புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருவும், தேரையும்! Poll_c10குருவும், தேரையும்! Poll_m10குருவும், தேரையும்! Poll_c10 
68 Posts - 41%
heezulia
குருவும், தேரையும்! Poll_c10குருவும், தேரையும்! Poll_m10குருவும், தேரையும்! Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
குருவும், தேரையும்! Poll_c10குருவும், தேரையும்! Poll_m10குருவும், தேரையும்! Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
குருவும், தேரையும்! Poll_c10குருவும், தேரையும்! Poll_m10குருவும், தேரையும்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
குருவும், தேரையும்! Poll_c10குருவும், தேரையும்! Poll_m10குருவும், தேரையும்! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
குருவும், தேரையும்! Poll_c10குருவும், தேரையும்! Poll_m10குருவும், தேரையும்! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
குருவும், தேரையும்! Poll_c10குருவும், தேரையும்! Poll_m10குருவும், தேரையும்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குருவும், தேரையும்! Poll_c10குருவும், தேரையும்! Poll_m10குருவும், தேரையும்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
குருவும், தேரையும்! Poll_c10குருவும், தேரையும்! Poll_m10குருவும், தேரையும்! Poll_c10 
1 Post - 1%
prajai
குருவும், தேரையும்! Poll_c10குருவும், தேரையும்! Poll_m10குருவும், தேரையும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருவும், தேரையும்! Poll_c10குருவும், தேரையும்! Poll_m10குருவும், தேரையும்! Poll_c10 
319 Posts - 50%
heezulia
குருவும், தேரையும்! Poll_c10குருவும், தேரையும்! Poll_m10குருவும், தேரையும்! Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
குருவும், தேரையும்! Poll_c10குருவும், தேரையும்! Poll_m10குருவும், தேரையும்! Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
குருவும், தேரையும்! Poll_c10குருவும், தேரையும்! Poll_m10குருவும், தேரையும்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
குருவும், தேரையும்! Poll_c10குருவும், தேரையும்! Poll_m10குருவும், தேரையும்! Poll_c10 
21 Posts - 3%
prajai
குருவும், தேரையும்! Poll_c10குருவும், தேரையும்! Poll_m10குருவும், தேரையும்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
குருவும், தேரையும்! Poll_c10குருவும், தேரையும்! Poll_m10குருவும், தேரையும்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
குருவும், தேரையும்! Poll_c10குருவும், தேரையும்! Poll_m10குருவும், தேரையும்! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருவும், தேரையும்!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82628
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 1:41 am

குருவும், தேரையும்! WRMYar8AQwWXUDRKxuQt+E_1475823159
-
குரு என்ற சொல்லுக்கு, அறியாமையை நீக்குபவர்
என்பது பொருள். குருநாதர்கள், சாதுர்மாஸ்ய காலம் எ
னும் மழைக் காலத்தில், தங்கள் பயணத்தை நிறுத்தி,
ஒரே இடத்தில் தங்கி, ஞானோபதேசம் செய்வதுடன்,
வேத – உபநிடதங்கள் குறித்து விளக்க உரை
நிகழ்த்துவது வழக்கம்.

மராட்டிய வீரன் சத்ரபதி சிவாஜி, தான் கைப்பற்றிய
பகைவரின் கோட்டைகளை அவ்வப்போது, பழுது பார்த்து
செப்பனிடுவார். ஒரு சமயம், சாம்காட் எனும் கோட்டையை
செப்பனிட்ட போது, அதை பார்வையிடச் சென்றார், சிவாஜி.

அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை
செய்வதைப் பார்த்ததும், ‘இவ்வளவு பேர்களின் வயிற்றுப்
பிழைப்பும், என்னால் தானே நடக்கிறது…’ என்ற எண்ணம்
அவருள் எழுந்தது. அதன் விளைவாக அவர் மனதில் கர்வம்
புகுந்தது.

சீடனின் மனதில் தோன்றிய இந்த எண்ணத்தை, ஆசிரமத்தில்
இருந்த அவரது குருநாதர், சமர்த்த ராமதாசர் அறிந்து, உடனே
புறப்பட்டு வந்து விட்டார். குருநாதரை வரவேற்று, நடைபெற்று
வந்த வேலைகளை எல்லாம் சுற்றிக் காட்டினார், சிவாஜி.

வழியில் ஒரு பெரும் பாறாங்கல் கிடந்தது.
‘இந்தக் கல், ஏன் இங்கு கிடக்கிறது…’ எனக் கேட்டார் குருநாதர்.
உடனே, தொழிலாளர்களின் தலைவரை அழைத்து, ‘இந்தக்
கல்லை உடைக்காமல், இங்கே ஏன் போட்டு வைத்துள்ளீர்கள்…’
எனக் கேட்டார், சிவாஜி.

‘பாதை போடும் போது, இதை உடைத்து பயன்படுத்திக்கலாம்
என்று வைத்துள்ளோம்…’ என்றார், தொழிலாளர் தலைவர்.
அதைக் கேட்ட சமர்த்த ராமதாசரோ, ‘இருந்தாலும் இந்தக் கல்
இங்கே கிடக்க வேணாம்; யாராவது இடறி விழுந்து விடுவர்.
இப்போதே இதை உடைத்து, ஓரமாகப் போடுங்கள்…’ என்றார்.

குருநாதர் உத்தரவை மீற முடியுமா… ‘இக்கல்லை இரண்டாக
உடையுங்கள்…’ எனக் கட்டளையிட்டார், சிவாஜி. அதன்படி,
அப்பாறையை, இரண்டாக உடைத்தனர். பிளந்த கல்லின்
உள்ளே, ஒரு குழியில் தண்ணீர் இருந்தது. அத்தண்ணீருக்குள்
இருந்து ஒரு தேரை வெளியே குதித்தது.

அதைச் சுட்டிக் காட்டிய குரு, ‘பரவாயில்லையே…
நீ மிகப் பெரும் சாமர்த்தியசாலி தான்; இதோ, இக்கல்லுக்குள்
இருக்கும் தேரைக்குக் கூட, உணவு கொடுக்க வேண்டுமென்று,
கல்லுக்குள் குழி தோண்டி, அதற்குள் தண்ணீரையும் ஊற்றி
வைத்திருக்கிறாயே…’ என்றார்.

குருநாதரின் உள்ளம் புரிந்தது சிவாஜிக்கு!

‘ஆயிரக்கணக்கான பேர்களுக்கு, நாம் தானே உணவிடுகிறோம்
என்று ஆணவப்பட்டோமே… இந்தக் கல்லுக்குள் இருக்கும்
தேரைக்கும் கடவுளல்லவா படியளக்கிறார்… அனைத்தையும்
செய்யும் ஆண்டவனே, தன்னை மறைத்து, அமைதியாக இருக்கும்
போது, அற்பர்களான நமக்கு, ஆணவம் தேவையா… நல்லவேளை…
இதை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டார் நம் குருநாதர்…’
என்று, தனக்குள் சொல்லியவர்,

‘குருநாதா… என் தவறை உணர்ந்தேன்; என்னை மன்னியுங்கள்…’
என, அவரது திருவடிகளில் விழுந்து, வணங்கினார்.

ஜூலை முதல் செப்டம்பர் வரை அனுஷ்டிக்கப்படும் வியாச குரு
பூஜையின் போது, குரு நாதர்களை பணிவோம்;
அவர்களது ஆசியை பெற்று, நலமுடன் வாழ்வோம்.

——————————-

பி.என்.பரசுராமன்
வாரமலர்

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 10, 2016 7:00 am

ayyasamy ram wrote:குருவும், தேரையும்! WRMYar8AQwWXUDRKxuQt+E_1475823159
-
குரு என்ற சொல்லுக்கு, அறியாமையை நீக்குபவர்
என்பது பொருள்.
——————————-

பி.என்.பரசுராமன்
வாரமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1223991

அறியாமையை நீக்குவதோடு அறிவு ஒளியை ஏற்றி வைப்பவர்களே குருமார்கள். இக்கதையில் சிவாஜியின் ஸ்ரீகுருதேவர் அறியாமையை நீக்கியதோடு அறிவொளியையும் ஏற்றிவத்துள்ளார். அவரே குரு என ஏற்கத் தக்கவர். அருமை

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக