ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்

3 posters

Go down

பெண் Empty பெண்

Post by geetham Tue Oct 04, 2016 9:58 pm

1980-

உடைகள் மாறின
உலக்கைகள் தடை செய்தன
வெளியை


நிம்மதியான உறக்கம்
நிகழ மறுத்த காலம்


இச்சைக்கு கால்கள் விரியக்கூடாதென
ரிப்பனால் கட்டிப்போடப்பட்டன...

அன்று முதல் இன்று வரை
இருகால்களும் கைகளும்
சுதந்திரமிழந்தன...


எங்கு சென்றாலும் ஒருகை இல்லாதவள்
போலவே பழக்கப்படுத்தப்பட்டது..

ஓடியகால்கள் தடுக்கிவிழாமல்
நடக்கவே சிரமப்பட்டன..

வெடிச்சிரிப்பு மத்தாப்பானது..
நான்குசுவர்களுக்குள் எல்லை சுருங்கியது.


ரேடியோ ஒன்றே உலகு காட்டியது.
ஆண்களிடம் பேசுவதும்
அவர்களைப்பார்ப்பதும்
தீண்டாதவையாகின.


கல்வியைவிட திருமணத்திற்கு
தயாராகவே நாட்கள் கழிந்தன..


2016

உலக்கைகள் முறிந்தன
உடைகள் மாறின

கால்கள் விரித்து ஓடவும் ஆடவும்
தூங்கவும் முடிகின்றது


இருகைகளும் இருப்பை உணர்ந்தன.

எல்லைகள் விரியத்துவங்கி விட்டன
உலகம் ஒருவிரலில் சுருண்டுவிட்டது

திருமணத்தைவிட கல்வி முக்கியமானது

எல்லாம் மாறின..

வெளி இல்லையென்றாலும்
பயமின்றி வாழ்ந்த காலமில்லை
இப்போது...


அச்சத்திலிருந்து அச்சமற்ற நிலைக்கு நகர
இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாகுமோ..

பெண் 3edToEGKSCOc3WXgAEEY+thavani1
geetham
geetham
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015

http://velunatchiyar.blogspot.com/

Back to top Go down

பெண் Empty Re: பெண்

Post by Ramalingam K Tue Oct 04, 2016 10:26 pm

geetham wrote:1980-

அச்சத்திலிருந்து அச்சமற்ற நிலைக்கு நகர
இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாகுமோ..

பெண் 3edToEGKSCOc3WXgAEEY+thavani1
மேற்கோள் செய்த பதிவு: 1223555

அம்மா !
பெற்றோர்களுக்கு இவ்வரிகள் மிகவே பொருந்துவன.
1980 கள் நீங்கள் சொல்வதுபோல் நான் கண்டதில்லை - 1951 முதல்.

2016 களில் இருக்கும் நிலை படித்து சம்பாதிக்கும் திருமணமாகாத முதிர்கன்னி மகள்கள்- திருமணமாகிய விவாகரத்துக்களைத் தாமாகவே பெற்றுக் கொண்டு வீட்டிலிருக்கும் படித்த சம்பாதிக்கும் மகள்கள் எண்ணிக்கையில் வரலாறு காணாத அதிக அளவில் தாயே .

அவலநிலையில் இருக்கும் பெற்றோர்களுக்கும் கொஞ்சம் எழுதுங்களேன் மனப்பாதிப்பில் இருந்து மீள.

வேதகால கல்விகற்ற கார்த்தியாயினிகள், மைத்ரேயிகள், கார்க்கிகள், தபசலோசனிகள், பரிவாதினிகள் போன்றவர்களைத் தாங்கள் கேள்விப்பட்டதில்லையா- பெற்றோர்களுக்கு அவர்கள் தத்தம் கல்வியால் பெருமை சேர்த்தார்கள் . இன்றைய நிலையையும் கொஞ்சம் யோசியுங்கள்.

இன்றைய கல்விகற்று சம்பாதிக்கும் மகள்களால் பெற்றெடுத்துக் கல்விகற்பிக்கவைத்த தந்தைகளுக்கு எஞ்சுவது வேதனையே - கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் நிதர்சனத்தை- மனச்சாட்சியோடு கணக்கெடுத்துப் பாருங்கள் தந்தைகளின் வேதனைகளை.

பாதிக்கப்பட்ட தந்தையாதலால் மனம் நொந்துவிட்டேன் உங்கள் புதுக்கவிதை வரிகளால். வரியழகுக் கவிதை படிப்பதற்கு இனிக்கிறது - நிஜ வாழ்க்கையில் நிலை . . . . . .











+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

பெண் Empty Re: பெண்

Post by T.N.Balasubramanian Wed Oct 05, 2016 1:58 pm

நேற்றைய தினங்கள்
இன்றைய தினங்கள்
மாறிய தினங்கள்
பின் பட்ட தினங்களில் இருந்து
திருந்திய பண்பட்ட மனங்கள் .

அருமையாக அலசப்பட்டு கவிதை . பெண் 103459460 பெண் 1571444738

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெண் Empty Re: பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண் குழந்தைகள்... பெண் தெய்வங்கள்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
» அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவத்துக்கு வந்த பெண் மரணம்: 3 பெண் டாக்டர்கள் சஸ்பெண்டு
» இன்று தேசிய பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க உறுதி ஏற்போம்
» பெண் ஓட்டுநரின் ஆட்டோவில் பயணித்த கனிமொழி: வருவாயில் குடும்பத்தை நிர்வகிக்கும் உறுதியான பெண் என டுவீட்
» சிறையில் பெண் வார்டனுடன் நட்புகொண்ட போலி பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum