புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_m10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10 
91 Posts - 61%
heezulia
முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_m10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_m10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_m10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_m10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10 
1 Post - 1%
viyasan
முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_m10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10 
1 Post - 1%
eraeravi
முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_m10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_m10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10 
283 Posts - 45%
heezulia
முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_m10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_m10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_m10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_m10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10 
19 Posts - 3%
prajai
முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_m10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_m10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_m10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_m10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10 
7 Posts - 1%
mruthun
முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_m10முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார்: வித்யாசாகர் ராவ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 12, 2016 7:03 am

-
முதல்வராக ஜெயலலிதா நீடிப்பார் என்று ஆளுநர்
(பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர்
ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில்,
அவருடைய இலாகாக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
கூடுதலாகக் கவனித்துக் கொள்வார் என்றும் ஆளுநர்
தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஆளுநர் மாளிகை
வெளியிட்ட அறிவிப்பு:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 166 பிரிவு 3-இன் படி,
தமிழக முதல்வர் ஜெயலலிதா இதுவரை வகித்து வந்த
அமைச்சரவை இலாகாக்கள் அனைத்தும் நிதியமைச்சர்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கப்படுகின்றன.

முதல்வரின் அறிவுரைப்படி...: தமிழக அமைச்சரவைக்
கூட்டங்களையும் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்து
நடத்துவார். முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரையின்
அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

முதல்வர் பணிக்கு ஜெயலலிதா மீண்டும் திரும்பும் வரை
இந்த மாற்று ஏற்பாடு தொடரும். ஜெயலலிதா முதல்வராக
நீடிப்பார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் பொதுத் துறை, இந்திய ஆட்சிப் பணி,
இந்திய காவல் பணி, இந்திய வனப் பணி, மாவட்ட வருவாய்
அலுவலர்கள், காவல் உள்துறை உள்ளிட்ட அனைத்து இலாகாக்களும்
நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
-
-----------------------
தினமணி



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Oct 12, 2016 10:39 am

மீண்டும் பன்னீரே வந்தாரே !
...முதல்வரின் பணிகளைக் கவனிக்க !
பாண்டிய நாட்டிலே பிறந்தாரே !
...பாராளும் வரத்தைப் பெற்றாரே !
வேண்டிய தெய்வங்கள் எல்லாமே
...வேண்டிய வரத்தைக் கொடுப்பதில்லை !
வேண்டாமல் வந்திட்ட அதிர்ஷ்டமிது !
...வென்றிடு ! பன்னீர் வென்றிடுவாய் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக