புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மௌனமே உன் மதிப்பு என்ன !
Page 1 of 1 •
நமது பிரதமர்
நரேந்திர மோடி யை 21ஆம் ஆண்டு சாணக்கியன் என்று சொல்கிறார்களே ஏன்?
இந்த குறுஞ்செய்தியையை படிக்கும் போது ஆசியா வரைபடத்தை யை கையில் வைத்து கொண்டு படிக்கவும்.
நமது பாரதத்தின் பரம்பரை எதிரிகள் பாகிஸ்தான் மற்றும் சைனா மற்றும் தற்போது நேபாளில் உள்ள Prachant கம்யூனிஸ்ட் Government .
இதை தவிர இஸ்லாமிய நாடுகளில் தாமும் இஸ்லாமியன் என்று பாகிஸ்தான் கட்சி சேர்க்க பார்க்கிறது. இவைகள் அத்தனைகளிலிருந்தும் நம்மை காப்பாற்றுவதற்கு திரு மோடி என்ன செய்து இருக்கிறார்
சைனா நமது பாரதத்தை நான்கு பக்கமும் சூழ்ந்து கொள்ள முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. அதே மாதிரி அதற்கு பதிலாக திரு மோடி முதலில் பூடான் நாட்டை தன் பக்கம் சேர்த்து கொண்டார். பிறகு சைனாவின் வடக்கே இருக்கும் மங்கோலியா என்ற ஏழை நாட்டுடன் நட்புறவு கொண்டார். மங்கோலியா நாடு சீனாவின் பயங்கர எதிரி. மங்கோலியா நாட்டிற்க்கு பல மறைமுகமான உதவிகளை செய்து இருக்கிறார். அதை தவிர பாரதத்தின் பரம் சூப்பர் கம்ப்யூட்டர் யை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். பிறகு பாரதத்தின் line of control சர்ச்சை கூறியதாக உள்ளது. ஆதலால் திரு மோடி சொல்கிறார் BSF (Boarder Security Fource) நமது படையினருக்கு சரியான பயிற்சி கிடைப்பது இல்லை.
அப்போது மங்கோலியாவின் பெருமளவு எல்லை சைனாவுடன் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. ஆதலால் திரு மோடி பத்தாயிரத்துக்கும் மேலே ஜவான்களை மங்கோலியாவிற்கு பயிற்சி பெறுவதற்க்காக அனுப்பி இருக்கிறார்.
இந்த விஷயம் எத்தனை பேருக்கு தெரியும் ?
சைனாவின் கிழக்கே அவர்களுடைய பரம்பரை எதிரி ஜப்பான். அந்த ஜப்பானின் Prime Minister Shinjo Abe உடன் திரு மோடி நட்புறவு கொண்டார். அவர்களிடம் இருந்து பல விதமான உதவிகளை பெற்று கொண்டு இருக்கிறோம் என்று எல்லோருக்கும் தெரிந்ததே.
சைனாவின் தெற்கே வியட்னாம் உள்ளது. வியட்னாமிற்கும் சைனாவிற்கும் ஆகாது.பரம்பரை எதிரிகள். திரு மோடி வியட்னாமிற்கு சென்றார். வியட்னாமிற்கு திரு மோடி உதவிகள் செய்து உள்ளார் எப்படி? அம்பானி குரூப் கம்பெனியையும் ESSAR குரூப் கம்பெனியையும் அங்கே எண்ணெய் பதார்த்தங்களை பூமியிலிருந்து எடுப்பதற்கு உதவி செய்ய அனுப்பி இருக்கிறார். அதை தவிர நமது ராணுவத்தை அங்கே இந்தியாவின் பிரம்மோஸ் மிசைல்களை அங்கே செட் செய்து இருக்கிறார்கள்.
பர்மாவிடம் இருந்து சைனா இந்தியன் பாரதிய வங்க கடலில் உள்ள சில தீவுகளை மிரட்டி வாங்கிவிட்டது. அதை develop (வளர்ச்சி அடைய) பண்ணுகிறோம் என்று என்று கோக்கோ தீவு என்று பெயரை வைத்து இந்தியாவிக்கு அபாயகரமாக இருக்கும் வகையில் செய்துருக்கிறார்கள் .
அப்போது திரு மோடி ஆசியா பசுபிக் நாட்டின் மாநாட்டின் பொது திரு மோடி பர்மா சென்று இருந்தார். அவர் பர்மாவிடம் இருந்து நாங்களும் தீவுகளை develop (வளர்ச்சி அடைய ) பண்ணி கொடுக்கிறோம் என்று மூன்று தீவுகளை விலைக்கு வாங்கி விட்டார். இந்த மூன்று தீவுகளும் அந்த கோக்கோ வை சுற்றியுள்ளது.
குறிப்பு: திரு மோடி அந்த மூன்று தீவுகளையும் பாரத நாட்டின் பெயரில் வாங்கி இருக்கிறார். தன் குடும்பத்தின் பெயரிலோ அல்லது கட்சியின் பெயரிலோ வாங்கவில்லை.
சைனாவின் தெற்கே உள்ள நாடுகள் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் என்ற நாடுகளுக்கும் திரு மோடி சென்று வந்தார். அந்த மூன்று நாடுகளும் முன் காலத்தில் ரஸ்யாவின் அங்கங்களாக இருந்தன. தற்பொழுது சுதந்திரமாக இருந்து கொண்டிருக்கின்றன. இவைகள் ஏழை நாடுகள் . அந்த மூன்று நாடுகளுடன் ஆப்கானிஸ்தானையும் சேர்த்து ஒரு எண்ணெய் கேஸ் பைப் லைன் கட்டி தருவதற்கு ஒப்பந்தம் பண்ணி விட்டார். இதனால் ஒரு தந்திரமான நட்புறவு பண்ணி விட்டார்.
சைனா பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் பண்ணி கொண்டு விட்டது. பாரதத்தின் தெற்கு பக்கம் இந்தியன் கடல் வழியாக நுழைந்து வருவதற்கு வழி பண்ணி கொண்டிருக்கிறது. எப்படி?
பாகிஸ்தானின் தெற்க்கே உள்ள பகுதி பலூசிஸ்தான். அந்த பலூசிஸ்தானில் Gwadar என்ற துறைமுகத்திற்கு செல்ல ரோடு ஒன்றை கட்டி கொடுத்திருக்கிறார். Gwadar துறைமுகத்தை வளர்ச்சி அடைய செய்கிறோம் என்று சொல்லி விட்டு சீனா தன் கடற்படை (NAVY BASE) அங்கு அமர்த்தி விட்டது.
திரு மோடி ஈரானுக்கு சென்று அங்குள்ள தலைவர்களை சந்தித்து ஒரு தந்திரமான வேலை செய்து இருக்கிறார். அது என்ன?
Gwadar துறைமுகத்திலிருந்து கடல் மார்கமாக 75 மைல் சென்றால் வடக்கே ஈரானின் துறைமுகம் CHABHAR உள்ளது. அங்கே அந்த துறைமுகத்தை வளர்ச்சி பண்ண ஒப்பந்தம் இந்தியா எடுத்து கொண்டது. அதனுடன் கூடவே ரஷ்யாவிலிருந்து கிளம்பி கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், & ஆப்கானிஸ்தான் வழியாக CHABHAR துறைமுகத்திற்கு செல்வதற்கு ஒரு 8 line Highway கட்டி தருவதாக ஒப்பந்தம் பண்ணி இருக்கிறார். அந்த 8 line Highway ஒப்பந்தம் இந்தியன் கம்பெனிக்கு வாங்கி கொடுத்திருக்கிறார்.
குறிப்பு: நெடுஞ்சாலையின் ஒப்பந்தங்கள் திரு மோடி யின் சொந்தக்காரர்களோ அல்லது நண்பர்களோ கிடையாது
இப்படி ரஷ்யாவை இந்தியன் கடல் வரையிலும் செல்வதற்கு வழி பண்ணி கொடுத்து விட்டார். CHABHAR துறைமுகத்தில் ர ஷ்யாவும் GWADAR துறைமுதத்தில் சைனாவையும் ஒருவருக்கொருவர் மோத விட்டார். அதே மாதிரி பாரதத்தின் ஏடன் கடலில் வலுவான வழியை ஏற்படுத்தி கொடுத்து விட்டார். அந்த வழியில் தான் swayze canal இருக்கிறது. அதன் வழியாக தான் ஐரோப்பிய நாடுகளுக்கு பாரதத்திலிருந்து போகும் பொருட்கள் அந்த வழியாக தான் செல்கின்றன.
இதை தவிர பலூசிஸ்தானில் பாக்கிஸ்தான் செய்யும் அட்டூழியங்களையும், ராட்சஸிய கொடுமைகளையும் உலகத்தின் உள்ள எல்லா நாடுகளின் முன்னே சமர்ப்பித்து விட்டார். ஆதலால் இப்பொழுது பாகிஸ்தான் மனசில் பலூசிஸ்தானும் நம்மளை விட்டு போய்விடும் என்ற பயத்தை ஏற்படுத்தி விட்டார். சைனா அந்த ஏரியாவில் பயங்கரமான செலவு செய்தது வீணாகி போய்விடும் என்ற பயத்தை ஏற்படுத்தி விட்டார். இப்பொழுது அதே விஷயத்தில் அந்த இரு நாடுகளும் வாயை பொத்தி விட்டு வீட்டில் உட்கார்ந்து விட்டனர்.
போன வருடம் இலங்கையில் நமது RAW (INDIAN SECRET SERVICE) அங்கிருக்கும் தலைவரை விலைக்கு வாங்கி ஆளுங்கட்சியினரை தோல்வி அடைய செய்து திரு. மஹிந்த ராஜபக்ஷ வை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். செய்து திரு. மஹிந்த ராஜபக்ஷசை சைனாவுடன் ஒப்பந்தம் பண்ணி பாரதத்திற்கு விரோதமான பல செயல்களை செய்து கொண்டு இருந்தார். புது ஆட்சி வந்தவுடன் அந்த பாரதத்தின் எதிரே உள்ள நிர்ணயங்களை புது ஆட்சி அடித்து நொறுக்கி விட்டது. வெகு தூரம் உள்ள சைனாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
பக்கத்தில் இருக்கும் நாடுகள் நேபாள் பூடான், பர்மா, பங்களாதேஷ், இவர்கள் எல்லோருடனும் FREE TRADE ECONOMIC CORRIDOR என்ற வர்த்தகத்தை இலாபம் அடைய சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டார். எல்லா விதத்திலையும் இந்த நாடுகளை பாரதத்தின் நண்பர்களாக மாற்றி விட்டார். பங்களாதேஷனுடன் பல வருடங்களாக இருக்கும் எல்லை பிரச்னையை அடியோடு ஒழித்து விட்டார்.
ஆப்கானிஸ்தான் என்ற நாடு பல வருடங்களாக தாலிபான் என்ற இயக்கத்தினால் துன்பம் அடைந்து கொண்டு இருக்கிறது. அதே துன்பத்தை அவர்களுக்கு கொடுப்பதில் பாகிஸ்தானும் பெரும் பங்கு வகிக்கிறது. நமது பாரதம் பல விதத்தில் அவர்களுக்கு பண உதவியும், பொருள் உதவியும் செய்து கொண்டு இருக்கிறது. அதை தவிர ஆப்கானிஸ்தானிற்கு நமது பாரத படைகள் உதவிகள் செய்து கொண்டிருக்கின்றன. நீண்ட காலமாக ஆப்கானிஸ்தானும், பாரதமும் நட்புறவு வைத்து கொண்டிருக்கிறது. கடந்த சார்க் கமிட்டி நாடுகளின் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் பிரதம மந்திரி திரு மோடி உடன் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
சைனா தன்னுடைய இலாபத்தை தான் பார்க்கும். சைனாவின் பல சரக்குகள் பாரதத்தில் பெரும் அளவில் விற்கப்படுகின்றன. பாரதமும் பாகிஸ்தானும் அவர்களுடைய அந்தரங்க சண்டையில் சைனா தலையிடுவதற்கு இஷ்டம் இல்லை .
ஜம்முகாஷ்மீர், சிந்து நதி பிரச்சனை, Terrarium, எல்லை பிரச்சனைகள் இந்த மாதிரி பலவித பிரச்சனைகளில் சைனா தலையிட தயாராக இல்லை . சைனா பாகிஸ்தானை போன்ற பிச்சைக்கார நாடுகளை ஆதரவு செய்து தன்னுடைய பாரதத்தில் இருக்கும் வியாபாரத்தை விட தயாராக இல்லை
சவூதி அரேபியா நாட்டிற்கு எல்லா விதமான PUBLIC PROJECT களில் இந்திய தொழிலாளர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். செப்டம்பர் 9 2011-இல் சில அரபிக் Terrorist அமெரிக்காவில் பாம் வைத்த விஷயம் எல்லோருக்கும் தெரியும், அப்போதிலிருந்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவிற்கும் இடையே உள்ள Relationship கெட்டு விட்டது. ஆதலால் சவூதி அரேபியாவிற்கு வெள்ளைக்காரர்கள் வேலை செய்ய தயாராக இல்லை. சவூதி அரேபியாவிற்கு மூல ஆதாரமான பூமியிலிருந்து வரும் எண்ணையும் , அதற்க்கு உதவிகரமாக இருக்கின்ற இன்ஜினீயர்களும் தேவை. இதற்கு இந்தியர்கள் தானே குறைவான சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள்.
திரு மோடி சவூதி அரேபிய போய் இருந்த பொழுது இந்த குறிப்பிகளை அவர்களின் ராஜாவிடம் சொல்லி பல சலுகைகளை வாங்கி கொடுத்திருக்கிறார். சவுதிஅரேபியா பாகிஸ்தானுக்கு SUPPORT பண்றதையே விட்டு விட்டார்கள்.
திரு மோடி யும் அமெரிக்காவின் PRESIDENT ஒபாமா வும் நல்ல நட்புறவு கொண்டு இருக்கிறார்கள். ஆதலால் அமெரிக்கா நாடு பாரதத்திற்கு விரோதமான காரியங்களை செய்வதை கைவிட்டு விட்டது .அமெரிக்காவின் பெரிய பெரிய கம்பெனிகளில் உயர் அதிகாரிகள் பலர் இந்தியர்களாக இருக்கின்றார்கள். பாரதத்தின் software export- யும் பாரதத்தின் திடகாத்திரமான பொருளாதாரத்தையும் தற்பொழுது அமெரிக்காவில் நல்ல விதத்தில் எதிரொலிக்கிறது.
United national- லில் உயர்ந்த கமிட்டி அதன் பெயர் (UN Security Council) அதில் ஐந்து நாடுகள் உறுப்பினர்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், அதில் மேலும் ஒரு நாடு சுழற்சி முறையில் உறுப்பினர் ஆக்கப்படுவார்கள். அந்த Security Council லில் உறுப்பினர் ஆவதற்கு பாரதம் முயற்சி செய்து தோற்று விட்டது. ஏனென்றால் பிரான்ஸ் என்ற நாடு நாம் வருவதை தடுத்து கொண்டு இருந்தது. அந்த பிரான்சின் வாயை அடக்கி விட்டார். பாரதத்தின் பக்கம் அவர்களை திருப்பி விட்டார் எப்படி ? பிரான்ஸ் தயாரிக்கும் Rafael என்ற ஆயுத விமானத்தை பெருமளவில் வாங்கி பிரான்சின் வாயை அடைத்து விட்டார்.
குறிப்பு: Rafael விமானத்தை வாங்கியதில் திரு மோடி தனக்கும் தன் உறவினர்களுக்கும் கமிஷன் பேசவில்லை
திரு மோடி ஆப் பிரிக்க கண்டத்தில் உள்ள எல்லா நாடுகளையும் டெல்லிக்கு அழைத்தார். அவர்களுக்கு மாநாடு வைத்து பாரதத்தின் உதவியும் வலிமையும் காண்பித்தார். எல்லா ஆப்ரிக்க நாடுகளுக்கும் அவரவர்களுடைய தேவைக்கு தகுந்தாற் போல் உதவி செய்ய ஒப்பந்தம் பண்ணி விட்டார் . ஆதலால் இப்பொழுது பாரதத்திற்கு அரபிக் கடலில் எந்த ஆப்ரிக்க நாடுகளும் தொந்தரவு பண்ணாது.
தற்பொழுது பாகிஸ்தானில் நடக்க போகும் மாநாட்டை திரு மோடி செய்த புது புது தோழர்கள் (பூடான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான்) அவர்களின் உதவியால் அந்த மாநாட்டை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டார்.
இவ்வளவு காரியங்களையும் இரண்டு வருட காலத்தில் செய்து விட்டார்
இப்பொழுது புரிகிறதா
பாகிஸ்தான் பாரதம் கா ஷ்மீரில் பாரத ராணுவம் தாக்கிய பொழுது பாகிஸ்தான் ஏன் எதிர்ப்பு செய்யவில்லை. ஆம் பாரதம் தாக்கி இருக்கிறது என்று சொன்னால் அவர்களிடத்தில் Terrorist இருக்கிறார்கள் என்று ஒத்துக் கொள்வதாய் ஆகிவிடும் இல்லை என்றால் பாகிஸ்தான் ராணுவத்தின் மனோதைரியம் உடைந்து விடும்.
இந்த மாதிரி காரியங்களை செய்வதற்கு அறிவு வேண்டும் , சக்தி வேண்டும் விடா முயற்சி வேண்டும் , நாட்டு பற்று வேண்டும், கடினமான உழைப்பு வேண்டும் மனோதைரியம் வேண்டும் & character சுத்தமாக இருக்க வேண்டும். இந்த குணங்கள் வேறு எந்த தலைவர்களிடம் இருக்கிறது?
ஏ. சி ரூமில் படுத்து கொண்டு வெத்தலைப்பாக்கு தின்று கொண்டு பெரிய வயிற்றை தடவி கொண்டிருக்கும் வீரர்களுக்கு இவ்வளவு திறமை கிடையாது.
இந்த நாட்டை காப்பாற்றுவதற்கு ஒரு சாதாரண நல்ல தாயின் பிள்ளை திருமதி ஹீரா வின் பிள்ளை மாவீரன் திரு மோடி அவர்களே போதும். இப்பேற்பட்ட பாரதத்தின் பிள்ளையை வணங்குங்கள்.
இப்பேற்பட்ட உயர்ந்த மனிதனுக்கு கை கொடுப்போம். எதுவுமே முடியாவிட்டால் பரவாயில்லை அவரை மட்டும் கேவலப் படுத்தவாவது வேண்டாம்.
--------------------------------------------------------------------------
கட்செவி பகிர்வில் கண்டு கண்கலங்கி களித்தச் செய்தி

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பகிர்வுக்கு நன்றி .
கொடுத்துள்ள தகவல் கணக்குகள் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» உங்களின் மதிப்பு என்ன?
» உங்களின் மதிப்பு என்ன?
» ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - ப.சிதம்பரம் விளக்கம்!
» உங்கள் வீட்டின் மதிப்பு என்ன?- உதவுகிறது பத்திரப்பதிவுத் துறை இணையதளம்
» 100 ரூபாய் நோட்டை ரூ.50 லட்சத்திற்கு விற்க முயன்ற வாலிபர்..!!மடக்கி பிடித்த காவல்துறை..,அப்படி என்ன அந்த ரூபாய் நோட்டுக்கு இவ்வளவு மதிப்பு..?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1