ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ் Poll_c10அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ் Poll_m10அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ் Poll_c10 
heezulia
அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ் Poll_c10அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ் Poll_m10அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ் Poll_c10 
E KUMARAN
அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ் Poll_c10அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ் Poll_m10அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ் Poll_c10 
mohamed nizamudeen
அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ் Poll_c10அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ் Poll_m10அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ்

Go down

அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ் Empty அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ்

Post by Guest Sat Oct 08, 2016 4:45 pm

Adwords – ஆன்லைனில் விளம்பரப்படுத்தவும் விளம்பரங்களை ஊக்குவித்து வியாபாரத்தை அதிகரிக்கவும் கூகிளால் உருவாக்கப்பட்டதாகும்.

ஒரு பொருளை விளம்பரப்படுத்த ஒரு குறிப்பிட்ட குறியீட்டுச் சொல்லை (keywords ) வைத்து தேடும் போது, கூகிள் அதை உடனே தேடித் தருகிறது. உதாரணமாக ஆடை என பொதுவாக தேடினால் ஆண்,பெண்,குழந்தை இப்படி எல்லாமே வந்து சேர்ந்து விடும். நாம் ஆண்கள் ஆடையை தேட ஆண்கள் ஆடை- ஆண்கள் சேட் -என தேட வேண்டும். கூகிள் அட்வேர்ட்சில் இணையும் விளம்பரதாரர்களுக்கு இந்தக் குறியீட்டுச் சொல்லை வைத்து இலகுவாக்குவதன் மூலம், தேடும் பயணர் உடனே அவர்கள் பக்கத்திற்கு சென்று பொருட்களை வாங்க முடியும்.

இப்படி குறிப்பிட்ட தளத்திற்கு சென்று கிளிக் செய்யும் போது அதற்கு பணம் செலுத்தப்படுகிறது. இந்தப் பணம் விளம்பரதாரர்கள் மூலம் கூகிளுக்கு செல்கிறது.
அதிக பயணிகளைக் கவர சில விளம்ப்ரதாரர்கள் வெவ்வேறு  முறைகளைக்  
கையாளுவதன் மூலம் அதிக பயணிகளை கவருகிறார்கள். இது PPC- pay per click-எனப்படுகிறது. ஆன்லைனில் பணம் சம்பாதிக்க  நாம் சென்றால், நம்மை கவர்ந்து பயன்படுத்துகிறார்கள். நமக்கு கிடைப்பது ஒரு சில ரூபாய்கள்,அவர்களுக்கோ பல இலட்சங்கள். இது வியாபார தந்திரம்.இந்த விளம்பர பக்கங்களை கிளிக் செய்யும் போது ஒவ்வொரு கிளிக்கிற்கும் பணம் கூகிளுக்கு செல்லும்.கூகிள் விளம்பரம் செய்யும் கம்பனிகளுக்கு ஒரு தொகையைக் கொடுத்து மிச்சம் சொச்சம் எல்லாவற்றையும் தன் பாக்கெட்டுக்குள் போட்டு விடும்.
கூகிள்-வியாபாரிகள்-விளம்பரம் செய்யும் நிறுவனங்கள்-பயணிகள் என தொடர் செல்கிறது.

CPC cost per click – விளம்பரம் செய்பவரின் பக்கத்தை ஒவ்வொரு   முறை நாம் கிளிக்  செய்யும் போதும் , கூகிளுக்கு அவர்கள்  கொடுக்கும் பணம்.

PPC-pay per click- பணம் சம்பாதிக்க நாம் செல்லும் போது கூகிளும் இடைத்தரகர்களும் நமக்கு கொடுக்கும் சில ரூபாய்கள்.

கூகிளில் தேடும் போது, மேலே அல்லது கீழே Ad  பச்சை நிறத்தில்,சில பொருட்களுக்கு படமும் விலையும் கூட இருக்கும்.வலது பக்கத்திலும் தனியாக விளம்பரங்கள் காட்டப்படும்.அதைத் தொடர்ந்து நாம் தேடும் பக்கங்கள் வரும். அதிக பணம் கொடுத்தால் தொடக்கத்தில் அவர் பக்கம் வந்து விடும்.(அதிக பணம் கொடுத்தால் கோவில்களில் விசேட வரிசை,விசேட கவனிப்பு)
நான் இந்தியாவில் ஐபோனை தேடிய போது அட்வேர்ட்ஸ் விளம்பரதாரர்களின்  விளம்பரங்கள் இப்படி வலது பக்கத்தில் காட்டப்பட்டன. இது போல் இடது பக்கத்திலும்  தொடக்கத்தில்  ad விளம்பரங்களைக் காணலாம். இது அட்வேர்ட்ஸ் ஆகும்.
அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ் 08lC3TmWRoC4K5lt3z3h+ad
தொலைக்காட்சியில் விளம்பரங்கள் வெளியிடுவதைப் போல்,இணையத்தில் விளம்பரம் கூகிள் அட்வேர்ட்ஸ் மூலம் செய்கிறார்கள். யாகு போன்றவையும் இந்த முறையில் விளம்பரங்களை ஊக்குவித்தாலும்,கூகிள் பெரிய அளவில் இதைச் செய்கிறது.

இதற்குள் தான் அந்தச் சிறுவன் அகப்பட்டுக் கொண்டான். ஒவ்வொரு முறையும் அவன் கிளிக் செய்யும் போது கூகிளுக்கு கொடுக்க வேண்டிய பணம் கூடிக் கொண்டே போய் கடன்காரனானான்.

Adsense – மேலே சொல்லப்பட்ட விளம்பரத்தைக் பாவனையாளர்களிடம் கொண்டு செல்ல ஒரு ஊடகம் கூகிளுக்கு தேவைப்படுகிறது. அந்த ஊடகம் தான் இணையத்தளம் ஆகும்.

இணையத்தள உரிமையாளர்கள் தனிப்பட்ட நேரடி விளம்பரங்களை தங்கள் இணையத்தளத்தில் வெளியிட்டு பணம் பெறுவார்கள். இன்னொருமுறை கூகுள் அட்வேர்ட்ஸ் மூலம் உருவான விளம்பரங்களை இந்த தளங்களில் வேளியிட அனுமதிப்பதன் மூலம் இணையத்தள உரிமையாளர்கள் கூகிளிடம் இருந்து பணம் பெறுவார்கள்.இது அட்சென்ஸ் எனப்படுகிறது.

இதற்கு இலவசமாக அட்சென்ஸ் கணக்கை கூகிளில் உருவாக்க வேண்டும்.உருவாக்கியபின் பயணிகளின் வருகையைப் பொறுத்து பணம் கிடைக்கும்.அதனால்தான் கூகிள் ஆங்கிலம் அல்லாத தளங்களுக்கு அட்சென்ஸ் அனுமதிக்க தயக்கம் காட்டுகிறது.நாமாக ஒரு இணையத்தளத்தை உருவாக்கி  விளம்பரங்களை அனுமதிப்பதன் மூலம்,You Tube  இல் சொந்த காணொளிகளை உருவாக்கி அதில் விளம்பரங்களை அனுமதிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். பயணர் வருகை கூடும் போது பணமும் அதிகரிக்கும்.அதனால் தான் காணொளி பார்க்கும் போது சப்ஸ்கிரைப் என கெஞ்சுகிறார்கள்.

இங்கே தான் அந்தச் சிறுவன் சென்று You Tube  இல் பணம் சம்பாதிக்க விரும்பினான்.ஆனால்.............

கூகிள் வியாபாரிகள்/விளம்பரதாரர்களிடம் இருந்து அட்வேர்ட்ஸ் மூலம் பணம் பெறுகிறது. அந்தப் பணத்தில் இருந்து ஒரு சிறு தொகையை அட்சென்ஸ் மூலம் செலவு செய்கிறது.

Adblock போன்றவற்றைக் கொண்டு விளம்பரங்களை தடுக்கும் போது, நீக்கும்படி இணையப் பக்கங்கள் கேட்பதைக் கவனிக்கலாம்.

கூகிள்  மற்றும் சில தளங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவது, Geolocation  ஐ வைத்து நாம் வாழும் நாடு இடம் போன்றவற்றைக் கண்டறி வதன் ஊடாக  இவர்களுக்கு உதவுகிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ் Empty Re: அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ்

Post by T.N.Balasubramanian Sat Oct 08, 2016 5:26 pm

நன்றி விளக்கமான தகவல்களுக்கு ,மூர்த்தி . அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ் 103459460 அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ் 3838410834 அட்வேர்ட்ஸ் -அட்சென்ஸ் 1571444738

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum