ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பூர் குமரன்

3 posters

Go down

 திருப்பூர் குமரன் Empty திருப்பூர் குமரன்

Post by ayyasamy ram Tue Oct 04, 2016 1:17 pm

 திருப்பூர் குமரன் YSgRS6jTUmZE5k74puUB+200px-Tirupurkumaran
-

திருப்பூர் குமரன்
(அக்டோபர் 4, 1904 - ஜனவரி 11, 1932)
-
இந்திய விடுதலைப் போராட்ட தியாகி ஆவார்.
இவர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில்
பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம்
மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும்
அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில்
தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம்
ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப்
பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம்
தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி,
தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச்
சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு
மண்டை பிளந்து கையில் இந்திய தேசியக் கொடியை
ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டார்
-
ஜனவரி 11 இல் உயிர் துறந்தார் திருப்பூர் குமரன்[.
இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்
படுகிறார்.
-
குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த
மகாத்மா காந்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன்
அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரிப்பார்.
-
தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும்
வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை
அமைத்துள்ளது.
இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று
செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட
வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு
வைக்கப்பட்டுள்ளது.
-
தபால் தலை
-
இவரது நூறாவது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில்,
அக்டோபர் 2004 இல் சிறப்பு நினைவுத் தபால் தலை இந்திய
அரசால் வெளியிடப்பட்டது.
-
---------------------------
நன்றி- விக்கிபீடியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 திருப்பூர் குமரன் Empty Re: திருப்பூர் குமரன்

Post by Ramalingam K Tue Oct 04, 2016 6:00 pm

நமது தமிழ் கிராமங்களில் பல சிறார்களுக்கு அப்போது அடியன் உட்பட , "கொடி காத்த குமரனைத்தான் தெரியும் ".

திருப்பூர் குமரன் என்றால் அவர் திருப்பூர் நகர எல்லைக்குள் வருவது போலவும், "கொடி காத்த குமரன்" அவர் நம் தேச எல்லையுமாக பரந்து விரிகிறார்.

தேச பக்தனாக உலக மக்கள் யாவருக்கும் ஒரு எடுத்துக் காட்டாகிறார். அந்த அற்புத தேசபக்தரை தேசம் முழுமைக்கும் விஸ்தரித்து நம் நன்றிக் கடனைச் செலுத்துவோம்.


+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016

http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

 திருப்பூர் குமரன் Empty Re: திருப்பூர் குமரன்

Post by Dr.S.Soundarapandian Wed Oct 05, 2016 7:28 pm

 திருப்பூர் குமரன் 3838410834  திருப்பூர் குமரன் 1571444738


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 திருப்பூர் குமரன் Empty Re: திருப்பூர் குமரன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum