புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_m10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10 
65 Posts - 64%
heezulia
எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_m10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_m10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_m10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_m10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%
viyasan
எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_m10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_m10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10 
257 Posts - 44%
heezulia
எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_m10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_m10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_m10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_m10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10 
15 Posts - 3%
prajai
எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_m10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_m10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_m10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_m10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_m10எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 06, 2016 5:49 pm

வங்கிக்குள் நுழையும்போதே எதிர்ப்பட்டார் கேஷியர்
கருணாகரன். பார்த்தவுடன் கேட்டார், ‘‘இந்த வார
‘குங்குமம்’ல உங்க கதை படிச்சேன். நல்லா
இருந்துச்சு! உள்ள போங்க… இதோ வர்றேன்’’ என்ற
படியே வெளியே சென்றார்.

சலானை எடுத்து, தங்கையின் அக்கவுன்ட் நம்பரை
செல்போனில் பார்த்து எழுதத் துவங்கினேன். பாதி
எழுதிக் கொண்டிருக்கும்போதே அருகே ஒரு குரல்.
‘‘சார், கொஞ்சம் பேனா தர்றீங்களா?’’ – வயதான
பெரியவர். எழுதுவதை நிறுத்திவிட்டு அவரிடம்
கொடுத்தேன்.

பத்து நிமிடங்கள் கழித்து பேனா மீண்டும் என் கைக்கு
வந்தது.

மீண்டும் எழுதும்போது ஒரு குரல். அழகான பெண்.
‘‘எக்ஸ்க்யூஸ் மீ… கொஞ்சம் பென் கிடைக்குமா?’’
மூன்றே நிமிடங்களில் சரசரவென எழுதி முடித்தாள்.
மீண்டும் சலானை நிரப்பி, சரிபார்த்து, கையெழுத்து
போடலாம் என பேனாவை எடுத்தேன்.

மீண்டும் ஒரு குரல். ‘அடங்க மாட்டாங்க போல இருக்கே!’
கோபமாகத் திரும்பினால், கல்லூரி வயது வாலிபன்
ஒருவன். பேனாவை உரிமையோடு வாங்கியபடியே
கொஞ்சம் தூரம் தள்ளிச் சென்றான்.

அதற்குள் சீட்டிற்கு வந்துவிட்ட கருணாகரன் என்னைக்
கூப்பிட்டார். போய் சலானையும் பணத்தையும்
கொடுத்தேன். ‘‘கையெழுத்து போடுங்க சார்’’ என்று
என்னிடம் நீட்ட, ‘‘கொஞ்சம் பேனா கொடுங்க ப்ளீஸ்’’
என்றேன்.

‘‘என்ன சார் நீங்க? கதை எல்லாம் எழுதுறீங்க… ஒரு பேனா
வச்சிக்க மாட்டீங்களா?’’ என்று சலித்துக்கொண்டே
பேனாவை நீட்டினார்.

————————————–
-ரா.பிரசன்னா
குங்குமம்



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 06, 2016 5:56 pm

கலிகாலம் என்னத்த சொல்ல !!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 06, 2016 6:03 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 06, 2016 6:39 pm

எப்படி எழுதறீங்க? – ஒரு பக்க கதை 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Thu Oct 06, 2016 8:06 pm

தனக்கு மிஞ்சியது தானே தர்மம்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக