ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளசி, மஞ்சள் – மருத்துவம்

4 posters

Go down

துளசி, மஞ்சள் – மருத்துவம் Empty துளசி, மஞ்சள் – மருத்துவம்

Post by ayyasamy ram Tue Oct 11, 2016 9:50 pm

துளசி, மஞ்சள் – மருத்துவம் B1AEabBqQGKg3Gb0sBsL+SteviaGreenLeaf
-
துளசி, மஞ்சள் – மருத்துவம் FJO12MJLSGKjm1qhjxdj+p40
-
கொதிக்கும் நீரில் துளசி, மஞ்சள் கலந்து குடிப்பதால்
கிடைக்கும் நன்மை:
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துளசி, மஞ்சள் – மருத்துவம் Empty Re: துளசி, மஞ்சள் – மருத்துவம்

Post by ayyasamy ram Tue Oct 11, 2016 9:51 pm

உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக
உள்ள சூழ்நிலையில் மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு
பதிலாக, இயற்கை வழிகளை நாடினால் நல்ல பலன்
கிடைக்கும்.

மஞ்சள் தூள் கலந்த துளசி நீர்.
இந்த நீரில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளன.
பானம் தயாரிக்கும் முறை
ஒரு பாத்திரத்தில் நீரில் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து
அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு
கொதி விட்டு இறக்கினால் பானம் ரெடி

சளி குணமாகும்
அடிக்கடி சளி பிடிப்பவர்கள் இந்த நீரை குடித்து வந்தால்
அதில் உள்ள மருத்துவ குணங்கள் நுரையீரலில் உள்ள
அழற்சி மற்றும் சளித் தேக்கத்தைக் குறைத்து சளி
பிடிப்பதைத் தடுக்கும்

ஆஸ்துமா
துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால் ஆஸ்துமா
பிரச்சனையில் இருந்து விடுபட்டு நிம்மதியாக சுவாசிக்க
உதவும்.
சிறுநீரகம் சுத்தமாகும் இந்த இயற்கை பானம்
சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி
சிறுநீரகங்களை சுத்தமாகவும்
ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.

மன அழுத்தம் நீங்கும் துளசி பானத்தை ஒருவர் தினமும்
காலையில் குடித்து வந்தால்
நரம்புகள் அமைதியாகி
மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து
மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மலச்சிக்கல் நீங்கும் நீங்கள் அடிக்கடி மலச்சிக்கலால்
அவஸ்தைப்பட்டு வந்தால் இந்த பானம் குடலியக்கத்தை
மேம்படுத்தி அப்பிரச்சனையை உடனடியாக தடுக்கும்.

அசிடிட்டி குறையும் துளசி நீரில் மஞ்சள் கலந்து குடிப்பதால்
நோயெதிர்ப்பு அழற்சி தன்மை வயிற்றில் உள்ள அமிலத்தின்
தீவிரத்தைக் குறைத்து அசிடிட்டி பிரச்சனையைக் குறைக்கும்.
அல்சர் சரியாகும்

இந்த இயற்கை பானத்தில் உள்ள மருத்துவ குணங்கள்
வாய் மற்றும் வயிற்றில் உள்ள புண்களை சரிசெய்து, அல்சர்
பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.

——————————
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

துளசி, மஞ்சள் – மருத்துவம் Empty Re: துளசி, மஞ்சள் – மருத்துவம்

Post by santhoshini Tue Oct 11, 2016 10:17 pm

பகிர்வுக்கு நன்றி ஐயா...
santhoshini
santhoshini
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 03/02/2015

Back to top Go down

துளசி, மஞ்சள் – மருத்துவம் Empty Re: துளசி, மஞ்சள் – மருத்துவம்

Post by T.N.Balasubramanian Wed Oct 12, 2016 7:06 am

மஞ்சள் ,துளசி நல்ல மருத்துவ குணமிக்க பொருள்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

துளசி, மஞ்சள் – மருத்துவம் Empty Re: துளசி, மஞ்சள் – மருத்துவம்

Post by சிவனாசான் Wed Oct 12, 2016 9:45 am

பயனுள்ள தகவல் பதிவுகள் ..........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

துளசி, மஞ்சள் – மருத்துவம் Empty Re: துளசி, மஞ்சள் – மருத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum