புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பத்ரகாளி அம்மனுக்கு ரூ. 3.7 கோடியில் தங்கக் கிரீடம்: தெலங்கானா முதல்வர் நேர்த்திக் கடன்
Page 1 of 1 •
தெலங்கானா தனி மாநிலமாக உருவானதற்கு
நேர்த்திக் கடனாக, வாரங்கல்லில் உள்ள
பத்ரகாளியம்மனுக்கு ரூ. 3.7 கோடி மதிப்பிலான
தங்கக் கிரீடத்தை முதல்வர் கே.சந்திரசேகர ராவ்
ஞாயிற்றுக்கிழமை செலுத்தவுள்ளார்.
ஆந்திரத்திலிருந்து தெலங்கானாவை பிரித்து தனி
மாநிலமாக உருவாக்க வேண்டும் என தெலங்கானா
ராஷ்டிர சமிதியின் (டிஆர்எஸ்) தலைவர்
கே.சந்திரசேகர ராவ் நீண்டகாலமாக பல்வேறு
போராட்டங்களை நடத்திவந்தார்.
தனி மாநிலம் அமைந்தால், வாரங்கல்லில் உள்ள பத்ரகாளி
அம்மன் கோயிலுக்கு தங்கக் கிரீடத்தை காணிக்கையாகச்
செலுத்துவதாக சந்திரசேகரராவ் வேண்டிக் கொண்டார்.
இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு தெலங்கானா தனி
மாநிலம் உருவானது. டிஆர்எஸ் கட்சி மகத்தான வெற்றி
பெற்று கே.சந்திரசேகர ராவ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்
பட்டார்.
இதைத் தொடர்ந்து மேற்கண்ட கோயிலில் ஞாயிற்றுக்
கிழமை நடைபெறும் நவராத்திரி விழாவில்
ரூ. 3.7 கோடி மதிப்பிலான, 11.7 கிலோ எடை கொண்ட
தங்கக் கிரீடத்தை நேர்த்திக்கடனாக சந்திரசேகரராவ்
செலுத்தவுள்ளார்.
-
----------------------------------------------------
தினமணி

மேற்கோள் செய்த பதிவு: 1223920ayyasamy ram wrote:
தெலங்கானா தனி மாநிலமாக உருவானதற்கு
நேர்த்திக் கடனாக, வாரங்கல்லில் உள்ள
பத்ரகாளியம்மனுக்கு ரூ. 3.7 கோடி மதிப்பிலான
தங்கக் கிரீடத்தை முதல்வர் கே.சந்திரசேகர ராவ்
ஞாயிற்றுக்கிழமை செலுத்தவுள்ளார்.
----------------------------------------------------
தினமணி
கடவுளுக்குத் தங்கமுடி தேவை இல்லை.
மக்கள் சேவையே மகேஸ்வர சேவை என்பது தெலுங்கானா முதல்வருக்குத் தெரியவில்லையே .
இந்த தங்கத்தில் தெலுங்கானா மாநில தேவைப்படும் ஏழைப் பெண்களின் திருமண மாங்கல்யமாக ஆளுக்கு 2 கிராம் கொடுத்து இருந்தால் எவ்வளவு புண்ணியம்.
வேண்டுதல் வேண்டாமை இலாத அம்பாளிடம் கேட்டிருந்தால் இந்த கருத்திற்குக் கண்டிப்பாக ஒப்புதல் கொடுத்திருப்பாள்.
இனியாவது ஏழைகளின் முகத்தில் இவர்கள் பரம்பொருளைப் பார்ப்பார்களா !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
37000000 சந்திரசேகர் சொந்த பணமா ?
அரசாங்க பணமா ?
முக்கிய பதவியில் இருக்கும் சிலரின் செய்கைகள்,
என்னை மிகவும் வியக்கவைக்கிறது .
ரமணியன்.
அரசாங்க பணமா ?
முக்கிய பதவியில் இருக்கும் சிலரின் செய்கைகள்,
என்னை மிகவும் வியக்கவைக்கிறது .
ரமணியன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஐயா !
இவ்வளவு பணத்தை நேர்மையாக எவரும் அவரது வாழ்வில் உழைத்துச் சம்பாதிப்பது என்பது எப்படி சாத்தியமாகுமோ !
இவ்வளவு பணத்தை நேர்மையாக எவரும் அவரது வாழ்வில் உழைத்துச் சம்பாதிப்பது என்பது எப்படி சாத்தியமாகுமோ !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
காமராஜர்
ப ஜீவானந்தம்
நல்லகண்ணு
இவர்களை நினைக்கையில் மனதில் தனி ஒரு மரியாதை தலைத்தூக்குகிறது .
ரமணியன்
ப ஜீவானந்தம்
நல்லகண்ணு
இவர்களை நினைக்கையில் மனதில் தனி ஒரு மரியாதை தலைத்தூக்குகிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
கூடவே எளிமையின் சின்னம் திரு கக்கன் அவர்களையும் சேர்த்துக் கணக்கிடலாம் ஐயா !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.”
என்பார் திருமூலர் .
இந்த 3.7 கோடி பணத்தை நடமாடும் கோயில் நம்பர்க்குக் கொடுக்கலாமே ! அது ஏழுமலையானுக்கே செலுத்தியது போல .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
அரசியல் வாதிகள் ஞானிகளை அண்ட விடுவதில்லையே !
இந்த நீதி எலாம் பாவம் அவர்களுக்கு யாங்ஙனம் ஆகும் !
இந்த நீதி எலாம் பாவம் அவர்களுக்கு யாங்ஙனம் ஆகும் !
- Sponsored content
Similar topics
» சமயபுரம் அம்மன் கோவிலில் பெண் குழந்தை நேர்த்திக் கடன்?
» சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தங்கக் கிரீடம், ஒட்டியாணம்
» தீபாவளியன்று மதுரை மீனாட்சியம்மனுக்கு வைரக் கிரீடம், தங்கக் கவசம் சாத்துப்படி
» 6 மாவட்டங்களில்| 1,711 கோடியில் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்: முதல்வர்
» ரூ.22.40 கோடியில் ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்பு :முதல்வர் ஜெ., உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1