ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கள் வீட்டில் சிறிய கொலு

3 posters

Go down

எங்கள் வீட்டில் சிறிய கொலு  Empty எங்கள் வீட்டில் சிறிய கொலு

Post by T.N.Balasubramanian Sun Oct 09, 2016 7:20 am

எங்கள் வீட்டில் சிறிய கொலு


T.N.Balasubramanian wrote:
ayyasamy ram wrote:இனிய காலை வணக்கம்  ரமணியன்
-
வீட்டில் கொலு வைப்பதுண்டா..?
-
எங்கள் வீட்டில் சிறிய கொலு  ZCLJ2LYRZalIllaipo3M+dorai-kolu
மேற்கோள் செய்த பதிவு: 1223822

உங்கள் வீட்டு கொலுவா ?
நன்றாக இருக்கிறது .
நாங்கள் திருச்சியில் இருந்தவரை வீட்டு கொலு பெரிதாக வைத்தோம் .
நிர்மாண    பகுதிக்கு மாறியப் பிறகு , கொலு சிறிதாக மாறிவிட்டது . மண் பொம்மைகள்
உடைந்தால் அச்சான்யமாக கருதப்படும் என்பதால் முக்கியமான சிலதை வைத்துக் கொண்டு
மற்றதை கொடுத்து விட்டோம் .
போட்டோ தனியாக போடுகிறேன்.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1223884

எங்கள் வீட்டில் சிறிய கொலு  Z74cmb6QSGP7Lvil4pJj+IMG_20161009_101816

எங்கள் வீட்டில் சிறிய கொலு  AG5YsswuSFSF37hhqmxD+PhotofromTNBalasubramanian


ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Oct 09, 2016 11:05 am; edited 1 time in total (Reason for editing : correction)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எங்கள் வீட்டில் சிறிய கொலு  Empty Re: எங்கள் வீட்டில் சிறிய கொலு

Post by M.Jagadeesan Sun Oct 09, 2016 7:55 am

பீங்கான் பொம்மைகளும் , பிளாஸ்டிக் பொம்மைகளும் கொலுவில் வைப்பது நல்லது அல்ல ! வர்ணம் பூசிய மண் பொம்மைகளே மதிப்பு மிக்கவை . விநாயகர் சதுர்த்தியில் மண் பிள்ளையார்தான் சிறப்பு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

எங்கள் வீட்டில் சிறிய கொலு  Empty Re: எங்கள் வீட்டில் சிறிய கொலு

Post by ayyasamy ram Sun Oct 09, 2016 8:06 am

எங்கள் வீட்டில் சிறிய கொலு  3838410834 எங்கள் வீட்டில் சிறிய கொலு  3838410834
-
சரஸ்வதி பூஜையை ஒட்டி காஞ்சிப்பெரியவர் அருளியது

ஈஸ்வரனோடு இருக்கும் அம்பாள் தான்,
வித்தையின்(கல்வியின்) வடிவம் என்று ஆதிசங்கரர்
"கேநோபநிஷத்' பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.

அந்த அம்பிகையே நம் எல்லார் மனசிலும் புகுந்து
நம்முடைய புராதன வித்தைகளை ரட்சிப்பதில் நம்மைச்
செலுத்த அருள்புரிய வேண்டும். பணம் தான் குறி என்ற
நம்முடைய மனப்பான்மையை மாற்றி வித்தையே
லட்சியம் என்ற ஈடுபாட்டை அம்பிகையின்
அனுக்ரஹம்(அருள்) தான் உண்டாக்கித் தரவேண்டும்.

வித்தை தான் பெரிய பிரகாசம் என்று சொன்ன
ஆதிசங்கரர், "
"உமா பரமேஸ்வரி மட்டும் தான் இப்படி வித்தையால்
ஜொலித்துக் கொண்டு ஹைமவதி (ஹேமாவதி)என்று
பெயர் பெற்றதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

எவனொருவன் வித்தையைப் பயின்று வித்வான் ஆனாலும்,
அந்த வித்தையே அவனுக்கு ஒரு தேஜஸ் மெருகைக் கொடுத்து
விடும்,'' என்று முடித்திருக்கிறார்.

"ஹேமம் என்றால் தங்கம். தங்கமாக ஜொலிப்பவள்
ஹைமவதி. இந்த ஜொலிப்புக்கு காரணம் அவள்
வித்யாரூபிணியாக(கல்விக்கு தேவதையாக) இருப்பதால்
தான்,'' என்கிறார்.

பாஷ்யத்தை முடிக்கும் இடத்தில், ""வித்வானாக(கல்விமானாக)
ஒருவன் இருந்தால், அவன் அங்க லட்சணப்படி குரூபியாக
இருந்தாலும் கூட,அழகோடுபிரகாசிக்கிறான்,'' என்கிறார்.

படிப்பாளியைப் பார்த்தவுடன், ""முகத்திலேயே என்ன அறிவுக்
களை, என்ன தேஜஸ்!'' என்று சொல்கிறோம். அம்பிகையின்
கிருபை தான் எல்லார்முகத்திலும்சோபையை உண்டாக்கி
தேசம் முழுவதும் அறிவொளிபரவச்செய்ய வேண்டும்.
-
-----------------------------
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எங்கள் வீட்டில் சிறிய கொலு  Empty Re: எங்கள் வீட்டில் சிறிய கொலு

Post by T.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:47 am

M.Jagadeesan wrote:பீங்கான் பொம்மைகளும் , பிளாஸ்டிக் பொம்மைகளும் கொலுவில் வைப்பது நல்லது அல்ல ! வர்ணம் பூசிய மண் பொம்மைகளே மதிப்பு மிக்கவை . விநாயகர் சதுர்த்தியில் மண் பிள்ளையார்தான் சிறப்பு .
மேற்கோள் செய்த பதிவு: 1223892

ஆம் .அதனால்தான் மண் பொம்மைகளை விருப்பப்பட்டவர்களிடம் கொடுத்துவிட்டு, எடுத்துக் போனால் , பத்திரமாக பாதுகாக்க முடியும் போன்றவைகளை வைத்துக் கொண்டு உள்ளோம் . மண் பொம்மைகளும் ,மரப்பாச்சிகளும்தான் எங்கள் வீட்டில் . செட்டியார் பொம்மை முன் வைத்துள்ள அரிசி பருப்பு மாத்திரம் பிளாஸ்டிக் முடிகளில் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எங்கள் வீட்டில் சிறிய கொலு  Empty Re: எங்கள் வீட்டில் சிறிய கொலு

Post by T.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:51 am

மஹாபெரியவரின் அருளுரைக்கு நன்றி , a ram .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எங்கள் வீட்டில் சிறிய கொலு  Empty Re: எங்கள் வீட்டில் சிறிய கொலு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 55 ஆயிரம் ரூபாயில் வீட்டில் அமைக்கலாம் சிறிய காற்றாலை
» எங்கள் வீட்டில் உள்ள பவழ மல்லி மரம்
» கொலு போட்டோக்கள் :) 2019 கொலு வீடு போட்டோ !
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்ககாத தமிழ் என்று சங்கே முழங்கு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum