ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகளுக்கு பலன்…

3 posters

Go down

கனவுகளுக்கு பலன்… Empty கனவுகளுக்கு பலன்…

Post by ayyasamy ram Mon Oct 10, 2016 4:41 pm

கனவுகளுக்கு பலன்… 3OzE48aER5KRxOW8yNaw+041
-
தாமரை பூக்கள்

குளத்தில் தாமரை பூக்கள் இருப்பது போல கனவு
கண்டால், பணவரவு உண்டாகும். கடன் சுமை குறையும்.
நல்ல நல்ல நண்பர்களின் ஆதரவினால் வியபார
விருக்தியும் குடும்ப ஒற்றுமையும் ஏற்படும்.

குளத்தில் கால் கழுவுவதை போல கனவு கண்டால்,
தரித்திரம் விலகி முகதில் புதிய உற்சாகம் ஏற்படும்.
நாள்பட்ட வியாதிகளால் ஏற்பட்ட பணவிரயமும், உடல்
பலவீனமும் அகலும். ஒளிமயமான எதிர்காலத்தை
நோக்கி செல்வீர்கள்.

குளத்தில் இருக்கும்போது முதலை உங்கள் காலை
பிடிப்பது போல கனவு கண்டால், எடுக்கும் முயற்சியில்
வெற்றியை பெறுவீர்கள். இருந்தாலும் சிறிய
பிரச்சனைகளையும் தடைகளையும் சந்திக்க நேரும்.
அதை மனதைரியத்தோடு சமாளித்தால் லாபகரமாக
அமையும்.

குளத்தில் குளிப்பது போல கனவு கண்டால், இறைவனால்
ஏற்படும் நன்மைகளை யாராலும் தடுக்க முடியாது.
உங்களுக்கு கிடைக்கும் நற்பெயரும் வெற்றியும் யாராலும்
பறிக்க இயலாது. அடுப்பு கரி வைரமாகும் ஆனால் வைரம்
மறுபடியும் அடுப்புகரி ஆகாது. அதுபோல வெற்றியை
பெற்ற நீங்கள் தோல்வியை சந்திக்க மாட்டீர்கள்.

தண்ணீரில் தத்தளிப்பது போல கனவு கண்டால், புதியதாக
அறிமுகமான நட்பால் சிரமம் ஏற்படும். பணவிரயமும்
உண்டாகும். நெருங்கிய உறவினர்களால் மனசங்கடங்கள்
இருக்கும். திடீர் தனலாபமும் ஏற்படும்.

அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவது போல கனவு
கண்டால், பணவரவு இருக்கும். வேலையில் நல்ல
முன்னேற்றமும் பதவி உயர்வும் ஏற்படும். சந்தோஷமான
செய்திகள் கிடைக்கும். செல்வாக்கு உயரும்.

தண்ணீரில் உங்கள் வீடு இருப்பது போல கனவு கண்டால்,
செல்வம் உங்கள் இல்லம் தேடி வரும். உறவினர்களால்
தொல்லையும் வீண் அலைச்சலும் ஏற்படும். நண்பர்களால்
நன்மையும் பணவரவும் இருக்கும்.

தண்ணீரில் மூழ்குவது போல கனவு கண்டால்,
குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும். பசுவை தேடி கன்று
வருவது போன்று எப்போழுதோ செய்த நன்மைகளின்
பலன்கள் உங்களுக்கு இப்போழுது கிடைக்கும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கனவுகளுக்கு பலன்… Empty Re: கனவுகளுக்கு பலன்…

Post by ayyasamy ram Mon Oct 10, 2016 4:42 pm

செடிகளுக்கும், மரங்களுக்கும் தண்ணீர் விடுவது போல
கனவு கண்டால், உங்களுக்கு நன்மை செய்யவே
பிறந்தவர்கள் போல் சிலர் உங்களை தேடி வந்து உதவுவார்கள்.
அவர்களால் மனம் குளிர்ச்சியடையும். புதிய முயற்சியில்
வெற்றி பெறுவீர்கள்.

களைப்பாக இருப்பது போல கனவு கண்டால் என்ன பலன்

களைப்பாக இருப்பது போல கனவு கண்டால், வெற்றிக்காக
போராடி கொண்டு இருந்த நீங்கள், வெற்றி பெரும் காலத்தின்
அருகில் சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்று உணருங்கள்.
அதற்கான முயற்சிகளை இன்னும் வேகமாகவும்
விவேகமாகவும் செய்தால் வெற்றி கனி உங்கள் கையில்.

எல்லோரும் உறங்குவது போல கனவு கண்டால்,
அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் அந்தஸ்துக்கு வருவீர்கள்.
உயர்வான பலன்களை பெறுவீர்கள்.

பயணம் செய்வது போல கனவு கண்டால் என்ன பலன்

வாகனத்தில் பயணம் செய்வது போல கனவு கண்டால்,
பொழுதுபோக்கான விஷயங்களில் அதிகம் பங்கு கொள்ளும்
சூழ்நிலை ஏற்படும். புகழ் மங்கி இருந்தவர்கள் புகழின்
உச்சிக்கே போவீர்கள்.

வாகனத்தை தள்ளி கொண்டு போவது போல கனவு கண்டால்,
பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்று
தெரியாமல் அவதிப்பட்டு கொண்டு இருப்பீர்கள். உங்களுக்கு
உதவ சில நல்ல உள்ளம் படைத்தவர்கள் உதவி செய்ய முன்
வருவார்கள்.

இரும்பு கனவில் வந்தால் என்ன பலன்

இரும்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால், உங்களை
விட்டு பிரிந்தவர்கள் உங்களை தேடி வருவார்கள்.
வியபாரத்தில் எதிர்பாராத நன்மையும் லாபமும் ஏற்படும்.
உங்கள் மனதை மாற்ற சிலர் முயற்சிப்பார்கள். ஆனால்
நன்மையுடன் முன்னேறி வரலாம்.

இரும்பை உடைப்பது போல கனவு கண்டால், பல நாட்கள்
வாட்டி எடுத்த பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கும். ஆனால்
வெற்றி உங்கள் பக்கமே ஏற்படும். சிந்திக்கும் ஆற்றலும்,
நிதான போக்கும் உண்டாகும். உடன் இருப்பவர்களால்
மனநிம்மதி குறையும்.

இரும்பை வாங்குவது போல கனவு கண்டால், எதிர்பாராத
சங்கடங்கள் வேலையில் சிரமங்கள் உண்டாகும்.
பணவிரயம் சந்தோஷம் குறையும். எச்சரிக்கையாக நடந்து
கொள்வதே நல்லது.

இரும்பை பிடித்து கொண்டு இருப்பது போல கனவு கண்டால்,
நீண்ட நாள் நிலுவையில் இருந்த வழக்குகள் உங்களுக்கு
சாதகமாகும். உங்களுக்கு உதவ பலர் முன்வருவார்கள்.
பொருளாதர நெருக்கடியிலிருந்து தப்பிப்பீர்கள். கைவிட்டு
போக இருந்த பொருட்களை காப்பாற்றி விடுவீர்கள்.

—————————————-
— by Agathiyar Jana sidhar
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84086
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கனவுகளுக்கு பலன்… Empty Re: கனவுகளுக்கு பலன்…

Post by T.N.Balasubramanian Mon Oct 10, 2016 7:26 pm

எல்லோரும் உறங்குவது போல கனவு கண்டால்,
அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் அந்தஸ்துக்கு வருவீர்கள்.
உயர்வான பலன்களை பெறுவீர்கள்.

நான் தூங்குவது போல் கனவு .அந்த கனவிலும் தூங்குவது போல் கனவு ,..

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கனவுகளுக்கு பலன்… Empty Re: கனவுகளுக்கு பலன்…

Post by Ramalingam K Tue Oct 11, 2016 7:54 am

கனவு என்பதே ஆழ்மனத்தின் பதிவுகள்

நிறைவேறாத எண்ணங்கள் - நிறைவேறியவற்றின் தொடரும் நினைவுகள்.

இதற்கு என்ன பலன் இருக்க முடியும் . . . . .
எல்லாம் ஒருவகை நம்பிக்கைதான் - பல்லிவிழுதலின் பலன்போல.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

கனவுகளுக்கு பலன்… Empty Re: கனவுகளுக்கு பலன்…

Post by T.N.Balasubramanian Tue Oct 11, 2016 10:22 am

முன்னிரவு கனவுகள் வேண்டுமானால் ஆழ்மனதின் பிரதிபலிப்பாக இருக்கலாம் என்பது எந்தன் கருத்து .
ப்ரம்மமுகூர்த்தத்திலும் விடியலிலும் காணும் கனவுகள் வரப்போகும் சிலவற்றை எடுத்துக் காட்டும் வழிகாட்டியாக இருக்குமோ ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கனவுகளுக்கு பலன்… Empty Re: கனவுகளுக்கு பலன்…

Post by Ramalingam K Tue Oct 11, 2016 10:43 am

ஐயா !

மன்னிக்கவேண்டுகிறேன்.

நமக்கு ஏற்படும் அனைத்திற்குமே நாமே காரணமாகிறோம் என்பது ஒரு அற்புத உண்மை.
நன்மையோ தீமையோ அது எதுவானாலும்.
நமக்கு அப்பாலுள்ளவை கருவிகளே தவிர காரண காரியமாகா .

இவ்வேதக் கருத்து ஏற்கப்படுமானால் கனவுகளும் இவ்வெல்லைக்குள்ளாவன.

ப்ரம்மமுகூர்த்தம் மற்றும் விடியல் அனைத்தும் மனதின் கல்பிதமே தவிற உண்மையாகா.

பரந்த இப்பிரபஞ்சத்திற்கு இரவேது-பகலேது - விடியலும் முடிவும்தான் ஏது - ஆராய்ந்தால்.

எல்லா வேளையும் ப்ரம்மம் என்னும் பரம்பொருளின் முகூர்த்தம்தானே.

திரிகரண சுத்தியே அடிப்படையானால், நம் செயல்கள் அனைத்திற்கும் ப்ரம்ம முகூர்த்தம் தானே.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

கனவுகளுக்கு பலன்… Empty Re: கனவுகளுக்கு பலன்…

Post by T.N.Balasubramanian Tue Oct 11, 2016 10:57 am

வேதாந்தமாக பேசும்போது நீங்கள் சொல்வது சரியாக தோன்றினாலும் ,
நாம் இன்னமும் சுபமுகூர்த்தங்கள் பார்த்துதான் சுப காரியங்கள் செய்கிறோம் .
சர்வமும் ப்ரம்ம முஹூர்த்தம் என்று எல்லா நேரத்திலும் எல்லாவற்றையும் செய்வதில்லையே .
வரையறை படுத்தப் பட்ட நேரங்களில்தான் செய்கிறோம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கனவுகளுக்கு பலன்… Empty Re: கனவுகளுக்கு பலன்…

Post by Ramalingam K Tue Oct 11, 2016 11:27 am

அதுவும் உண்மை.

அறிவின் அந்தம் தானே ஐயா வேதாந்தம்.

ஆனாலும் அவையாவும்

மாயை வயப்பட்ட - உண்மைபோல் தோற்றமளிக்கும் -உண்மை அல்லாதவை.

அனைவரும்  உள்ளூர் கோவிலுக்குக் கண்டிப்பாகப் போகவேண்டும் என்பதற்காகவே  பிரதமை, அஷ்டமி,  நவமி, ஏகாதசி திதிகள் நல்ல நாள் பட்டியலில் இருந்து விளக்கப்பட்டன .

இன்றும் நமது மேற்கு வங்ககத்தில் இவை யாவும் சுப முகூர்த்த நாட்களே.

எமது அலுவலக ஊழியர் ஒருவரின் பெயரே அஷ்டமி - மால்தா அஞ்சல் கோட்டத்தில்.

நேற்றைய தினம் மகா அஷ்டமி-மகாநவமி  நல்ல நாட்கள். எல்லாம் நமது சௌகரியத்தின் பொருட்டே ஐயா.

இதனைத் தயை கூர்ந்து வாதமாகக் கொள்ளவேண்டும் - அடியனின் கருத்து என்பது மட்டுமே உண்மை.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

கனவுகளுக்கு பலன்… Empty Re: கனவுகளுக்கு பலன்…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum