ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை விமர்சனம்: றெக்க

Go down

திரை விமர்சனம்: றெக்க Empty திரை விமர்சனம்: றெக்க

Post by ayyasamy ram Mon 10 Oct 2016 - 3:07

திரை விமர்சனம்: றெக்க 5w275vQBmbJSAjR0KJgn+rekka1_3039422f
-


மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் விஜய் சேதுபதி, முதல் முறையாக மசாலா தூக்கலாக உள்ள ஒரு கதையைத் தேர்ந்தெடுத் திருக்கிறார்.

மசாலா படங்களுக்கெனவே ஆகி வந்த 2 வில்லன்களின் பகையோடு கதை தொடங்குகிறது. டேவிட் (ஹரிஷ் உத்தமன்) – செழியன் (கபீர் சிங்) இடையே தொழில் பகை. காதலர்களைச் சேர்த்துவைக்கும் சிவா (விஜய் சேதுபதி) இவர்களுக்கு இடையில் வருகிறார். எதிர்பாராத சூழ்நிலையில் டேவிட்டிடம் சிக்கிக் கொள்ளும் சிவா, அதிலிருந்து மீள, அவனுக்காக அமைச்சரின் மகள் அஞ்சலியை (லட்சுமி மேனன்) கடத்திக் கொண்டு வர ஒப்புக்கொள்கிறார். அவரால் கடத்தி வரமுடிந்ததா, காதலர்களைச் சேர்த்துவைக்க அவர் காட்டும் ஆர்வத்தின் பின்னணி என்ன ஆகிய கேள்விகளுக்கு விறுவிறுப்பான திரைக்கதை வழியே பதில்தர முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ரத்னசிவா. அந்த முயற்சியில் கால்வாசிக் கிணற்றை மட்டுமே அவரால் தாண்ட முடிந்திருக்கிறது.

இயக்குநர் சறுக்கிய முதல் இடம் கதைத் தேர்வு. காதலர்களைச் சேர்த்து வைக்கும் கதாநாயகன், வில்லனுக்கு நிச்சயிக்கப்பட்ட கதாநாயகியைக் கடத்தும் கதாநாயகன், வில்லனின் கைப்பாவையாகி மீளும் கதாநாயகன் என நாம் பார்த்துப் பார்த்துப் சலித்துப்போன பழைய பிம்பங்களையே பயன்படுத்திக்கொண்டதில் தவறில்லை. ஆனால் அவற்றைப் புதிய காட்சிகளோடும், மாறுபட்ட திரைக்கதையுடனும் பொருத்தியிருந்தால், இதுபோன்ற வழக்கமான நிகழ்வு களை எதிர்பாராத தடத்தில் பயணிக்க வைத்திருக்கலாம். ஆனால் இயக்குநர் அதற்கு மெனக்கெடவில்லை.

என்னதான் மசாலா படம் என்றாலும் சில காட்சிகளை ஜீரணிக்க முடியவில்லை. குறிப்பாக லட்சுமி மேனனைக் கடத்தும் காட்சிகளும், இறுதிக் காட்சியும் ரசிகர்களின் அறிவுத் திறனை அவமதிப்பவை.

ஒரு குறிப்பிட்ட ஊரைச் சேர்ந்தவர்கள் என்றாலே வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி கட்டி, வீச்சரிவாளைத் தூக்கிக்கொண்டு லாரி, வேன், சுமோக்களில் மந்தைகள்போல் கிளம்பி வருவார்கள் என்ற சித்தரிப்பு தமிழ் சினிமாவில் இருந்து எப்போது ஒழியுமோ?

விஜய் சேதுபதியை வித்தியாச மாகக் காட்டும் முயற்சி எடுபடுகிறது. அதீதமான சண்டைக் காட்சிகளும், சண்டையின்போது அவர் பேசும் ‘பஞ்ச்’ வசனங்களும் திரையரங்கில் ஆரவாரத்தைக் கிளப்புகின்றன.

முதல் பாதியின் இறுதிவரை ஹீரோ, வில்லன்களின் பராக்கிரம புராணம் பாடி நம்மைத் தூங்க வைத்துவிடுகிறார் இயக்குநர். செல்வம் – மாலா அக்கா காதலும், சிவா – மாலா அக்கா இடையிலான அன்பும் ஆறுதலான அம்சங்கள்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84894
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரை விமர்சனம்: றெக்க Empty Re: திரை விமர்சனம்: றெக்க

Post by ayyasamy ram Mon 10 Oct 2016 - 3:07

கதையம்சமும் வலுவான பாத்திர வார்ப்பும் உள்ள படங்களிலேயே அதிகம் நடிக்கும் விஜய் சேதுபதி இதில் ‘நானும் ஆக்‌ஷன் ஹீரோதான்’ என்று அதிரடி காட்டுகிறார். பலவீனமான திரைக்கதை, புளித்துப்போன பாத்திரம் ஆகியவற்றையும் மீறித் தன் அடையாளத்தைப் பதிக்கிறார்.

கவிதை வாசிக்கிறேன் என்று மேடையேறும் கதாநாயகி பாட்டுப் பாடி அசத்தும் அற்புதத்தில் (?) தொடங்கி, வெகுளித்தனமாக விஜய் சேதுபதியுடன் கிளம்பி வருவது வரை லட்சுமி மேனன் கதாபாத்திரம் கருணாகரனைவிட நன்றாகவே நகைச்சுவை செய்கிறது.

வழக்கமாக முரட்டுக் கதா பாத்திரங்களில் வரும் கிஷோர் இதில் மென்மையான கதாபாத்திரம் வழியாகக் கவர்கிறார். அவரது காதலியாக நடித்திருப்பவரும் இயல்பாக வந்து நம்மை ஈர்த்துவிடுகிறார்.

டி.இமான் பின்னணி இசையில் இரைச்சலை வாரி இறைத்திருக்கிறார். ‘விர்று விர்று’ பாடல் மட்டும் கேட்கும்படி இருக்கிறது. இந்தப் படத்திலும் இளையராஜாவின் பழைய மெட்டுக்களை மாற்றித் திரும்பத் திரும்ப ஒலிக்கவிடுகிறார்.

மசாலா சினிமா என்று முடிவு செய்துவிட்டு, தர்க்க நியாயம் எதையும் பார்க்காமல் இறங்கி அடித்திருக்கிறார் இயக்குநர். மசாலா படம் என்றால் காட்சியை எப்படி வேண்டுமானாலும் அமைக்கலாம், கதாபாத்திரங்களை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம் என்று கருதிவிட்டதுதான் ஏமாற்றமளிக்கிறது.

தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84894
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum