புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மை விஜயதசமி... I_vote_lcapஉண்மை விஜயதசமி... I_voting_barஉண்மை விஜயதசமி... I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
உண்மை விஜயதசமி... I_vote_lcapஉண்மை விஜயதசமி... I_voting_barஉண்மை விஜயதசமி... I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
உண்மை விஜயதசமி... I_vote_lcapஉண்மை விஜயதசமி... I_voting_barஉண்மை விஜயதசமி... I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உண்மை விஜயதசமி... I_vote_lcapஉண்மை விஜயதசமி... I_voting_barஉண்மை விஜயதசமி... I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உண்மை விஜயதசமி... I_vote_lcapஉண்மை விஜயதசமி... I_voting_barஉண்மை விஜயதசமி... I_vote_rcap 
19 Posts - 3%
prajai
உண்மை விஜயதசமி... I_vote_lcapஉண்மை விஜயதசமி... I_voting_barஉண்மை விஜயதசமி... I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
உண்மை விஜயதசமி... I_vote_lcapஉண்மை விஜயதசமி... I_voting_barஉண்மை விஜயதசமி... I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
உண்மை விஜயதசமி... I_vote_lcapஉண்மை விஜயதசமி... I_voting_barஉண்மை விஜயதசமி... I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உண்மை விஜயதசமி... I_vote_lcapஉண்மை விஜயதசமி... I_voting_barஉண்மை விஜயதசமி... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உண்மை விஜயதசமி... I_vote_lcapஉண்மை விஜயதசமி... I_voting_barஉண்மை விஜயதசமி... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மை விஜயதசமி...


   
   
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Tue Oct 11, 2016 7:06 pm

உண்மை விஜயதசமி...
எந்த ஒரு விஷயம் கீதையில் அதர்மத்தை அழிப்பதற்காக சொல்லப்பட்டதோ..அந்த காலகட்டத்தில் தான் நாம் வசிக்கின்றோம்..
கண்கள் திறக்கட்டும்.காதுகள் உணர்வு பெறட்டும்.இப்பொழுது பரமாத்மாவின் வருகை பிரத்யட்சம் மெல்ல..மெல்ல.,பூமியில் ஆகிக் கொண்டுள்ளது..இந்த உலக அழிவு இயற்கையின் சீற்றங்களாலும், உலகப் போர்களாலும் சூழப்பட போகின்றது என்பது நிதர்சனமான உண்மை..பிறகு, பூமியில்
ஸ்ரீ கிருஷ்ணருடைய ராஜ்ஜியம் தோன்றும் என்பதும் நிதர்சனமான உண்மை.இதை கேட்டு ஆஹா, ஓஹோ, என்றெல்லாம் சொல்லுவதால் என்ன பலன் ?

அந்த ராஜ்யத்திற்கு வருவதற்கு என்ன ஏற்பாடுகளை செய்துள்ளீர்கள்.. என்பது தான் இப்போதைய கேள்வி?எப்பொழுது உலகம் இறுதி அடையுமோ அப்பொழுது கடவுள் வந்திருந்தார் என்ற செய்தி கிடைப்பதால் என்ன பலன்?அதோ தூரத்தில் கடல் பொங்கி சுனாமி அலைகள் வருகின்றன.. அப்பொழுது கடவுள் பூமியில் வந்திருந்தார் என்ற மகிழ்ச்சியான செய்தி கிடைப்பதால் என்ன லாபம்? எப்படி இரண்டு பேர் தனியாக செல்லும் பொழுது வழியில் திருடர்களால் சூழப்பட்டால் வந்த இருவரில் ஒருவன் கடன் பெற்ற தொகையை இன்னொருவரிடம் கொடுத்த கதைதான் இது..

இறைவன் ஜோதி வடிவமான எம்பெருமான் சிவதந்தை பூமியில் தர்மத்தை படைத்து 21 ஜென்மஆஸ்தியை மனிதனுக்குகொடுக்கிறேன் என்று சொல்லும் பொழுதே விழித்துக்கொள்ள வேண்டும்..அது எங்கே கிடைக்கின்றது..எப்படி பெறவேண்டும்.. இது தாலாட்டு பாடும் நேரமல்ல உலகம் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டது என்பதை கண் கூடாக பார்க்கப்போகின்றோம்.. மனித வாழ்க்கையில் எதுவும் உறுதியில்லை நாளை நடக்கபோவதும் தெரியாது..அவ்வளவு மோசமான உலகம்..கடவுளிடம் சென்றால் பாதுகாப்பு..உலகம் மிக ஆபத்தான நிலையில் உள்ளது..

இந்த நேரத்தில் விஞ்ஞானம் பேசுவதால் எந்த லாபமும் இல்லை..என்ன செய்யவேண்டும்..கடவுளை அனுபவத்தால் மட்டுமே உணரமுடியும்..எனக்கு கடவுள் காட்சி
கொடுக்கட்டும் நம்புகின்றேன்..கடவுளாய் இருந்தால் இதை செய்யட்டும் நம்புகின்றேன்..
கடவுள் முதல் கேள்வியே நம்பிக்கை இருக்கின்றதா என்றுதான் கேட்பார்.. எல்லாமே நம்பிக்கையில்தான் உள்ளது.கண்ணுக்கு புலனாகாத ரூபமே பரம்பொருளின் ரூபம்.. அந்த ஜோதியின் நினைவார்த்த சின்னமே லிங்கம்..

கடுமையான தவம் செய்பவருக்கே கடவுளின் காட்சி ஒரு நிமிடம் கிடைப்பதென்பது அவருடைய தவத்தின் வலிமையை பொறுத்துதான்..ஆனால், எதுவும்
அறியாத சிலர் கடவுள் என்பவரை மிக சாதாரணமாகவே நினைக்கின்றனர் என்பது
சற்று வருத்தத்திற்குரிய விஷயம்தான்.

எது எப்படியோ அதர்மம் அழிவின் உச்சகட்டத்தை அடைந்துவிட்டது..இனி பஞ்ச பூதங்களின்
ருத்ர தாண்டவத்தை பூமியில் காணலாம்.. உலக நாடுகளில் போர்கள் மூளப்போவதையும்
கண்கூடாக காணலாம்..அந்த நேரத்தில் பூமியில் ஒருவரும் பரமாத்மாவின் வருகை நிகழ்ந்தது எங்களுக்கு தெரியாதே என சொல்லிவிடக்கூடாது என்பதே சிவ பரமாத்மாவின் கட்டளை..எனவே விழித்துக் கொள்வோம்.. இலவச ராஜயோகத்தின் மூலம் ஜோதியான தந்தை சிவனை மனதால் தொடர்புகொள்வோம் இப்பொழுது மட்டுமே நிஜம்..எப்பொழுதும் நிஜமில்லை என்பதை உணர்வோம்..

உண்மையான விஜயதசமி நடைபெற்று பூமியில் ராவணராஜ்யம் முடிந்து ராமராஜ்யம் வருவதை உணர்வோம், வெறும் பொம்மை ராவணனை வருடாவருடம் எரிப்பதால் அல்ல..

முகநூல்



இறைவனின் ஆத்மா(உயிர்) ஞானம் கற்க, படைத்தவன் மற்றும் படைப்புகள் பற்றி அறிய, முக்தி மற்றும் ஜீவன் முக்தி அடைய, உலகின் ஆரம்பம் மற்றும் அழிவை தெரிந்து கொள்ள, இலவசமாக இராஜயோக தியானம் கற்க, அருகில் உள்ள "பிரம்மகுமாரிகள்"ஆன்மீக நிலையத்துடன் கைகோருங்கள், இப்போது இல்லையேல்" இனி எப்போதும் இல்லை".

INDIA
http://www.brahmakumaris.com/centers/

OTHER COUNTRY
http://www.brahmakumaris.org//whereweare/center
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Tue Oct 11, 2016 7:22 pm

muthupandian82 wrote:உண்மை விஜயதசமி...

கண்கள் திறக்கட்டும்.காதுகள் உணர்வு பெறட்டும்.இப்பொழுது பரமாத்மாவின் வருகை பிரத்யட்சம் மெல்ல..மெல்ல.,பூமியில் ஆகிக் கொண்டுள்ளது..

முகநூல்
மேற்கோள் செய்த பதிவு: 1224126

அன்பு அன்பரே !

இதுவரை பரமாத்மா எங்கிருந்தார் ? இப்போது எதுவரை வந்துள்ளார் ? தன் முழு வருகையையும் எப்போது நிறைவு செய்வார் ? வருகை தந்த பின் அவரது பணி என்னவாக இருக்கும் ? அவரது வரவால் விளையும் விளைவு என்ன ?

இப்போதுதான் தன் வருகைப் பயணத்தைத் துவக்கினார் என்றால் இதுவரை இவ்வுலகில் இருந்தவையும் இருப்பவையும் யாவை ?

விளக்கிவையுங்களேன்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக