ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான் இரசித்த பாடல் - 4

5 posters

Go down

நான் இரசித்த பாடல் - 4 Empty நான் இரசித்த பாடல் - 4

Post by Guest Fri Oct 07, 2016 10:52 pm

ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல் … என்று தொடங்கும் கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் இடம்பெற்ற, அபூர்வ இராகங்கள் படத்தில் வாணி ஜெயராம் குரலுக்கு சிறி வித்தியா வாயசைத்திருப்பார். இத்திரைப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் தமிழ்த் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

இந்தப் பாடல் பந்துவராளி இராகத்தில் ஆரம்பித்து,பின் ரஞ்சனி ,சிந்துபைரவி , காம்போதி என மிக அழகாக இராகமாலிகையாக பயணித்துச் செல்கிறது.



இந்தப் படத்தில் நடித்த சிறி வித்தியா ஒரு பாடகி என்பது பலருக்குத் தெரியாது. சிறிவித்யா (1953 – 2006 ) ஒரு புகழ்பெற்ற தென்இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 1970களில் இருந்து 2000 தொடக்கம் வரை நடித்து வந்த இவர் கர்நாடக இசைப் பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகளாவார். இவர் 2003ஆம் ஆண்டு மார்பகப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு 2006 அக்டோபர் 19ஆம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார்.
(நன்றி.விக்கிபீடியா)
avatar
Guest
Guest


Back to top Go down

நான் இரசித்த பாடல் - 4 Empty Re: நான் இரசித்த பாடல் - 4

Post by M.Jagadeesan Sat Oct 08, 2016 6:34 am

வாணி ஜெயராம் மிகச்சிறந்த கர்நாடக இசைக்கலைஞர் . எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாடல் இது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

நான் இரசித்த பாடல் - 4 Empty Re: நான் இரசித்த பாடல் - 4

Post by ayyasamy ram Sat Oct 08, 2016 7:55 am

நான் இரசித்த பாடல் - 4 103459460 நான் இரசித்த பாடல் - 4 3838410834
-
நான் இரசித்த பாடல் - 4 OipDc4wQEyV6OWlhBRbZ+vani_3013951h
-
இவர் பாடிய ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை’
பாடலும், ‘ஆடி வெள்ளி தேடி உன்னை’யும் நம்
மனதில் தோரணம் கட்டிக்கொண்டே இருக்கின்றன.

தமிழ்ப் பின்னணிப் பாடகிகளில் கர்னாடக இசையும்
ஹிந்துஸ்தானியும் கஜலும் அறிந்தவர் இவர் ஒருவர்தான்.
19 மொழிகளில் பாடியிருப்பவர்
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நான் இரசித்த பாடல் - 4 Empty Re: நான் இரசித்த பாடல் - 4

Post by Ramalingam K Sat Oct 08, 2016 8:04 am

பாடலின் இசையும் நயமும் பாடல் படத்தில் அமைந்த இடமும் , நடிப்பும் அற்புதம். கூடவே பொருளும் அதி அற்புதம்.
வாழ்வில் ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய பாடல் என்பதோடு அது கற்க வேண்டிய பாடமும் கூட.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

நான் இரசித்த பாடல் - 4 Empty Re: நான் இரசித்த பாடல் - 4

Post by T.N.Balasubramanian Sat Oct 08, 2016 11:39 am

கவி பாடியவை ஸ்ரீவித்யாவின் கண்களும்தான் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

நான் இரசித்த பாடல் - 4 Empty Re: நான் இரசித்த பாடல் - 4

Post by Dr.S.Soundarapandian Sat Oct 08, 2016 12:44 pm

பாடகன்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9777
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நான் இரசித்த பாடல் - 4 Empty Re: நான் இரசித்த பாடல் - 4

Post by ayyasamy ram Sat Oct 08, 2016 1:19 pm

T.N.Balasubramanian wrote:கவி பாடியவை ஸ்ரீவித்யாவின் கண்களும்தான் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1223832
-
விழிகளால் மொழி பேசிய வித்யா!
-
நான் இரசித்த பாடல் - 4 Bd3KXZwgTxQFQGFW4xNM+vidya
-
நான் இரசித்த பாடல் - 4 FcoQ7Yo3TB6MvsHx6ltA+srividhya-12
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நான் இரசித்த பாடல் - 4 Empty Re: நான் இரசித்த பாடல் - 4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum