புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:52 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
63 Posts - 40%
Dr.S.Soundarapandian
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
2 Posts - 1%
prajai
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
2 Posts - 1%
சிவா
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
429 Posts - 48%
heezulia
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
29 Posts - 3%
prajai
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
எங்கே போவேன் Poll_c10எங்கே போவேன் Poll_m10எங்கே போவேன் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போவேன்


   
   
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Sat Sep 24, 2016 10:44 am




இன்றைய பெண் குழந்தையின் கதறலாய்...முடியாது தொடரும் வன்முறையின் வலியாய் .முகநூலில் 15000 பகிர்வுகள் பகிரப்பட்ட கவிதை




அப்பான்னு நினச்சேன்

அசிங்கமாய்த் தொட்டான்

சகோதரன்னு பழகினேன்

சங்கடப்படுத்தினான்

மாமான்னு பேசினேன்

மட்டமாய் நடந்தான்

உறவுகள் அனைத்தும்

உறவாடவே அழைக்கின்றது...



பாதுகாப்பை நாடி

பள்ளிக்குச் சென்றேன்

ஆசிரியனும் அரவணைத்து

மறுக்காதே மதிப்பெண்ணும்

குறையுமென்றான்...


நட்புக் கரமொன்று

நண்பனாய் தலைகோதி

தூங்கென்றான்

மரத்த மனம்

மருண்டு சுருண்டு

மயங்கித் தூங்கையில்

கைபேசியில் படமெடுத்தான்

அவனும் ஆண்தானே...


கதறி அழ

கடவுளைச் சரணடைந்தேன்

ஆறுதலாய் தொட்டுத்தடவி

ஆண்டவன் துணையென்றான்

சாமியாரும்...


அலறி அடித்து

ஓடுகின்றேன்

எங்கே போவேன்?

சமத்துவம் வந்ததென

சத்தமாய்க் கூவுகின்றார்


பெண்ணை

பெண்ணாய் பாராமல்

மனிதராய் பார்க்கும் நாள்

எந்நாளோ?

பாவிகளின் பாலியல் வன்முறை

எப்போது ஓயுமோ?

2008 ஆம் ஆண்டு விகடனில் வந்த கட்டுரையின் விளைவாக நான் எழுதியுள்ல இக்கவிதை என் பெயரின்றி உலகெங்கும் உலவி வருகின்றது...ஐரோப்பாவின் தமிழ் ஒலி வானொலியில் ஹரந்தணிகை என்பவர் தனது கவிதையாக போட்டுள்ளார்....


எங்கே போவேன் SwyiC9KbRyuf29JNL3eA+1157609_191150144394053_87536117_n

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Sep 24, 2016 5:46 pm

கவிதை மிக அருமை


//2008 ஆம் ஆண்டு விகடனில் வந்த கட்டுரையின் விளைவாக நான் எழுதியுள்ல இக்கவிதை என் பெயரின்றி உலகெங்கும் உலவி வருகின்றது...ஐரோப்பாவின் தமிழ் ஒலி வானொலியில் ஹரந்தணிகை என்பவர் தனது கவிதையாக போட்டுள்ளார்....
//

இது போல எவ்வளவோ பேர் திருட்டுத்தனம் செய்கிறார்கள். மற்றவர் கவிதையை தன்னுடையது என சொல்வதில் என்ன சந்தோஷமோ... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 6:31 pm

1 )முதலில் ,
கவிதை நன்றாக ,யதார்த்தமாக உள்ளது .
வாழ்த்துகள்

2)அதிர்ச்சியாக உள்ளது .
ஆனால் , ஈகரையிலும் இது போல் ,
மற்றவர்கள் கவிதையை தனது என்று
கூறிக் கொண்டவர்கள் உண்டு .
என்ன பண்ணுவது இவர்களை ?
நிற்க ,

3. முதலில் உங்கள் கவிதை எங்கு எதில் எப்போது பிரசுரமானது ? உங்கள் வலைப்பூவிலா ?
இது விஷயம் ஐரோப்பிய வானொலி கவனத்திற்கு கொண்டு வரலாமே !

ரமணியன்





 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 24, 2016 7:29 pm

இலக்கியத் திருடர் எங்கும் உண்டு
...இதுவோ தமிழுக்குச் செய்யும் தொண்டு ?
நலம்தரும் இலக்கிய வரிகளை எடுத்து
...நாளும் தருவார் பாக்கள் தொடுத்து !
வலம்வரும் சினிமாக் கவிஞர் சிலபேர்
...வாழ்வு சிறக்க இலக்கியமே வேர் !
மலத்தைத் தின்னும் பன்றிகள் போல
...எதையும் செய்வார் தாங்கள் வாழ !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Sat Sep 24, 2016 8:02 pm

ஆக்கம் எவரது ஆனால் என்ன
நோக்கம் எவரையும் சென்று சேர்தலே
தாக்கம் பெற்றுத் தளர்வுற வேண்டாம்
போக்கும் பெண்ணின் துயரை நும்பா




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Sat Sep 24, 2016 8:42 pm

T.N.Balasubramanian wrote:1 )முதலில் ,
கவிதை நன்றாக ,யதார்த்தமாக உள்ளது .
வாழ்த்துகள்

2)அதிர்ச்சியாக உள்ளது .
ஆனால் , ஈகரையிலும் இது போல் ,
மற்றவர்கள் கவிதையை தனது என்று
கூறிக் கொண்டவர்கள் உண்டு .
என்ன பண்ணுவது இவர்களை ?
நிற்க ,

3. முதலில் உங்கள் கவிதை எங்கு எதில் எப்போது பிரசுரமானது ? உங்கள் வலைப்பூவிலா ?
இது விஷயம் ஐரோப்பிய வானொலி கவனத்திற்கு கொண்டு வரலாமே !

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1222601

எனது முதல் கவிதை நூலில் வெளியானது..பின் எனது தேவதாதமிழ் என்ற முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளேன் சார்.மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்...தமிழ் ஒலிக்கு..

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 24, 2016 8:49 pm

நல்லது .
நன்றே நடக்க வாழ்த்துகள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக