புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடுத்த தசராவுக்குள் அமராவதி 'ரெடி': சந்திரபாபு நாயுடு உறுதி Poll_c10அடுத்த தசராவுக்குள் அமராவதி 'ரெடி': சந்திரபாபு நாயுடு உறுதி Poll_m10அடுத்த தசராவுக்குள் அமராவதி 'ரெடி': சந்திரபாபு நாயுடு உறுதி Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
Srinivasan23
அடுத்த தசராவுக்குள் அமராவதி 'ரெடி': சந்திரபாபு நாயுடு உறுதி Poll_c10அடுத்த தசராவுக்குள் அமராவதி 'ரெடி': சந்திரபாபு நாயுடு உறுதி Poll_m10அடுத்த தசராவுக்குள் அமராவதி 'ரெடி': சந்திரபாபு நாயுடு உறுதி Poll_c10 
1 Post - 2%
kavithasankar

Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அடுத்த தசராவுக்குள் அமராவதி 'ரெடி': சந்திரபாபு நாயுடு உறுதி Poll_c10அடுத்த தசராவுக்குள் அமராவதி 'ரெடி': சந்திரபாபு நாயுடு உறுதி Poll_m10அடுத்த தசராவுக்குள் அமராவதி 'ரெடி': சந்திரபாபு நாயுடு உறுதி Poll_c10 
153 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அடுத்த தசராவுக்குள் அமராவதி 'ரெடி': சந்திரபாபு நாயுடு உறுதி Poll_c10அடுத்த தசராவுக்குள் அமராவதி 'ரெடி': சந்திரபாபு நாயுடு உறுதி Poll_m10அடுத்த தசராவுக்குள் அமராவதி 'ரெடி': சந்திரபாபு நாயுடு உறுதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்த தசராவுக்குள் அமராவதி 'ரெடி': சந்திரபாபு நாயுடு உறுதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 11, 2016 5:56 am

விஜயவாடா:
'அடுத்த தசரா பண்டிகைக்குள், உலகத்தரம் வாய்ந்த
தலைநகரமாக, அமராவதி தயாராகி விடும்' என,
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

புதிய தலைநகர் :

ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலம், ஆந்திரா,
தெலுங்கானா என, இரு மாநிலமாக பிரிக்கப்பட்டது.
ஆந்திர பிரதேசத்தின் தலைநகரமாக இருந்த ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமாக மாறியது.

இதையடுத்து, ஆந்திராவுக்கான புதிய தலைநகரை
தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. விஜயவாடா
அருகேயுள்ள அமராவதியை தலைநகரமாக மாற்ற,
சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச அரசு
முடிவு செய்தது;
இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அடுத்த தசராவுக்குள்..

இந்த நிலையில், விஜயதசமியை முன்னிட்டு, மக்களுக்கு
வாழ்த்து தெரிவித்து, முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமராவதியை, உலகத்தரம்
வாய்ந்த தலைநகரமாக்க பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த
தசராவுக்குள் பணிகள் நிறைவு பெற்று, உலகத்தரம் வாய்ந்த
தலைநகரமாக அமராவதி தயாராகி விடும்.

இளைஞர்களுக்கு, அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும்
நகரமாக, அமராவதி இருக்கும்.

விவசாயிகளுக்கு நன்றி:

மாநில பிரிவினையால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, அதிலிருந்து
மீண்டு, இப்போது வளர்ச்சிப் பாதையில் நடைபோடத்
துவங்கியுள்ளது. அதனால், உலகத்தரம் வாய்ந்த ஐந்து
நகரங்களில் ஒன்றாக, அமராவதி இருக்கும் என நம்புகிறேன்.
சிறந்த தலைநகரை உருவாக்க, நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு
நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அவர்களின் தியாகத்தை, அரசு ஒரு போதும் மறக்காது.
அமராவதியில் பள்ளிகள் அமைக்க, சர்வதேச அளவில் சிறந்த,
13 பள்ளிகள் முன் வந்துள்ளன. அதனால், அமராவதி, கல்வி
மையமாகவும் திகழும். இவ்வாறு கூறியுள்ளார்.
-
---------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக