Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 1:20
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:30
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜப்பான் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு
3 posters
Page 1 of 1
ஜப்பான் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு
![ஜப்பான் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு 82cf1yVbRJGYcop5miaW+yoshi](https://www.filepicker.io/api/file/82cf1yVbRJGYcop5miaW+yoshi.jpg)
-
நிகழாண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு
ஜப்பானைச் சேர்ந்த உயிரணுவியல் விஞ்ஞானி
யோஷினோரி ஓசுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
–
![ஜப்பான் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு NwkGbv6JQ5m6Hbue9Qhg+medi](https://www.filepicker.io/api/file/nwkGbv6JQ5m6Hbue9Qhg+medi.jpg)
-
பழுதடைந்த உயிரணுக்கள் தம்மைத் தாமே அழித்து
சுத்தம் செய்துகொள்ளும், “ஆட்டோஃபஜி’ என்று
அழைக்கப்படும் “சுய துப்பரவு’ செயல்நுட்பம் குறித்த
ஆய்வுகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்
படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
–
இதுகுறித்து அந்தக் குழு திங்கள்கிழமை கூறியதாவது:
–
உயிரிணுக்களின் சுய துப்பரவு செயல்நுட்பம் குறித்து
மிகக் குறைவாகவே அறியப்பட்டிருந்த நிலையில்,
1990-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அதுகுறித்து
யோஷினோரி ஓசுமி பல்வேறு அபாரமான ஆய்வுகளை
மேற்கொண்டார்.
–
ரொட்டி தயாரிப்பதற்குப் பயன்படும் நொதிகளை (யீஸ்ட்)
மட்டுமே வைத்து, உயிரணு சுய துப்பரவுச் செயலுக்குக்
காரணமான மரபணுக்களை அவர் கண்டுபிடித்தார்.
–
நொதிகளின் உயிரணுக்கள் பயன்படுத்தும் சுய துப்பரவு
செயல்நுட்பத்தையே, மனிதர்களின் உடலில் உள்ள
உயிரணுக்களும் பயன்படுத்துகின்றன என்பதையும் அவர்
ஆய்வின் மூலம் விளக்கினார்.
–
உயிரணுக்கள் தம்மைத் தாமே எவ்வாறு சுத்தம் செய்து
கொள்கின்றன என்பது குறித்த உயிரியலில், யோஷினோரி
ஓசுமியின் கண்டுபிடிப்புகள் புதிய கோட்பாடுகளை
வகுத்துள்ளன.
–
உயிரணுக்களின் சுய துப்பரவுப் பணிகள் பாதிக்கப்பட்டால்,
அது புற்றுநோய் மற்றும் நரம்பியல் நோய்களுக்குக்
காரணமாகிறது.
–
யோஷினோரி ஓசுமியின் கண்டுபிடிப்புகள் அத்தகைய
நோய்களுக்கு எதிரான மருத்துவத்துக்கு உதவும் என்று
நோபல் தேர்வுக் குழு தெரிவித்தது.
–
மருத்துவப் பிரிவில், கடந்த ஆண்டுக்கான நோபல் பரிசு
சீனாவைச் சேர்ந்த யூயூ தூ, அயர்லாந்தில் பிறந்த அமெரிக்கர்
வில்லியம் கேம்பெல், ஜப்பானைச் சேர்ந்த சதோஷி ஒமுரா
ஆகியோருக்குப் பகிர்ந்து வழங்கப்பட்டது.
–
Re: ஜப்பான் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு
![ஜப்பான் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு LBd7piKFQRGwjomb5XMK+nobel](https://www.filepicker.io/api/file/LBd7piKFQRGwjomb5XMK+nobel.jpg)
-
நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு
வருகிறது. இப்பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல்,
ஸ்வீடனைச் சேர்ந்தவர். 1833-ஆம் ஆண்டு பிறந்த அவர்,
வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம்
பெற்றவராகத் திகழ்ந்தார்.
–
டைனமட் வெடிபொருளைக் கண்டுபிடித்ததுடன், பெரிய
வெடிபொருள் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.
–
தனது கடைசி உயில் முலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள
சொத்துகளைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.
அவரது நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல்
பரிசுகள் வழங்கப்படுகின்றன.
–
அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், இயற்பியல்,
வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம் ஆகிய மற்ற
பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடனிலும்
வழங்கப்படுகின்றன.
–
யோஷினோரி ஓசுமி (71)
–
டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கடந்த 1974-ஆம் ஆண்டு
ஆய்வாளர் பட்டம் பெற்றார்.
தற்போது டோக்கியோ தொழில்நுட்பக் கழகத்தில்
பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
நோபல் பரிசுடன் அவருக்கு 9.36 லட்சம் டாலர் (சுமார் ரூ.6.2 கோடி)
பரிசுத் தொகை வழங்கப்படும்.
–
———————————————
தினமணி
Re: ஜப்பான் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு
![ஜப்பான் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![ஜப்பான் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![ஜப்பான் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
Re: ஜப்பான் விஞ்ஞானிக்கு நோபல் பரிசு
ayyasamy ram wrote:நோபல் பரிசுடன் அவருக்கு 9.36 லட்சம் டாலர் (சுமார் ரூ.6.2 கோடி)
பரிசுத் தொகை வழங்கப்படும்.
அம்மாடியோவ்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» சுவீடன் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
» ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு
» ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு திரும்பப் பெறப்படமாட்டாது: நோபல் கமிட்டி தகவல்
» பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல!
» நோபல் பரிசு
» ஸ்டெம் செல்' ஆராய்ச்சியில் சாதனை படைத்த ஜப்பான், பிரிட்டன் நிபுணர்களுக்கு நோபல் பரிசு
» ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு திரும்பப் பெறப்படமாட்டாது: நோபல் கமிட்டி தகவல்
» பொருளியலுக்கான நோபல் பரிசு... நோபல் பரிசே அல்ல!
» நோபல் பரிசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|