ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகை மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புதிய மருந்து

3 posters

Go down

புகை மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புதிய மருந்து Empty புகை மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புதிய மருந்து

Post by ayyasamy ram Sun Oct 09, 2016 7:18 am

புகை மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புதிய மருந்து M6Q3qrD0QLeBlEma7uxl+Tamil_News_large_1622042_318_219
-
வாஷிங்டன்:

புகைப்பிடித்தல் மற்றும் மதுவிற்கு அடிமையானவர்கள்
அதிலிருந்து விடுபடு வதற்கு உதவும் புதிய மருந்து
ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அடிமையாவதற்கு காரணம்

உலககெங்கும் மது மற்றும் புகை பழக்கத்திற்கு
அடிமையானவர்கள் பல விதமான நோய்களுக்கு
ஆளாவதால் பலர் குறைந்த வயதிலேயே மரணம்
அடைகின்றனர். மூளையில் ஹைபோதாலமஸ்
பகுதியில் உற்பத்தியயாகும் வாசோபிரசின் என்ற
நியூரோபெப்டைடின் காரணமாக இத்தகைய கெட்ட
பழக்கங்களுக்கு அடிமையாக நேரிடுகிறது.

அமெரிக்க தேசிய மது ஒழிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த
விஞ்ஞானி ரே லிட்டன் ஏ.பி.டி., 436 என்ற புதிய மருந்து
ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது மனித மூளையின்
ஹைபோதாலமஸ் பகுதியிலிருந்து உற்பத்தியாகும்
வாசோபிரசின் எனப்படும் நியூரோபெப்டைடின்
செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதாக சோதனை
மூலம் உறுதிப்படுத்தி உள்ளனர்.

நிரூபணம்

அமெரிக்க விஞ்ஞானி ரே லிட்டன் தலைமையிலான
மருத்துவ குழு இந்த மருந்தை 100க்கும் மேற்பட்ட மதுப்
பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு கொடுத்து
வந்ததில் சில நாட்களிலேயே மது மற்றும் புகைப்
பழக்கத்தின் மீது உள்ள நாட்டம் குறைந்தது கண்டு
பிடிக்கப்பட்டுள்ளது.

———————————–
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புகை மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புதிய மருந்து Empty Re: புகை மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புதிய மருந்து

Post by T.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:57 am

நல்ல தகவல் , நன்றி .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புகை மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புதிய மருந்து Empty Re: புகை மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புதிய மருந்து

Post by Ramalingam K Sun Oct 09, 2016 1:28 pm


ayyasamy ram wrote:புகை மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புதிய மருந்து M6Q3qrD0QLeBlEma7uxl+Tamil_News_large_1622042_318_219
-
வாஷிங்டன்:

புகைப்பிடித்தல் மற்றும் மதுவிற்கு அடிமையானவர்கள்
அதிலிருந்து விடுபடு வதற்கு உதவும் புதிய மருந்து
ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1223887

அற்புதம்தான்.

ஆனால் அதனினும் அதியற்புதம் பொருட்செலவே அல்லாத யோகாசனமும் பிராணாயாமமும்.
இதனால்:

குடிகாரர்கள் திருந்தி நல்வாழ்வு வாழ்கின்றனர்;
போதை மருந்தால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்துள்ளனர்.
பெண்பித்தர்கள் சான்றோராகி உள்ளனர்;
புகைப்பழக்கம் போயே போய்விட்டது.
தாதாக்கள் என்னும் ரௌடிகள் தாதாக்களாக(வள்ளல்களாக) மாறி உள்ளனர்.
இன்னும் எத்தனையோ - - - - - - !!!

நமக்குதான் நம்பெருமைகள் தெரியாதே - அம்மா என்பதைவிடவும் மம்மிதானே நமக்குப் பிடிக்கிறது. எல்லாம நம் தலைவிதி வசம்.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

புகை மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புதிய மருந்து Empty Re: புகை மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புதிய மருந்து

Post by T.N.Balasubramanian Sun Oct 09, 2016 7:46 pm

யோகாசனமும் பிராணாயாமம் உடலுக்கு நல்லதே .
மாற்று கருத்து கிடையாது .

"பெண்பித்தர்கள் சான்றோராகி உள்ளனர்;"
தவறாக நினைக்கவேண்டாம் , சில யோகா குருக்கள் ,
பெண் பித்தர்களாக உள்ளனர் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புகை மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புதிய மருந்து Empty Re: புகை மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புதிய மருந்து

Post by Ramalingam K Sun Oct 09, 2016 7:59 pm

T.N.Balasubramanian wrote:யோகாசனமும் பிராணாயாமம் உடலுக்கு நல்லதே .
மாற்று கருத்து கிடையாது .

"பெண்பித்தர்கள் சான்றோராகி உள்ளனர்;"
தவறாக நினைக்கவேண்டாம் , சில யோகா குருக்கள் ,
பெண் பித்தர்களாக உள்ளனர் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1223954

ஆம் ஐயா !
அத்தகையோரைத் திருமூலர் அந்த காலத்திலேயே இப்படிக்கூறுகிறார்:

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழும் ஆறே - திருமந்திரம்

என்ன செய்வது ஐயா ! அற்புதக் கலை இது போன்ற புல்லுருவிகளால் கெடுக்கப்படுகிறது. அதன் பலன் அவர்களுக்குக் கிடைத்தே தீரும் என்பதை அவர்கள் அறிவதில்லை- ஆனாலும் அதுவே உண்மை என்பது தாங்கள் அறியாததா!


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

புகை மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புதிய மருந்து Empty Re: புகை மற்றும் மதுப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் புதிய மருந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'கொரோனா மன அழுத்தத்திலிருந்து விடுபட யோகா உதவும்'
» RRB மற்றும் குரூப்-2 (2018) தேர்வுக்கு உதவும் வகையில் மதுரமங்கலம் இலவச பயிற்சி மையம் வழங்கிய தேர்வு வினா மற்றும் விடை
» குடிபழக்கம் திலிருந்து விடுபட முடியுமா ஏதேனும் மருந்து உண்டா தெரிந்தவர் சொல்லுங்கள்.....
» துபாயில், பக்கத்து வீட்டில் கொசு மருந்து அடித்தபோது புகை தாக்கி ஐடி நிறுவன ஊழியர் மரணம்
» துர்நாற்றம் மற்றும் கடினத்தன்மையுடன் வெளியேறும் மலத்திலிருந்து விடுபட

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum