ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ?

3 posters

Go down

எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ? Empty எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ?

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Oct 10, 2016 9:32 pm

எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ? U0df6xH9RDWawVyMdHG6+13672628_1065401446846854_1177513399_n

சீடர்கள் செய்யும் தவறு எங்க குருவாக கடவுள்தான் வந்தார் என்பதாகும்

ஒரு குரு இருக்கும்போது அவருக்கு இடைஞ்சல் கொடுக்கும் அசுர ஆவிகள் அவர் சென்றுபோனபின்பு சீடர்களை உணர்ச்சிவயப்படுத்துவதில் சூது செய்கின்றன

ஆஹா ஒஹோ அவரைப்போல உண்டுமா பெரியவா பெரியவா ஜெயகுருராயா இவர்தான் எல்லாம் என மெதுவாக புளகாங்கிதம் உண்டாக்கி கடவுளை இருட்டடிப்பு செய்துவிடுகின்றன

கொஞ்சநாளில் கடவுளே இவர்தான் காட்டிக்கிராம போய்ட்டார்

நாங்க திறமையா கண்டுபிடிச்சோம் என்கிறார்கள்

இப்படித்தான் இந்துமதத்தில் கணக்கற்ற கடவுள்களை உருவாக்குகின்றனர்

இவர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் பெரியவர்களே

இவர்களே கடவுள் என நின்று கொள்ளாமல் இவர் மூலமாக கடவுளை வணங்குகிறோம் என வழிபாடுசெய்தால் எந்த தவறும் வராது

அவர்தான் கடவுள் என்றாலும் தவறு வராது அவர் கடவுளல்ல குரு என்றாலும் தவறு வராது
யார் மூலமாக கடவுளை வணங்கினாலும் என் மூலமாகவே கடவுளை வணங்குகிறீர்கள் ஏனெனில் நானே ஆதியஜ்னா விராட்புருசன் என்கிறார் கிரிஸ்ணர்

படைப்புகள் அனைத்தும் அவருக்குள் அவர் மூலமாகவே படைக்கப்பட்டுள்ளன

பரமாத்மா சகல படைப்புகளையும் தன்னகத்தே கொண்டிருப்பது

பரமாத்மாவே நாராயணன்

பிதாவிடம் என் மூலமாக அன்றி ஒருவனும் வாரான் என்கிறார் இயேசு

நாராயணனுக்குள் படைக்கப்பட்ட அனைத்தும் தேவர்கள் உட்பட யாரும் கடவுளுக்கு இணையானவராக படைக்கப்படவில்லை

நாராயணனுக்கும் இணையாக படைக்கப்படவில்லை நாராயணனை விட தாழ்ந்த அம்சத்தோடே படைப்புகள் அனைத்தும் இருந்தன

அதில் நாராயணனை விட பெரியவரான இறைவனின் சாயலில் இறைவனுக்கு இணையானவராக ஒருவர் படைக்கப்பட்டார் அவரே ஆதம் என பைபிளிலும் குரானிலும் வர்ணிக்கப்படும் சிவன்

நாராயணனுக்குள் படைக்கப்பட்டாலும் சிவன் நாராயணனை விட தாழ்ந்தவரல்ல இணையானவர்

இந்த உண்மை புரியாமல் சைவர்களும் வைணவர்களும் கிரிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சண்டையிட்டு மண்டையை உடைக்கின்றனர்

சைவர்கள் என்ன சொல்கிறார்கள் சிவனே கடவுள் அதனால் நாராயணன் அவரைவிட சின்ன ஆள்

வைணவர்களோ நாராயணன் கடவுள் சிவன் சின்ன ஆள் என்கிறார்கள்

இன்னும் கொஞ்சம் தெரிந்தவர்கள் சிவனை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் அவரும் சிவனே ஏன்கிறார்கள்

நாராயணனை விட பெரியவர் ஒருவர் இருக்கிறார் அவரும் நாராயணன் என்கிறார்கள்

கொஞ்சம் நிதானமாக சிவனையும் விட பெரியவரும் நாராயணனை விட பெரியவருமான ஒருவர் இருக்கிறார் அவரே அரூபமான கடவுள் அவர் சிவனாகவும் நாராயணன் ஆகவும் வெளிப்பட்டுள்ளார் என சிந்தித்துவிட்டால் உண்மை புரிந்துவிடும்

மும்மூர்த்திகள் மூவரும் மூன்று கடவுள் என விளக்கம் சொல்லாமல் மும்மூர்த்திகள் மூவரும் அதிதேவர்கள் இறைவன் இவர்களை படைத்தவர் அரூபி அல்லா என புரிந்துகொண்டால் சண்டை முடிந்தது

மூன்று மூர்த்திகளில் சிவனும் நாராயணனும் நிரந்தரமானவர்கள் பிரம்மா கல்பத்துக்கு கல்பம் பொறுப்பு மாறும் தற்காலிகமானவர்

ஆக இரண்டு அதிதேவர்கள் சிவனும் நாராயணனும் அறியப்படாத கடவுளின் அறியப்பட்ட வெளிப்பாடுகள்

அல்லாவைப்போன்றவர்கள் அல்லா காப்ரியேல் மைக்கேல் என்ற இரண்டு அதிதேவர்கள் மூலமாகத்தான் சகலவற்றையும் நிர்வாகம் செய்கிறார் என்கின்றன பைபிலும் குரானும்

அல்லா மைக்கேல் என்ற சிவனின் மூலமாகவும் காப்ரியேல் என்ற நாராயணன் மூலமாகவும் சகலவற்றையும் இயக்குகிறார்
ஆதியும் அந்தமும் இல்லாதவர் யார் மூலமாக பிரபஞ்சத்தை இயக்குகிறரோ அந்த மூலங்கள் மூலமாகவே வழிபடு என்பதே நாமம்

ஆதி மூலம் தெரியுமா உணக்கு என தர்க்கம் செய்வார்கள்

அது ஒரு பிரகிருதி அல்ல

ஆதி ஒரு பிரகிருதி மூலம் ஒரு பிரகிருதி

ஓம் நம சிவாய

சிவனாக ஆன. ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஓம் நமோ நாராயணாய

நாராயணனாக ஆன ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்

ஆதி மூலம் என்பது இரண்டு காரணிகளை உடையது

ஆதி அல்லா என்றால் ஒரு மூலம் நாராயணன்

ஆதி அல்லா என்றால் இன்னொரு மூலம் சிவன்

ஆதியும் அந்த மூலமும் சேர்ந்ததே ஆதிமூலம்

எட்டுமா எட்டாதா கேள்வி எட்டாத காரியத்தில் தலையிடாதே என உபதேசமும் உண்டு

உயரமான உண்ணதமான கடவுள் விசயத்தில் அவர் இவர் என தலையிடாதே அவரை கடவுள் என மட்டும் வைத்துக்கொள் எட்டாத காரியத்தில் தலையிடாதே

அவர் எட்டுவரா எட்டுவார் எட்டும் எப்போ ?

சித்தர்கள் சொன்னார்கள் :

இரண்டும் பற்றடா

இரண்டையும் பற்றினால் எட்டும்

எட்டும் இரண்டும் பற்றடா சித்தர‍கள் பாடியது

ஆதியையும் மூலத்தையும் பற்றினால் எட்டும்

அல்லாவையும் சிவனையும் பற்று ஓம் நம சிவாய

அல்லாவையும் நாராயணனையும் பற்று ஓம் நமோ நாராயணாய

நாராயணன் நாமத்தாலும் சிவனின் நாமத்தாலும் அல்லாவை வழிபடு

அல்லாவை எட்டும் வழி சித்திக்கும்
எட்டும் ரெண்டும் தெரியுமா எட்டும் இரண்டும் அறியாமல் இறைவனை உணரமுடியாது

சித்தசிகாமணிகள் ஓயாது எட்டும் இரண்டும் என்பார்கள்

அர்த்தம் என‍னவென கேட்டால் அவர் பாடியிருக்கிறார் இவர் பாடியிருக்கிறார் என்பார்களே தவிர அர்த்தம் சொல்லாமல் எட்டும் ரெண்டும் தெரியுமா தெரியுமா என மிரட்டிக்கொண்டே இருப்பார்கள்

அஸ்டாங்கம் பஞ்சாட்சரம் என்கிற அளவில் கொஞ்சம் வருவார்கள் முழுமையாக தெளிவு அவர்களிடத்து இல்லை

முழுமை சமரசவேதத்தில் உள்ளது

இரண்டு மூலங்களின் மூலமாகவும் ஆதியாகிய அல்லாவை வழிபடு

ஓம் நமோ நாராயணாய. என்பது அஸ்ட்டாங்க மந்திரம்

ஓம் நம சிவாய. என்பது பஞ்சாட்சர மந்திரம்

இந்த இரண்டையும் சேர்த்தே பாராயணம் ஜபம் தியானம் செய்தால் அல்லாவாகிய இறைவன் நமக்கு வெளிப்பட்டு தன்னை உணர்த்துவார்

நமக்கு அருள்பேறுகளையும் ஞானத்தையும் கரைதிரைகள் நீக்கி மரணமில்லா பெருவாழ்வு பெரும் நிலையையும் அருளுவார்

எங்கும் செல்லுங்கள் எந்தக்கோவிலிலும் வழிபடுங்கள் அங்கிருக்கும் சக்தியை தேவர்களை குருவினர் மூலமாக இறைவா என வழிபடுங்கள்

குருவின் மூலமாக இறைவனை வழிபடு
குருவையே கடவுள் என வழிபடாதே


நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ? Empty Re: எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ?

Post by T.N.Balasubramanian Mon Oct 10, 2016 9:38 pm

ஹரியும் சிவனும் ஒன்று .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ? Empty Re: எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ?

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Oct 10, 2016 10:56 pm

ஹரி ஒரு அதிதேவர் மைக்கேல்

ஹரன் ஒரு அதிதேவர் காப்ரியேல்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ? Empty Re: எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ?

Post by Ramalingam K Tue Oct 11, 2016 7:36 am

T.N.Balasubramanian wrote:ஹரியும் சிவனும் ஒன்று .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1224041

ஐயா !

ஹரியும் சிவனும் மட்டுமா ஒன்று !

அனைத்துமே ஒன்றுதானே !

அதுசரி - அது என்ன ஆதிமூலம் !
நடுமையம் போல் பொருள்படுகிறதே !

கடவுள் என்னும் பரம்பொருளுக்கு நம் முன்னோர்கள் சூட்டிய பெயர்கள் அனைத்தும் அற்புதம்.
பொருள் தெரிந்துகொண்டால் அவற்றை ரசிக்கலாம்- ருசிக்கலாம்.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ? Empty Re: எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ?

Post by Ramalingam K Tue Oct 11, 2016 7:44 am

கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ? U0df6xH9RDWawVyMdHG6+13672628_1065401446846854_1177513399_n

முழுமை சமரசவேதத்தில் உள்ளது

இரண்டு மூலங்களின் மூலமாகவும் ஆதியாகிய அல்லாவை வழிபடு

மேற்கோள் செய்த பதிவு: 1224040

ஐயா !
இது என்ன புதுவேதமாக உள்ளது !.
சமரசவேதம் தங்களது படைப்பா அல்லது வெளிக்கொணர்வா . . .. இதன் தத்துவார்த்தத்தைக் கொஞ்சம் நம் உறவுகளோடு பகிருங்களேன்.

மூலம் என்றாலே ஒன்றுதானே - இரண்டுமூலங்களா - ஆச்சரியமாக இருக்கின்றதே
அடியன் காலையிலேயே குழம்பிவிட்டேன் - கொஞ்சம் தெளிவியுங்கள்.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ? Empty Re: எட்டும் ரெண்டும் தெரியுமா ? ஆதிமூலம் தெரியுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum