புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
…வாழறதுக்கே தகுதியில்லாதவன்னு அர்த்தம்! Poll_c10…வாழறதுக்கே தகுதியில்லாதவன்னு அர்த்தம்! Poll_m10…வாழறதுக்கே தகுதியில்லாதவன்னு அர்த்தம்! Poll_c10 
30 Posts - 54%
heezulia
…வாழறதுக்கே தகுதியில்லாதவன்னு அர்த்தம்! Poll_c10…வாழறதுக்கே தகுதியில்லாதவன்னு அர்த்தம்! Poll_m10…வாழறதுக்கே தகுதியில்லாதவன்னு அர்த்தம்! Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
…வாழறதுக்கே தகுதியில்லாதவன்னு அர்த்தம்! Poll_c10…வாழறதுக்கே தகுதியில்லாதவன்னு அர்த்தம்! Poll_m10…வாழறதுக்கே தகுதியில்லாதவன்னு அர்த்தம்! Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
…வாழறதுக்கே தகுதியில்லாதவன்னு அர்த்தம்! Poll_c10…வாழறதுக்கே தகுதியில்லாதவன்னு அர்த்தம்! Poll_m10…வாழறதுக்கே தகுதியில்லாதவன்னு அர்த்தம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

…வாழறதுக்கே தகுதியில்லாதவன்னு அர்த்தம்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 13, 2016 5:56 am

@kaviintamizh
தப்பை சரிசெய்யத் தயங்குறவன் வாழறதுக்கே
தகுதியில்லாதவன்னு அர்த்தம்!

—————————————-

‘புத்திசாலித்தனம் என்ற வறண்ட குன்றின் மீது
அமர்ந்திருப்பதற்கு பதிலாக பசுமை செழிக்கும்
மடமை என்ற மைதானத்தில் விளையாடுவது
முக்கியமானது’ என்று விட்கென்ஸ்டைன்
கூறியுள்ளார்.

ஆனால், சில சமயங்களில் அறிவுஜீவி போர்வையைப்
போர்த்திக்கொண்டு சிலர் கேட்கும் முட்டாள்தனமான
கேள்விகளுக்கு அவசர அவசரமாக புத்திசாலித்தனம்
என்ற குன்றின் மீது ஏறி பதில் சொல்லும்போது,
நாம் நிஜமாகவே வடிகட்டின முட்டாளாக மாறி
விடுகிறோம்.

– வெங்கடேஷ் சக்ரவர்த்தி

——————————————–

@sakthiprasanth
தோல்விதான் வெற்றியின் முதல்படினு நினைக்கும்
போதெல்லாம், இருக்கிற எல்லா படிகளிலும் எவனாவது
விளக்கெண்ணைய ஊத்தி வைச்சிடுறானுங்க…

—————————————–

@jenisha_mary
நம்மை நேசிக்க யாரும் இல்லை என்று வருந்துவதைவிட,
என்னை நேசிக்க ஒருவர் இருக்கிறார் எனும் மகிழ்ச்சியை
மற்றொருவருக்குக் கொடுப்பவராக இருந்து விடலாம்!

—————————————-
வலைப்பேச்சு, குங்குமம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 13, 2016 12:25 pm

ஆனால், சில சமயங்களில் அறிவுஜீவி போர்வையைப்
போர்த்திக்கொண்டு சிலர் கேட்கும் முட்டாள்தனமான
கேள்விகளுக்கு அவசர அவசரமாக புத்திசாலித்தனம்
என்ற குன்றின் மீது ஏறி பதில் சொல்லும்போது,
நாம் நிஜமாகவே வடிகட்டின முட்டாளாக மாறி
விடுகிறோம்.
முட்டாளும் புரிந்து கொள்ளக்கூடிய
புத்திசாலித்தனமான வார்த்தைகள் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 13, 2016 1:50 pm

ayyasamy ram wrote:@kaviintamizh

@jenisha_mary
நம்மை நேசிக்க யாரும் இல்லை என்று வருந்துவதைவிட,
என்னை நேசிக்க ஒருவர் இருக்கிறார் எனும் மகிழ்ச்சியை
மற்றொருவருக்குக் கொடுப்பவராக இருந்து விடலாம்!

—————————————-
வலைப்பேச்சு, குங்குமம்
மேற்கோள் செய்த பதிவு: 1224247

பொன்னேட்டில் பதிக்க வேண்டிய வைர வரிகள் - அற்புதம்.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக