புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.60 கோடி கொடுத்து காருக்கு பேன்ஸி நம்பர் வாங்கிய இந்தியர்!
Page 1 of 1 •
-
துபாயிலுள்ள JW மேரியாட் நட்சத்திர ஓட்டலில் வாகனங்களுக்கான பேன்ஸி நம்பர் பிளேட் ஏலத்திற்கு போக்குவரத்து துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு பேன்ஸி நம்பர் பிளேட்டுகளை ஏலத்தில் எடுக்க 300க்கும் மேற்பட்ட பெரும் பணக்காரர்கள் குழுமியிருந்தனர். அந்த அரங்கத்தில் இருந்த பிரம்மாண்ட திரையில் பேன்ஸி நம்பர்கள் காண்பிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. பல பேன்ஸி நம்பர் பிளேட்டுகள் ஏலம் விடப்பட்டன.
அதில், அதிகபட்ச விலை கொண்ட D 5 என்ற பேன்ஸி நம்பர் பிளேட்டும் ஏலத்திற்கு வந்தது. அதற்கு அடிப்படை விலையாக 20 மில்லியன் திராம்ஸ் நிர்ணயிக்கப்பட்டது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க வண்ண நம்பர் பிளேட்டுகளை தங்களது செல்வ வளம் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாக கருதுகின்றனர்.
-
இதனால், அந்த D 5 நம்பர் பிளேட்டை ஏலத்தில் எடுக்க பெரும் போட்டி நிலவியது. இந்த ஏலத்தில் பங்கு கொண்ட துபாய் வாழ் இந்திய தொழிலதிபரான பல்விந்தர் சஹானி, அந்த நம்பர் பிளேட்டை 33 மில்லியன் திராம்ஸ் விலைக்கு கேட்டு அரங்கத்தை அதிர வைத்தார்.
அங்கு குழுமியிருந்த அரபு ஷேக்குகளே இந்த விலையை கேட்டு அதிர்ந்தனர். இந்த விலையை விட அதிகம் கொடுக்க யாரும் தயாராக இல்லை.
-
பல்விந்தர் சஹானியிடம் இருக்கும் பல ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் உள்ளன. அதில், ஒரு ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு இந்த D 5 என்ற பேன்ஸி நம்பரை பதிவு செய்ய அவர் முடிவு செய்திருக்கிறாராம்.
-
கடந்த 2008ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சயீத் அல் கவுரி என்ற தொழிலதிபர் 52.2 மில்லியன் திராம்ஸ் விலையில் 1 என்ற பதிவு எண்ணை பெற்றதுதான் இதுவரை ஏலத்தில் விடப்பட்ட நம்பர் பிளேட்டுகளில் அதிக விலை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.94.58 கோடி என்பது குறிப்பிடத்தக்கது
.-
தமிழ் வெப்துனியா
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
அதிஷ்டம் அந்த நெம்பரில் உள்ளதாக அறிந்து அவ்வளவு விலைகொடுத்து வாங்கியுள்ளார். பணம் படைத்தவர் பணத்தை பெரிதாக எண்ணாமல் பொருளை பெரிதென நினைத்து வாங்குவார் என்பது இதிலிருந்து அறியலாம்.
எல்லாம் அவரவர் நம்பிக்கை.
வெற்று எண்களிலும் எழுத்துக்களிலும் தன் எதிர்காலமும் நிம்மதியும் இருப்பதாக நினைப்பது எந்த அளவிற்கு அறிவுடைமையோ !
நிம்மதி நமது நேர்மையில் உள்ளது. மகிழ்ச்சி என்பது ஜீவ காருண்யத்தில் உள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக எங்கும் ஓரம்பொருளைக் காண்பதில் உள்ளது.
என் செய்வது எல்லாம் காலத்தின் கோலம்
நீர்மேல் குமிழ் இது வாழ்வு - அது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்.

ஏலத்தில் பெறப்பட்ட தொகை , துபாய் சாலை பராமரிப்பு பணிகளுக்கு பயன் படுத்துவார்கள் என்று படித்தாக நினைவு .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நம் நாட்டிலும் ஏலத்தில் ஃபென்சி நம்பர் கொடுத்து , ரோட் பராமரிப்பிற்கு செலவிடலாமே.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» காருக்கு 17 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கிய விவசாயி!
» 12 லட்சம் கொடுத்து காருக்கு பதிவு எண்1 வாங்கிய தொழில் அதிபர் !
» ரூ.2,925 கோடி கொடுத்து இயேசுவின் ஓவியத்தை வாங்கிய இஸ்லாமியர்!!
» மனைவிக்கு வாங்கிய ஆடம்பர காருக்கு ரூ.9 லட்சத்துக்கு பேன்சி நம்பரை ஏலம் எடுத்த முன்னாள் டிஜிபி
» 150 கிலோ நாணயம் கொடுத்து வைர மோதிரம் வாங்கிய சீனர்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1