்பிலுள்ள டிரென்ட் என்னவென்றால் கதாநாயகன் ஊதாரி நல்லா படிக்கமாட்டான் வேலைவெட்டிக்கு போகமாட்டான்

ஊர் சுற்றிக்கொண்டு ஊர் சுற்றி காமெடி நடிகரோடு பீர் குடித்துக்கொண்டு தத்துவம் பேசிக்கொண்டு இருப்பான்

நல்லா படிக்கிற ஒரு பணக்கார வீட்டு பெண்ணை பார்ப்பான்

அவளை விடாது பின் தொடர்ந்து பல காமெடி செய்து கடைசியில் அந்த பெண்ணை காதலில் வீழ்த்தி விடுவான்

இந்த நடப்பை பார்த்து பல ஊதாரி இளைஞர்கள் பல பெண்களை நடு ரோட்டில் அடிப்பது கல்லூரி வகுப்புக்குள்ளேயே போய் மண்டையை உடைத்தே கொல்வது ரயில்வே ஸ்டேசனில் வெட்டுவது என நாளும் தமிழ் நாட்டில் பல கொடுமைகள் அப்பாவி பெண் குழைந்தகளுக்கு எதிராக நடந்துகொண்டுதான் உள்ளன

இதற்கு முழு முதல் காரணம் தமிழ் சினிமாவில் உள்ள ஊதாரி கதாநாயக டிரென்ட்

ஆகவே இப்படிப்பட்ட சினிமாவை பகீஸ்கரிப்பது

முக்கியமாக இப்படிப்பட்ட நடிகர்கள் கதை ஆசிரியர்கள் பாடல் ஆசிரியர்கள் திரைப்பட தயாரிப்பாளர்களை வட்டியும் முதலுமாக இந்த பாவங்கள் பிடித்து அவர்களுக்கு கெடுதல் மேல் கெடுதல் உண்டாகி அவர்கள் சினிமாவை விட்டு ஓடி விடட்டும் என பிரார்த்தனை செய்துவந்தாலே போதும்

சமூகப்பொறுப்பு உள்ளவர்கள் இனியும் சும்மா இருந்தீர்களானால் ஊதாரி சினிமா கலாச்சாரம் இளைஞர்களை இளைஞிகளை கெடுத்து குட்டியசுவராக்கிவிடும்

ஆகவே நான்கு அதிதேவர்கள் நாமத்தாலும் குலதெய்வத்தின் நாமத்தாலும் கடவுளே உதாரி சினிமாக்கலாச்சாரம் மாறட்டும் அதுவரை அந்த தொழிலில் நெருக்கடி மேல் நெருக்கடியை உண்டாக்கி பலர் அந்த தொழிலை விட்டு ஓடட்டும் என பிரார்த்தித்து வாருங்கள்

அவரவர் அவரவர் இஸ்ட்ட தெய்வத்தை வேண்டி பதிவிடுங்கள்

உங்கள் பதிவு தமிழகத்தை காக்கட்டும்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற  பிரார்த்திப்போம்  Empty Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்

Post by T.N.Balasubramanian Wed Oct 12, 2016 8:12 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற  பிரார்த்திப்போம்  Empty Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்

Post by கலைச்செல்வன் Thu Oct 13, 2016 6:22 pm

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:தமிழ் சினிமாவில் ஒரு நடப்பு உருவாகிவிட்டால் எல்லோரும் அதுபோலவே தொடர்ந்து படம் எடுப்பார்கள்

அதுபோல நடப்பிலுள்ள டிரென்ட் என்னவென்றால் கதாநாயகன் ஊதாரி நல்லா படிக்கமாட்டான் வேலைவெட்டிக்கு போகமாட்டான்

ஊர் சுற்றிக்கொண்டு ஊர் சுற்றி காமெடி நடிகரோடு பீர் குடித்துக்கொண்டு தத்துவம் பேசிக்கொண்டு இருப்பான்

நல்லா படிக்கிற ஒரு பணக்கார வீட்டு பெண்ணை பார்ப்பான்

அவளை விடாது பின் தொடர்ந்து பல காமெடி செய்து கடைசியில் அந்த பெண்ணை காதலில் வீழ்த்தி விடுவான்

இந்த நடப்பை பார்த்து பல ஊதாரி இளைஞர்கள் பல பெண்களை நடு ரோட்டில் அடிப்பது கல்லூரி வகுப்புக்குள்ளேயே போய் மண்டையை உடைத்தே கொல்வது ரயில்வே ஸ்டேசனில் வெட்டுவது என நாளும் தமிழ் நாட்டில் பல கொடுமைகள் அப்பாவி பெண் குழைந்தகளுக்கு எதிராக நடந்துகொண்டுதான் உள்ளன

இதற்கு முழு முதல் காரணம் தமிழ் சினிமாவில் உள்ள ஊதாரி கதாநாயக டிரென்ட்

ஆகவே இப்படிப்பட்ட சினிமாவை பகீஸ்கரிப்பது

முக்கியமாக இப்படிப்பட்ட நடிகர்கள் கதை ஆசிரியர்கள் பாடல் ஆசிரியர்கள் திரைப்பட தயாரிப்பாளர்களை வட்டியும் முதலுமாக இந்த பாவங்கள் பிடித்து அவர்களுக்கு கெடுதல் மேல் கெடுதல் உண்டாகி அவர்கள் சினிமாவை விட்டு ஓடி விடட்டும் என பிரார்த்தனை செய்துவந்தாலே போதும்

சமூகப்பொறுப்பு உள்ளவர்கள் இனியும் சும்மா இருந்தீர்களானால் ஊதாரி சினிமா கலாச்சாரம் இளைஞர்களை இளைஞிகளை கெடுத்து குட்டியசுவராக்கிவிடும்

ஆகவே நான்கு அதிதேவர்கள் நாமத்தாலும் குலதெய்வத்தின் நாமத்தாலும் கடவுளே உதாரி சினிமாக்கலாச்சாரம் மாறட்டும் அதுவரை அந்த தொழிலில் நெருக்கடி மேல் நெருக்கடியை உண்டாக்கி பலர் அந்த தொழிலை விட்டு ஓடட்டும் என பிரார்த்தித்து வாருங்கள்

அவரவர் அவரவர் இஸ்ட்ட தெய்வத்தை வேண்டி பதிவிடுங்கள்

உங்கள் பதிவு தமிழகத்தை காக்கட்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1224227

பிராத்தித்தல் விட அத்தகைய சினிமாவை நிராகரித்தால் மட்டுமே இது தடுக்க படும்.

படத்தை அது சமூகத்தில் புகுத்த நினைக்கும் கருத்துக்கள் வழியான விமர்சனங்கள் அல்லாது வெறும் make up சமாச்சாரங்களை விமர்சித்து மகிழ்வது ஜொள்ளு இன்னும் மோசமான விளைவுகளையே தரும் புன்னகை
கலைச்செல்வன்
கலைச்செல்வன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 35
இணைந்தது : 12/02/2015

Back to top Go down

தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற  பிரார்த்திப்போம்  Empty Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்

Post by T.N.Balasubramanian Fri Oct 14, 2016 12:01 pm

kirubanandhan veluchcha wrote:அவரவர் அவரவர் இஸ்ட்ட தெய்வத்தை வேண்டி பதிவிடுங்கள்

வேண்டிக்கொண்டால் நடக்குமா ? நடக்கவே நடக்காது .
சமூக விழிப்புணர்ச்சி தேவை .
படங்களை பார்க்காதீர்கள் .
முடியுமா ?
5 நாள் லீவு விட்டாச்சு ,நன்றாக இருக்கோ இல்லையோ ,
ஆண் பெண் --நட்புகளுடன் உறவுகளுடன் 10 படமாவது பார்க்க வேண்டும் என
கூறியவர்களையும் /பார்த்தவர்களையும் நானறிவேன் .

பிரார்த்தனையா ? ஹூம்ஹூம் ...
ஒரு கண் மூடி பிரார்த்தித்து ,மறு கண்ணால் படம் பார்க்கும் கூட்டம் இது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற  பிரார்த்திப்போம்  Empty Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்

Post by ராஜா Fri Oct 14, 2016 12:20 pm

தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற  பிரார்த்திப்போம்  3838410834 தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற  பிரார்த்திப்போம்  103459460
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற  பிரார்த்திப்போம்  Empty Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்

Post by Ramalingam K Fri Oct 14, 2016 6:02 pm

அடியனது நண்பர் ஒருவரின் மிகவும் படித்த பெண், தனக்குப் பெற்றோர்கள் பார்த்த பையன் நன்கு படித்து உயர் சம்பள உத்தியோகத்தில் இருந்தும் நல்ல தரமான குடும்பத்தைச் சார்ந்து இருந்தும் தலைவாரிக்கொண்டுள்ளான் என்பதால் மறுத்து விட்டாள் என்றால், இந்த பாழாய்ப் போன சினிமாவின் ஊதாரிக் கதாநாயகர்களின் தாக்கத்தை என் என்பது ! பக்கத்து சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் என்றால் தன் மானம் அடியனைத் தடுத்துவிட்டது.

நண்பரும் அவர்தம் துணைவியாரும் ஆறுதல் சொல்ல ஆள் இன்றி வருந்துகின்றனர். என்னவென்று ஆறுதல் சொல்வது அவர்க்ளுக்கு!

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற  பிரார்த்திப்போம்  Empty Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்

Post by Guest Fri Oct 14, 2016 10:10 pm

எனக்கென்னமோ சினிமா மட்டும் சமூகத்தைக் கெடுப்பதாகத் தெரியவில்லை. இந்தப் பதிவை இப்போது பார்த்ததும், தமிழில் தமிழகத்தின், நாட்டு நடப்பை இணையத்தில்தேடினேன். தற்போதய சினிமா வருவதற்கு  முன்பே தமிழ் நாட்டில் நடந்து வரும் தற்போதும் கூட , சில காட்சிகளை காணொளியாக காண முடிந்தது.

தஞ்சாவூர் புற நகரப் பகுதியில் கரகாட்டம் என்ற பெயரில் நடந்து வரும்  இரவு நடனம் ,சிம்புவின் பீப் பாடலை விட மோசமாக  பச்சையாக பேசப்படும் கெட்ட வார்த்தைகள், அதை தொடர்ந்து நடனத்தில் இடம்பெறும் அருவருக்கத்தக்க சேட்டைகள், இப்படியுமா என்ற கேள்வியை வைத்தது. இவற்றில் ஒரு பங்கு கூட சினிமாவில் காட்டப்படவில்லை.
(காணொளி-You Tube)
புதுக்கோட்டைப் பகுதியில் பிரபல சினிமாக் கவிஞர் தலைமையில் நடந்த கட்டிப்பிடி -டைனமிக் - திருமணங்கள்-மணமகள் உட்பட மண்டபத்தில் முத்த மழை-,இதைவிடவா சினிமாவில் அதிகமாக காட்டப்படுகின்றன.நக்கீரன் காணொளியாக வெளியிட்டு அம்பலப்படுத்தியது.முத்தம் கொடுக்கும் சத்தமே அங்கு அதிகமாக இருந்தது,முகத்தை [s] சுளித்துக்[/s] சுழித்துக் கொண்டு திரும்புகிறோம் என்கிறார், நிருபர்.

குடும்ப உறவுகள் சிதைக்கப்படும் வசனங்கள் ,காட்சிகள் சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இருக்கவே செய்கின்றன.சினிமாவில் எல்லாம் நல்லவை இல்லாவிட்டாலும், சினிமா ஒரு சிறந்த ஊடகம். சினிமா  நகரங்களில் இருந்து கிராமங்கள் வரை உடனே போய்ச் சேருகின்றன என்பதால் அங்கே காட்டப்படும் அனைத்தும் மிக விரைவாக  மக்களை சென்றடைந்து, அதில் மக்களை வீழ்த்தி விடுகிறது. ஆனாலும் சினிமாவை பார்த்து கெட்டுப் போகிறார்கள் என்பதை முற்றாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மேலே சொன்ன காணொளிகளைப் பார்க்கும் போது,சினிமாவை அவைகள் கெடுத்திருக்கின்றன போல் தெரிகிறது.

எங்கே தவறு இருக்கிறது என்பதைக் கண்டு வேரை அறுக்காத வரை இவற்றை எல்லாம் யாராலும் மாற்ற முடியாது.சினிமாவை விட சமூக வலைத்தளத்தங்கள் அதிகமாக சமூகத்தை ஊடறுத்துச் செல்கிறது. ஆனால் சினிமாவைப் போல் அவை எல்லா மக்களையும் சென்றடைவதில்லை. அந்த அளவிற்கு இணைய வசதி நம் நாட்டில் பாமர மக்களை சென்றடையவில்லை.
நல்ல படங்கள் இன்றும் வரவே செய்கின்றன. தமிழில் வரும் இணையத்தளங்களில் 10-20 % பயன் தரும் பக்கங்களாகும் மிகுதி? அவற்றை நாம் பார்ப்பதில்லை.அதுபோல் நல்ல படங்களை மட்டும் பார்க்கலாம்.

இன்றைய நாளில் சினிமாவை புறக்கணிப்பது என்பது வீணான வாதம் ஆகும். பலன் தராத முயற்சி. முள்ளை முள்ளால் எடுப்பது போல் தவறுகளைக் களைய முயற்சிப்பதே மேல். பிள்ளைகள் தவறு செய்யும் போது அடிப்பதை விட  அவன் வழியில் சென்று அவனைத் திருத்துவதே நல்ல மருந்தாகும்.சொல்வதும் எழுதுவதும் வெகு சுலபம். மாற்றுவது? நாம் சற்றே மாறித்தான் ஆக வேண்டும்.
avatar
Guest
Guest

Back to top Go down

தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற  பிரார்த்திப்போம்  Empty Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்

Post by T.N.Balasubramanian Sat Oct 15, 2016 7:00 am

Ramalingam K wrote:அடியனது நண்பர் ஒருவரின் மிகவும் படித்த பெண், தனக்குப் பெற்றோர்கள் பார்த்த பையன் நன்கு படித்து உயர் சம்பள உத்தியோகத்தில் இருந்தும் நல்ல தரமான குடும்பத்தைச் சார்ந்து இருந்தும் தலைவாரிக்கொண்டுள்ளான் என்பதால் மறுத்து விட்டாள் என்றால், இந்த பாழாய்ப் போன சினிமாவின் ஊதாரிக் கதாநாயகர்களின் தாக்கத்தை என் என்பது ! பக்கத்து சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் என்றால் தன் மானம் அடியனைத் தடுத்துவிட்டது.

நண்பரும் அவர்தம் துணைவியாரும் ஆறுதல் சொல்ல ஆள் இன்றி வருந்துகின்றனர். என்னவென்று ஆறுதல் சொல்வது அவர்க்ளுக்கு!

மேற்கோள் செய்த பதிவு: 1224367

இவளை கல்யாணம் செய்துகொண்டு 5/6 வருடங்களில் காணாமல் போகப் போகும் முடியை கொண்டு முடிவெடுத்த இப்பெண்ணை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது . அதே சமயத்தில் இவளிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்த அவனை வாழ்த்துவோம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற  பிரார்த்திப்போம்  Empty Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்

Post by Ramalingam K Sat Oct 15, 2016 7:12 am

கரகாட்டம் , நாடகம் போன்றவை சென்று பார்க்கப்பட்டவை- அதில் விருப்பத்தேர்வு உண்டு. அதற்கென தனியே புறப்படுதல், அப்போதைக்கு வேண்டிய பணம், உடை அலங்காரம், நேர ஒதுக்கீடு என்று அத்தனை ஆயத்தங்களும் தேவை.

ஆனால் இந்த சினிமாவோ நம் வீட்டு வரவேற்பறைக்குத் தானாகவே - கொண்டு - சேர்ப்பது - இதில் விருப்பதேர்வு என்பது மருந்துக்கும் இல்லை. இது எவ்வித ஆயத்தங்களும் தேவை இல்லாதது.

நின்றும்-இருந்தும் - கிடந்தும் - நடந்தும் வீட்டுக்குள்ளாகவே அத்தனைக் கசடுகளையும் கண்ணாரக் கண்டு முழுவதும் கெடுவதற்கு முழுமையான வாய்ப்புக்களை மொத்தமாகக் கொடுக்கவல்லது.

இவை அடியனுடைய கசப்பான அனுபவக் கணிப்பு - பிறரைக் குறைகூற அல்ல.

வாழ்வும் நிம்மதியும் சீரழிய இதுவே காரணம்.

போதாக் குறைக்கு நமது டி.வி தொடர்கள் அனைத்துமே குடிக்காவிட்டால் ஏதோ அது மகாபாதகப் பாவச் செயல்போல் சித்தரிப்பது இன்னும் மகா கொடுமை.

எல்லாம் காலத்தின் கோலம்- பணப்புழக்கத்தின் தாராளம்.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற  பிரார்த்திப்போம்  Empty Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்

Post by Ramalingam K Sat Oct 15, 2016 7:17 am

[quote="T.N.Balasubramanian"]
Ramalingam K wrote:

இவளை கல்யாணம் செய்துகொண்டு 5/6 வருடங்களில் காணாமல் போகப் போகும் முடியை கொண்டு முடிவெடுத்த இப்பெண்ணை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது . அதே சமயத்தில் இவளிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்த அவனை வாழ்த்துவோம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1224397

உண்மைதான் ஐயா !

அந்த அன்பு மகனை நான் அப்போதே அந்த பெண்ணின் எதிரிலேயே வாழ்த்திவிட்டேன்.

அந்த கசடு என்மேல் காய் விட்டுவிட்டது- அந்த காயைச் சுவைமிகு கனியாகக் கொண்டேன். நான் என்ன செய்வேன் . கெழுதகை நண்பரின் மகளாயிற்றே ! நான் அவள் பேச்சு எப்போதும் பழம்தான்- வேறு கதி இல்லாமல்.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற  பிரார்த்திப்போம்  Empty Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum