உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
selvanrajan |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்
5 posters
தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்
தமிழ் சினிமாவில் ஒரு நடப்பு உருவாகிவிட்டால் எல்லோரும் அதுபோலவே தொடர்ந்து படம் எடுப்பார்கள்
அதுபோல நடப்பிலுள்ள டிரென்ட் என்னவென்றால் கதாநாயகன் ஊதாரி நல்லா படிக்கமாட்டான் வேலைவெட்டிக்கு போகமாட்டான்
ஊர் சுற்றிக்கொண்டு ஊர் சுற்றி காமெடி நடிகரோடு பீர் குடித்துக்கொண்டு தத்துவம் பேசிக்கொண்டு இருப்பான்
நல்லா படிக்கிற ஒரு பணக்கார வீட்டு பெண்ணை பார்ப்பான்
அவளை விடாது பின் தொடர்ந்து பல காமெடி செய்து கடைசியில் அந்த பெண்ணை காதலில் வீழ்த்தி விடுவான்
இந்த நடப்பை பார்த்து பல ஊதாரி இளைஞர்கள் பல பெண்களை நடு ரோட்டில் அடிப்பது கல்லூரி வகுப்புக்குள்ளேயே போய் மண்டையை உடைத்தே கொல்வது ரயில்வே ஸ்டேசனில் வெட்டுவது என நாளும் தமிழ் நாட்டில் பல கொடுமைகள் அப்பாவி பெண் குழைந்தகளுக்கு எதிராக நடந்துகொண்டுதான் உள்ளன
இதற்கு முழு முதல் காரணம் தமிழ் சினிமாவில் உள்ள ஊதாரி கதாநாயக டிரென்ட்
ஆகவே இப்படிப்பட்ட சினிமாவை பகீஸ்கரிப்பது
முக்கியமாக இப்படிப்பட்ட நடிகர்கள் கதை ஆசிரியர்கள் பாடல் ஆசிரியர்கள் திரைப்பட தயாரிப்பாளர்களை வட்டியும் முதலுமாக இந்த பாவங்கள் பிடித்து அவர்களுக்கு கெடுதல் மேல் கெடுதல் உண்டாகி அவர்கள் சினிமாவை விட்டு ஓடி விடட்டும் என பிரார்த்தனை செய்துவந்தாலே போதும்
சமூகப்பொறுப்பு உள்ளவர்கள் இனியும் சும்மா இருந்தீர்களானால் ஊதாரி சினிமா கலாச்சாரம் இளைஞர்களை இளைஞிகளை கெடுத்து குட்டியசுவராக்கிவிடும்
ஆகவே நான்கு அதிதேவர்கள் நாமத்தாலும் குலதெய்வத்தின் நாமத்தாலும் கடவுளே உதாரி சினிமாக்கலாச்சாரம் மாறட்டும் அதுவரை அந்த தொழிலில் நெருக்கடி மேல் நெருக்கடியை உண்டாக்கி பலர் அந்த தொழிலை விட்டு ஓடட்டும் என பிரார்த்தித்து வாருங்கள்
அவரவர் அவரவர் இஸ்ட்ட தெய்வத்தை வேண்டி பதிவிடுங்கள்
உங்கள் பதிவு தமிழகத்தை காக்கட்டும்

Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்

ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139

மேற்கோள் செய்த பதிவு: 1224227கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:தமிழ் சினிமாவில் ஒரு நடப்பு உருவாகிவிட்டால் எல்லோரும் அதுபோலவே தொடர்ந்து படம் எடுப்பார்கள்
அதுபோல நடப்பிலுள்ள டிரென்ட் என்னவென்றால் கதாநாயகன் ஊதாரி நல்லா படிக்கமாட்டான் வேலைவெட்டிக்கு போகமாட்டான்
ஊர் சுற்றிக்கொண்டு ஊர் சுற்றி காமெடி நடிகரோடு பீர் குடித்துக்கொண்டு தத்துவம் பேசிக்கொண்டு இருப்பான்
நல்லா படிக்கிற ஒரு பணக்கார வீட்டு பெண்ணை பார்ப்பான்
அவளை விடாது பின் தொடர்ந்து பல காமெடி செய்து கடைசியில் அந்த பெண்ணை காதலில் வீழ்த்தி விடுவான்
இந்த நடப்பை பார்த்து பல ஊதாரி இளைஞர்கள் பல பெண்களை நடு ரோட்டில் அடிப்பது கல்லூரி வகுப்புக்குள்ளேயே போய் மண்டையை உடைத்தே கொல்வது ரயில்வே ஸ்டேசனில் வெட்டுவது என நாளும் தமிழ் நாட்டில் பல கொடுமைகள் அப்பாவி பெண் குழைந்தகளுக்கு எதிராக நடந்துகொண்டுதான் உள்ளன
இதற்கு முழு முதல் காரணம் தமிழ் சினிமாவில் உள்ள ஊதாரி கதாநாயக டிரென்ட்
ஆகவே இப்படிப்பட்ட சினிமாவை பகீஸ்கரிப்பது
முக்கியமாக இப்படிப்பட்ட நடிகர்கள் கதை ஆசிரியர்கள் பாடல் ஆசிரியர்கள் திரைப்பட தயாரிப்பாளர்களை வட்டியும் முதலுமாக இந்த பாவங்கள் பிடித்து அவர்களுக்கு கெடுதல் மேல் கெடுதல் உண்டாகி அவர்கள் சினிமாவை விட்டு ஓடி விடட்டும் என பிரார்த்தனை செய்துவந்தாலே போதும்
சமூகப்பொறுப்பு உள்ளவர்கள் இனியும் சும்மா இருந்தீர்களானால் ஊதாரி சினிமா கலாச்சாரம் இளைஞர்களை இளைஞிகளை கெடுத்து குட்டியசுவராக்கிவிடும்
ஆகவே நான்கு அதிதேவர்கள் நாமத்தாலும் குலதெய்வத்தின் நாமத்தாலும் கடவுளே உதாரி சினிமாக்கலாச்சாரம் மாறட்டும் அதுவரை அந்த தொழிலில் நெருக்கடி மேல் நெருக்கடியை உண்டாக்கி பலர் அந்த தொழிலை விட்டு ஓடட்டும் என பிரார்த்தித்து வாருங்கள்
அவரவர் அவரவர் இஸ்ட்ட தெய்வத்தை வேண்டி பதிவிடுங்கள்
உங்கள் பதிவு தமிழகத்தை காக்கட்டும்
பிராத்தித்தல் விட அத்தகைய சினிமாவை நிராகரித்தால் மட்டுமே இது தடுக்க படும்.
படத்தை அது சமூகத்தில் புகுத்த நினைக்கும் கருத்துக்கள் வழியான விமர்சனங்கள் அல்லாது வெறும் make up சமாச்சாரங்களை விமர்சித்து மகிழ்வது

கலைச்செல்வன்- புதியவர்
- பதிவுகள் : 35
இணைந்தது : 12/02/2015
மதிப்பீடுகள் : 16
Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்
kirubanandhan veluchcha wrote:அவரவர் அவரவர் இஸ்ட்ட தெய்வத்தை வேண்டி பதிவிடுங்கள்
வேண்டிக்கொண்டால் நடக்குமா ? நடக்கவே நடக்காது .
சமூக விழிப்புணர்ச்சி தேவை .
படங்களை பார்க்காதீர்கள் .
முடியுமா ?
5 நாள் லீவு விட்டாச்சு ,நன்றாக இருக்கோ இல்லையோ ,
ஆண் பெண் --நட்புகளுடன் உறவுகளுடன் 10 படமாவது பார்க்க வேண்டும் என
கூறியவர்களையும் /பார்த்தவர்களையும் நானறிவேன் .
பிரார்த்தனையா ? ஹூம்ஹூம் ...
ஒரு கண் மூடி பிரார்த்தித்து ,மறு கண்ணால் படம் பார்க்கும் கூட்டம் இது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்
அடியனது நண்பர் ஒருவரின் மிகவும் படித்த பெண், தனக்குப் பெற்றோர்கள் பார்த்த பையன் நன்கு படித்து உயர் சம்பள உத்தியோகத்தில் இருந்தும் நல்ல தரமான குடும்பத்தைச் சார்ந்து இருந்தும் தலைவாரிக்கொண்டுள்ளான் என்பதால் மறுத்து விட்டாள் என்றால், இந்த பாழாய்ப் போன சினிமாவின் ஊதாரிக் கதாநாயகர்களின் தாக்கத்தை என் என்பது ! பக்கத்து சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் என்றால் தன் மானம் அடியனைத் தடுத்துவிட்டது.
நண்பரும் அவர்தம் துணைவியாரும் ஆறுதல் சொல்ல ஆள் இன்றி வருந்துகின்றனர். என்னவென்று ஆறுதல் சொல்வது அவர்க்ளுக்கு!
நண்பரும் அவர்தம் துணைவியாரும் ஆறுதல் சொல்ல ஆள் இன்றி வருந்துகின்றனர். என்னவென்று ஆறுதல் சொல்வது அவர்க்ளுக்கு!
Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்
எனக்கென்னமோ சினிமா மட்டும் சமூகத்தைக் கெடுப்பதாகத் தெரியவில்லை. இந்தப் பதிவை இப்போது பார்த்ததும், தமிழில் தமிழகத்தின், நாட்டு நடப்பை இணையத்தில்தேடினேன். தற்போதய சினிமா வருவதற்கு முன்பே தமிழ் நாட்டில் நடந்து வரும் தற்போதும் கூட , சில காட்சிகளை காணொளியாக காண முடிந்தது.
தஞ்சாவூர் புற நகரப் பகுதியில் கரகாட்டம் என்ற பெயரில் நடந்து வரும் இரவு நடனம் ,சிம்புவின் பீப் பாடலை விட மோசமாக பச்சையாக பேசப்படும் கெட்ட வார்த்தைகள், அதை தொடர்ந்து நடனத்தில் இடம்பெறும் அருவருக்கத்தக்க சேட்டைகள், இப்படியுமா என்ற கேள்வியை வைத்தது. இவற்றில் ஒரு பங்கு கூட சினிமாவில் காட்டப்படவில்லை.
(காணொளி-You Tube)
புதுக்கோட்டைப் பகுதியில் பிரபல சினிமாக் கவிஞர் தலைமையில் நடந்த கட்டிப்பிடி -டைனமிக் - திருமணங்கள்-மணமகள் உட்பட மண்டபத்தில் முத்த மழை-,இதைவிடவா சினிமாவில் அதிகமாக காட்டப்படுகின்றன.நக்கீரன் காணொளியாக வெளியிட்டு அம்பலப்படுத்தியது.முத்தம் கொடுக்கும் சத்தமே அங்கு அதிகமாக இருந்தது,முகத்தை [s] சுளித்துக்[/s] சுழித்துக் கொண்டு திரும்புகிறோம் என்கிறார், நிருபர்.
குடும்ப உறவுகள் சிதைக்கப்படும் வசனங்கள் ,காட்சிகள் சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் இருக்கவே செய்கின்றன.சினிமாவில் எல்லாம் நல்லவை இல்லாவிட்டாலும், சினிமா ஒரு சிறந்த ஊடகம். சினிமா நகரங்களில் இருந்து கிராமங்கள் வரை உடனே போய்ச் சேருகின்றன என்பதால் அங்கே காட்டப்படும் அனைத்தும் மிக விரைவாக மக்களை சென்றடைந்து, அதில் மக்களை வீழ்த்தி விடுகிறது. ஆனாலும் சினிமாவை பார்த்து கெட்டுப் போகிறார்கள் என்பதை முற்றாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மேலே சொன்ன காணொளிகளைப் பார்க்கும் போது,சினிமாவை அவைகள் கெடுத்திருக்கின்றன போல் தெரிகிறது.
எங்கே தவறு இருக்கிறது என்பதைக் கண்டு வேரை அறுக்காத வரை இவற்றை எல்லாம் யாராலும் மாற்ற முடியாது.சினிமாவை விட சமூக வலைத்தளத்தங்கள் அதிகமாக சமூகத்தை ஊடறுத்துச் செல்கிறது. ஆனால் சினிமாவைப் போல் அவை எல்லா மக்களையும் சென்றடைவதில்லை. அந்த அளவிற்கு இணைய வசதி நம் நாட்டில் பாமர மக்களை சென்றடையவில்லை.
நல்ல படங்கள் இன்றும் வரவே செய்கின்றன. தமிழில் வரும் இணையத்தளங்களில் 10-20 % பயன் தரும் பக்கங்களாகும் மிகுதி? அவற்றை நாம் பார்ப்பதில்லை.அதுபோல் நல்ல படங்களை மட்டும் பார்க்கலாம்.
இன்றைய நாளில் சினிமாவை புறக்கணிப்பது என்பது வீணான வாதம் ஆகும். பலன் தராத முயற்சி. முள்ளை முள்ளால் எடுப்பது போல் தவறுகளைக் களைய முயற்சிப்பதே மேல். பிள்ளைகள் தவறு செய்யும் போது அடிப்பதை விட அவன் வழியில் சென்று அவனைத் திருத்துவதே நல்ல மருந்தாகும்.சொல்வதும் எழுதுவதும் வெகு சுலபம். மாற்றுவது? நாம் சற்றே மாறித்தான் ஆக வேண்டும்.

Guest- Guest
Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1224367Ramalingam K wrote:அடியனது நண்பர் ஒருவரின் மிகவும் படித்த பெண், தனக்குப் பெற்றோர்கள் பார்த்த பையன் நன்கு படித்து உயர் சம்பள உத்தியோகத்தில் இருந்தும் நல்ல தரமான குடும்பத்தைச் சார்ந்து இருந்தும் தலைவாரிக்கொண்டுள்ளான் என்பதால் மறுத்து விட்டாள் என்றால், இந்த பாழாய்ப் போன சினிமாவின் ஊதாரிக் கதாநாயகர்களின் தாக்கத்தை என் என்பது ! பக்கத்து சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் என்றால் தன் மானம் அடியனைத் தடுத்துவிட்டது.
நண்பரும் அவர்தம் துணைவியாரும் ஆறுதல் சொல்ல ஆள் இன்றி வருந்துகின்றனர். என்னவென்று ஆறுதல் சொல்வது அவர்க்ளுக்கு!
இவளை கல்யாணம் செய்துகொண்டு 5/6 வருடங்களில் காணாமல் போகப் போகும் முடியை கொண்டு முடிவெடுத்த இப்பெண்ணை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது . அதே சமயத்தில் இவளிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்த அவனை வாழ்த்துவோம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்
கரகாட்டம் , நாடகம் போன்றவை சென்று பார்க்கப்பட்டவை- அதில் விருப்பத்தேர்வு உண்டு. அதற்கென தனியே புறப்படுதல், அப்போதைக்கு வேண்டிய பணம், உடை அலங்காரம், நேர ஒதுக்கீடு என்று அத்தனை ஆயத்தங்களும் தேவை.
ஆனால் இந்த சினிமாவோ நம் வீட்டு வரவேற்பறைக்குத் தானாகவே - கொண்டு - சேர்ப்பது - இதில் விருப்பதேர்வு என்பது மருந்துக்கும் இல்லை. இது எவ்வித ஆயத்தங்களும் தேவை இல்லாதது.
நின்றும்-இருந்தும் - கிடந்தும் - நடந்தும் வீட்டுக்குள்ளாகவே அத்தனைக் கசடுகளையும் கண்ணாரக் கண்டு முழுவதும் கெடுவதற்கு முழுமையான வாய்ப்புக்களை மொத்தமாகக் கொடுக்கவல்லது.
இவை அடியனுடைய கசப்பான அனுபவக் கணிப்பு - பிறரைக் குறைகூற அல்ல.
வாழ்வும் நிம்மதியும் சீரழிய இதுவே காரணம்.
போதாக் குறைக்கு நமது டி.வி தொடர்கள் அனைத்துமே குடிக்காவிட்டால் ஏதோ அது மகாபாதகப் பாவச் செயல்போல் சித்தரிப்பது இன்னும் மகா கொடுமை.
எல்லாம் காலத்தின் கோலம்- பணப்புழக்கத்தின் தாராளம்.

[quote="T.N.Balasubramanian"]
உண்மைதான் ஐயா !
அந்த அன்பு மகனை நான் அப்போதே அந்த பெண்ணின் எதிரிலேயே வாழ்த்திவிட்டேன்.
அந்த கசடு என்மேல் காய் விட்டுவிட்டது- அந்த காயைச் சுவைமிகு கனியாகக் கொண்டேன். நான் என்ன செய்வேன் . கெழுதகை நண்பரின் மகளாயிற்றே ! நான் அவள் பேச்சு எப்போதும் பழம்தான்- வேறு கதி இல்லாமல்.
மேற்கோள் செய்த பதிவு: 1224397Ramalingam K wrote:
இவளை கல்யாணம் செய்துகொண்டு 5/6 வருடங்களில் காணாமல் போகப் போகும் முடியை கொண்டு முடிவெடுத்த இப்பெண்ணை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது . அதே சமயத்தில் இவளிடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்த அவனை வாழ்த்துவோம் .
ரமணியன்
உண்மைதான் ஐயா !
அந்த அன்பு மகனை நான் அப்போதே அந்த பெண்ணின் எதிரிலேயே வாழ்த்திவிட்டேன்.
அந்த கசடு என்மேல் காய் விட்டுவிட்டது- அந்த காயைச் சுவைமிகு கனியாகக் கொண்டேன். நான் என்ன செய்வேன் . கெழுதகை நண்பரின் மகளாயிற்றே ! நான் அவள் பேச்சு எப்போதும் பழம்தான்- வேறு கதி இல்லாமல்.
Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்
ஓ, இதைத்தான் தலைமுறை* இடைவெளி என்கிறார்களோ ?
ரமணியன்
*generation gap
ரமணியன்
*generation gap
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்
பற்றுக்களை விடவேண்டும் என்று போதிக்காத சாத்திரங்களோ சான்றோர்களோ இல்லைதான்.
ஆனால் பிள்ளைப் பாசம் மட்டும் விஸ்வாமித்த்கிரர் போன்ற முனிவர்களுக்கே கடினமாகும்போது அடியன் எம்மாத்திரம் - அங்கே கொஞ்சம் தடுமாற்றம் உண்டாவது உண்மைதான்- அது ஆத்மா சம்பந்தப்பட்டது அல்லவா
பிற அனைத்தும் ஜடம் - விட்டு விடலாம்.
விடுவதற்குக் கொஞ்சம் சிரமமாவது நம் பிள்ளைப்பாசம் - அது யாருடைய பிள்ளையாகினும்.
ஆனால் பிள்ளைப் பாசம் மட்டும் விஸ்வாமித்த்கிரர் போன்ற முனிவர்களுக்கே கடினமாகும்போது அடியன் எம்மாத்திரம் - அங்கே கொஞ்சம் தடுமாற்றம் உண்டாவது உண்மைதான்- அது ஆத்மா சம்பந்தப்பட்டது அல்லவா
பிற அனைத்தும் ஜடம் - விட்டு விடலாம்.
விடுவதற்குக் கொஞ்சம் சிரமமாவது நம் பிள்ளைப்பாசம் - அது யாருடைய பிள்ளையாகினும்.
Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்
ஐயா! யாரும் கண்டுகொள்ளவில்லையே!
சுளித்து,சுழித்து -இதில் எது சரியானது? திருத்துவார்கள் என எண்ணி இரண்டையும் போட்டேன். யாரும் கண்டு கொள்ளவில்லை.சில அகராதியில் அந்தச் சொல்லே இல்லை என வந்தது. வேறு சிலவற்றில் சுழித்து- தண்ணீரில் வரும் சுழி,சுழியம் எனவும், சுளித்து -சினத்துடன் எனவும் உள்ளது.முகத்தை சுளித்து- எந்த ளி/ழி வர வேண்டும்?

சுளித்தல் என்பது சரிதானே மூர்த்தி .
விக்சனரியில் உள்ளதே அர்த்தம் .
உங்கள் பார்வைக்காக ,
[color:287d= #003300]சுளித்தல், வினைச்சொல்.
1.கோபித்தல்
2.சினக்குறிப்பு
3.காலால் துகைத்தல்
4.முறித்தல்
5.வெறுத்தல்
6.வருந்துதல்
ரமணியன்
விக்சனரியில் உள்ளதே அர்த்தம் .
உங்கள் பார்வைக்காக ,
[color:287d= #003300]சுளித்தல், வினைச்சொல்.
1.கோபித்தல்
2.சினக்குறிப்பு
3.காலால் துகைத்தல்
4.முறித்தல்
5.வெறுத்தல்
6.வருந்துதல்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32937
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12139
Re: தமிழ் சினிமாவில் ஊதாரி கதாநாயக நடப்பு மாற பிரார்த்திப்போம்
T.N.Balasubramanian wrote:சுளித்தல் என்பது சரிதானே மூர்த்தி .
விக்சனரியில் உள்ளதே அர்த்தம் .
உங்கள் பார்வைக்காக ,
[color:7420= #003300]சுளித்தல், வினைச்சொல்.
1.கோபித்தல்
2.சினக்குறிப்பு
3.காலால் துகைத்தல்
4.முறித்தல்
5.வெறுத்தல்
6.வருந்துதல்
ரமணியன்

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|