ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது

2 posters

Go down

தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Empty தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது

Post by T.N.Balasubramanian Thu Oct 06, 2016 7:35 am

தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது

ஓசூர்:கர்நாடக மாநிலத்திற்கு, 23 நாட்களுக்கு பின், நேற்று முதல் மீண்டும் வாகன போக்கு
வரத்து துவங்கியது. சரக்கு லாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன. ''இன்று முதல் அரசு பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,'' என, கிருஷ்ணகிரி மாவட்ட, எஸ்.பி., மகேஷ்குமார் கூறினார்.

காவிரி பிரச்னை தொடர்பாக, கர்நாடக மாநிலத்தில், செப்., 12ல் வன்முறை வெடித்தது. இதில், தமிழக பதிவு எண் லாரிகள், ஆம்னி பஸ் மற்றும் இரு சக்கர வாகனங்கள் கொளுத்தப் பட்டன. தமிழர்களின் உடைமைகள்சூறையாடப் பட்டன. இரு மாநிலங்கள் இடையே, வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

தமிழக வாகனங்கள், மாநில எல்லையான ஜூஜூவாடியிலும், கர்நாடக வாகனங்கள் அத்திப்பள்ளியிலும் நிறுத்தப்பட்டன. இரு மாநில எல்லை வரை, அரசு பஸ்கள் இயக்கப் பட்டதால்,பயணிகள் சிரமமின்றி சென்று வந்தனர்.

வேலை நிறுத்தம்
தற்போது, ஒரு வாரத்திற்கும் மேலாக, கர்நாடக வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப் பட் டாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக, ஜூஜூ வாடியில், தமிழக போலீசார் தடுத்து, திருப்பி அனுப்பி வந்தனர்.

கடந்த, 23 நாட்களாக வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், லாரி உரிமையாளர் கள் சம்மேளனம் சார்பில், நேற்று முதல் கால வரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவிக் கப்பட்டிருந்தது. பின், போராட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, இரு மாநில எல்லைக்கு வந்த,கிருஷ்ணகிரி மாவட்ட, எஸ்.பி., மகேஷ்குமார், கர்நாடக உயர் அதிகாரிகளிடம் பேசி, தமிழக பதிவு எண்
வாகனங்கள், கர்நாடகாவுக்குள் செல்ல ஏற்பாடு செய்தார்.

சாலையில் அமைக்கப்பட்ட, 'டிவைடர் 'கள் அகற்றப்பட்டு, லாரி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கர்நாடகாவுக்குள், போலீஸ் பாதுகாப்புடன் அனுமதிக்கப்பட்டன.

ஆனால் நேற்று, 23வது நாளாக, அரசு மற்றும் தனியார் பஸ்கள் மட்டும், கர்நாடகா செல்லா மல், மாநில எல்லையானஜூஜூவாடி வரையே இயக்கப்பட்டன.இரு மாநிலங்களுக்குஇடையே,இன்று முதல், தமிழக, கர்நாடக அரசு பஸ்களை இயக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக, எஸ்.பி., கூறினார். அத்துடன், ஓசூர் உட்கோட்டத்தில், 10 முதல், 12 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழக எல்லைக்கு நேற்று பகல், 12:30 மணிக்கு வந்த, சேலம், டி.ஐ.ஜி., நாகராஜன், பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு சென்றார்.


பஸ் போக்குவரத்து
காவிரி பிரச்னையால், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வழியாக, கர்நாடக மாநிலத் திற்கு இயக்கப்பட்ட தமிழக அரசு பஸ்கள், சரக்கு வாகனங்கள் முற்றிலும் நிறுத்தப் பட்டன.இதே போல், கர்நாடக மாநிலத்தி லிருந்து, சத்தியமங்கலம் வழியாக, தமிழகம் வரும் வாகனங்களும் நிறுத்தப்பட்டன.

கிட்டத்தட்ட ஒரு மாதமாக இதே நிலை நீடிப்ப தால், காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவ சிய பொருட்கள் கூட, புளிஞ்சூர் சோதனை சாவடியில், இருமாநில வாகனங் களுக்கு மாற்றி எடுத்து வரும் நிலை இருந்தது.

இந்நிலையில், 'தமிழக எல்லையான ஓசூரில் இருந்து, நேற்று வாகன போக்குவரத்து துவங்கி யதால், சத்தியமங்கலத் தில் இருந்தும், நாளை முதல் பஸ் மற்றும் சரக்கு வாகன போக்கு வரத்து துவங்கும்' என, பயணிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி தினமலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது   Empty Re: தமிழ் நாடு --கர்நாடக போக்குவரத்து துவங்கியது

Post by Ramalingam K Thu Oct 06, 2016 9:17 am


ஐயா !

போக்கு வரத்தை நிறுத்தி வைத்தல் என்பது மானுட அஞ்ஞானத்தின் உச்சம்.

இயற்கை இதுபோல் தன் போக்குவரத்தைக் கொஞ்சநேரம் கூட தடைப்படுத்திக் கொள்ளுமேயானால் நமக்குக் கிடைப்பது என்ன மிச்சம்!

ஏன், மானுட உடம்பு தன் சுவாசப் போக்குவரத்தை ஒரு பத்து நிமிடம் நிறுத்துமேயானால், அந்த உடம்பை உடைய மனிதனின் கதி என்னவாகும் !

இதுபோன்ற அராஜகச் செயல்களை நடைமுறைப் படுத்தி இயற்கைக்கும் அது தந்த விளைபொருட்களுக்கும் கேடு விளைவித்ததன் பயனை அவர்கள் அனுபவிக்கும்போதாவது உணர்வார்களா !

அதற்கு மனிதனுக்கு ஞானம் போதிக்கப்பட வேண்டுவது இன்றைய கட்டாயத் தேவைபோல் தோன்றுகிறது


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Back to top

- Similar topics
» போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் துவங்கியது !
» தமிழ் படித்தால் தமிழ் நாடு தாண்ட முடியாது........!
» 14-வது உலகத் தமிழ் இணைய மாநாடு – சிங்கப்பூரில்ல் இன்று துவங்கியது!
» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்
» சீரழியும் தமிழ் நாடு-தடை போட யாருமில்ல.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum