புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_m10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10 
1 Post - 50%
heezulia
இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_m10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_m10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_m10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_m10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_m10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_m10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10 
20 Posts - 3%
prajai
இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_m10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_m10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_m10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_m10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_m10இளநரைக்கு சிறந்த மருத்துவம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளநரைக்கு சிறந்த மருத்துவம்


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Nov 24, 2009 7:53 am




இளநரைக்கு சிறந்த மருத்துவம் Grey-hair+boy

'இவனுக்கு இளநரையாக இருக்கிறது. என்ன செய்யலாம்' கேட்டவர் அவனது தகப்பனார்.

அவனுக்கு 13வயதுதான் ஆகிறது.வெளிப்படையாகப் பார்க்கும் போது நல்ல கருமையாகத்தான் தெரிந்தது.

ஆயினும் உற்றுப் பாரத்த போது ஆங்காங்கே வெள்ளிக் கம்பிகளாக சில தெரிந்தன. மகன் முகத்தில் சற்று வெட்கத்தின் சாயல் மெழுகியிருந்தது.

மற்றொருத்தியின் தலையில் பட்டை பட்டையாக வெள்ளை முடிகள் கருமுடிகளை அடாத்திப் பெரும்பான்மையாக நின்றன. சரும மருத்துவர் ஈடாக பலரிடம் மருத்துவம் செய்துவிட்டாராம். வயது 28 மட்டுமே.

இளநரைக்கு சிறந்த மருத்துவம் Premature+Gray
அழைத்து வந்தது காதலன்.

எப்படிக் கழற்றி விடலாம் என வாய்புக்காகக் காத்திருப்பவன் போல அந்தரப்பட்டுக் கொண்டிருந்தான்.

பெண் முகத்தில் இயலாமையும் சோகமும் கருமேகங்களாக அப்பிக் கிடந்தன.

உண்மைதான் அகத்தை விட முகத்தையும் தோற்றத்தையும் மட்டுமே கவனத்தில் எடுக்கும் இன்றைய சமுதாயத்தின் பார்வையில் நரையும் பின்னடைவுதான்.

இதைத் தடுப்பதற்கு வழி என்ன?

முடி நரைப்பது ஏன்?

முடி ஏன் நரைக்கிறது?
எமது முடியின் வளர்ச்சியானது படிப்படியாக நடக்கிறது.
எல்லா முடியும் ஒரே நேரத்தில் ஒரே வீச்சில் வளரும் என்றில்லை.
சில முனைகளிலுள்ள முடிகள் வளராது, வேறு சில ஓய்விலும் இருக்கும்.
சில உதிரும்.
ஓய்வில் இருந்தவை வளரும்.

எமது சருமத்தின் அடியில் இருக்கும் வேர் போன்ற கலங்களிலிருந்து





(hair follicles); வளர்கிறது. அங்குதான் முடிக்கு கருமை நிறத்தைக் கொடுக்கும் மெலனின்





(melanin) என்ற சாயம் உள்ளது.
இளநரைக்கு சிறந்த மருத்துவம் Hair+follicle
அதில் மெலனின் உற்பத்தி நின்றுவிட்டால் அந்த வேரிலிருந்து வளரும் முடிக்கு கருமை நிறம் இருக்காது. அது வெள்ளை முடியாகவே இருக்கும்.

ஆனால் அதே நேரம் வேறு முளைகளிலிருந்து கருமையான முடி வளரக் கூடும்.

படிப்படியாக ஏனைய முளை வேர்களிலும் மெலனின் உற்பத்தி அற்றுப் போக வெண் முடிகள் அதிகரிக்கும்.

மருத்துவ ரீதியாக 40 வயதிற்கு உட்பட்ட ஒருவரது தலைமுடிகளில் பாதிக்கு மேல் வெண்மை அடைந்தாலே அதனை இளநரை





premature greying என்பார்கள்.

இளநரைக்கு சிறந்த மருத்துவம் Premature+greying
ஆனால் பேச்சு வழக்கில் நாம் சில முடிகள் நரைத்தால் கூட இளநரை என்கிறோம்.

பிரதான காரணம்

இளநரைக்குக் காரணம் என்ன?

பொதுவாக இது பரம்பரை சம்பந்தமானது. உங்கள் இரத்த உறவினர்களில் பலர் ஏற்கனவே நரைத் தலையினர் எனின் உங்கள் முடியும் பெரும்பாலும் அந்தத் திசையிலேயே செல்ல நேரிடும்.

தலைமுடி வேகமாக வளர்கின்ற காரணத்தால் அதுவே முதலில் நரைக்கத் தொடங்கும்.
உடல் முடிகள் நரைக்கச் சற்றுக் காலம் செல்லும்.

வேறு காரணங்கள்


  1. ஒரு சிலருக்கு இவை
  2. தைரொயிட் சுரப்பி நோய்கள்,
  3. வெண் குஷ்டம், இரத்தசோகை,
  4. விட்டமின் பீ 12





    gP 12 vitamin B12 deficiency குறைபாடு
ஆகியவற்றாலும் நேரலாம். ஆயினும் இவை அரிது.

'மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும் மருந்துகள் கிடையாதா?' என நீங்கள் வினவுவது எனக்கும் கேட்கிறது.

தினமும் பத்திரிகைகளில் நரைமுடிக்கு மருந்துவம் என விளம்பரங்கள் வருகின்றன.

உண்மையில் அப்படி ஒரு மருந்து இருந்திருந்தால் இன்று மருந்துக்கடைகளை மக்கள் மொய்த்திருப்பார்கள்.

நரை முடியுடன் உலகில் எவருமே இருக்க மாட்டார்கள்.

வெளிப்படையாகச் சொல்வதானால் இதற்கான முயற்சிகளை பலரும் செய்திருக்கிறார்கள். ஆனால் வென்றவர் எவரும் இல்லை என்பதே.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை அத்தகைய விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கும்.

'எனக்கும் பத்து வயதிலேயே இளநரை வந்தது.. என ஆரம்பித்தார் தனது மகனுடன் வந்த அந்த 50வயதுத் தகப்பனார்.

நிமிர்ந்து அவரது தலையைப் பார்த்தேன்.

கன்னங்கரேல் எனக் கருமையாக இருந்தது.

காரணம் என்ன? கேட்காமலே அதற்கான விடை என்னிடம் இருந்தது.

'அப்போதிருந்தே நான் டைதான் பாவிக்கிறேன்' கண்ணைச் சிமிட்டிக் கொண்டே சொன்னார்.

உலகை வென்றுவிட்ட பெருமிதம் அவர் முகத்தில் தெரிந்தது.

புத்தியுள்ளவர். மாயையில் இருக்கும் உலகை சுலபமாக வென்று விட்டார்.

இயற்கையின் நியதியையும் மற்றவர்கள் மனநிலையையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்டார்.

ஆம்! இன்றைய நிலையில் உங்களது இளநரைக்கு ஒரே விடை தலை முடிச்சாயம் மட்டுமே.

இளநரைக்கு சிறந்த மருத்துவம் Gray-barack+Obama
ஆனால் நான் கூறிய அவ்வளவு விளக்கங்களையும் கேட்ட மற்ற இளம் பெண் அடுத்த மருத்துவரை தேடிச் செல்ல ஆயத்தமானார்.

ஆசைக்கு அளவேது. இன்னும் சிலகாலம் மருந்திற்கு பணத்தைத் தண்ணீராகச் செலவழித்துவிட்டு டை (Dye) க்கு இறுதியில் வருவார்.

ஆனால் இன்னொரு வழியும் உண்டு.





"Grey hair is a crown of Glory"
என்கிறது பைபிள்.

முதிர்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு என நரைமுடியை மதிப்பவர்களும் உளர்.

நீங்கள் உங்கள் முடிக்கு சாயம் பூச விருப்பம் அற்றவராயின் மேற் கூறிய அந்தப் பெருமையைப் பெற்று மகிழ்வாக வாழ முடியும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Nov 24, 2009 8:00 am

நல்ல பயனுல்ல தகவல் யாழவன் நன்றி வாழ்த்துக்கள்........... இளநரைக்கு சிறந்த மருத்துவம் 677196 இளநரைக்கு சிறந்த மருத்துவம் 677196 இளநரைக்கு சிறந்த மருத்துவம் 677196

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Tue Nov 24, 2009 8:01 am

தாமு wrote:நல்ல பயனுல்ல தகவல் யாழவன் நன்றி வாழ்த்துக்கள்........... இளநரைக்கு சிறந்த மருத்துவம் 677196 இளநரைக்கு சிறந்த மருத்துவம் 677196 இளநரைக்கு சிறந்த மருத்துவம் 677196
இளநரைக்கு சிறந்த மருத்துவம் 678642 இளநரைக்கு சிறந்த மருத்துவம் 678642 இளநரைக்கு சிறந்த மருத்துவம் 678642 இளநரைக்கு சிறந்த மருத்துவம் 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக