புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....
Page 1 of 1 •
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....
நான் பிறந்தது பக்கத்து மாநிலம் ஆனால் வளர்ந்தது ...என்னை வாழவைத்தது....தமிழ்நாட்டின் தலைநகரம் தான்.நான் வாழ்ந்த வீட்டுக்கு அருகில் ஒரு குளம் உண்டு அதில் மழைக்காலத்தில் நீர்நிரம்பி அருகில் உள்ள குட்டையில் நிறையும்..நாங்கள் எங்கள் வீட்டின் வழியாகச்செல்லும் நீரில் குதித்து விளையாடுவோம். என்னை வாழவைத்த சென்னையை மிகவும் நேசிக்கிறேன்...
இன்று என் வீட்டின் அருகே உள்ள குளத்தின் மீது உயர்ந்து நிற்கிறது ஒரு குடியிருப்பு பகுதி ...சென்ற வருட வெள்ளத்தில் நீர் தனது பகுதியை ஆக்ரமித்ததைக்கண்டேன்...
நாங்கள் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் இருந்த போது ஒருவர் ஏதோ மந்திரம் சொல்லி மாலை, பூ...என இன்னும் பல பொருட்களை அதில் கொட்டிச்சென்றார்,
அதிர்ந்து நீங்க எந்த ஊருன்னு கேட்டேன் ..திருநெல்வேலின்னு சொன்னார்...அங்க உள்ள நீர்நிலையில் இப்படித்தான் கொட்டுவீர்களா என்றேன்...அய்யோ அது சுத்தமான தண்ணி அதை அசுத்தப்படுத்த யாரையும் விடமாட்டோம் என அவசரமா சொன்னார்..அப்படின்னா எங்க சென்னையை மட்டும் இப்படி அசுத்தப்படுத்தலாமான்னு கேட்டேன்.
இப்படித்தான் ஒவ்வொருவரும் சென்னையை நம்மை வாழவைக்கும் இடமாகக் கருதாமல் அசுத்தப்படுத்தி அதிலேயே வாழ்கின்றோம்...
நான் மிகவும் வேதனைப்படுகின்றேன்...என் காலத்திலேயே இப்படி என்றால் இனி வருங்கால குழந்தைகள்...வாழ்வதற்கு வழி என்ன?
வாழ்வதற்கு தூய்மையான இடமின்றி, நீர் இன்றி ,கழிப்பறைகள் இன்றி தவித்துக்கொண்டு இருக்கும் போது, இந்தியா வளர்கிறது என்றால் எது வளர்ச்சி என எனக்கு புரியவில்லை
ஆசிரியர்களாகிய உங்களைக் கெஞ்சிக்கேட்கின்றேன்....உங்களுக்குப்பின்னால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கின்றனர் என்பதாலேயே நான் இங்கு வந்தேன்...தயவு செய்து உங்கள் ஊரிலுள்ள ஏரிகளை,குளங்களை ,தூய்மைப்படுத்தி நீர்நிலைகளை பாதுக்காப்பு செய்யுங்கள்...
கைதட்டி என்னை வருத்தப்படுத்தாதீர்கள்...இது என்கடமை.
என்கடமையை நான் செய்வதற்கு பாராட்டுதல் தேவையில்லை....
ஏதாவது செய்து இந்த பூமியைப்பாதுகாக்க வேண்டும்..அதற்கு இன்னும் இருநூறு வருடங்களாகலாம்.நாம் அழித்த இந்த அழகான இந்தியத்திருநாட்டை.....மீட்க...
என்னால் அதைப்பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை...நான் அன்பு செய்கின்ற,நேசிக்கின்ற எனது நாட்டின் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளேன்...
உங்களின் கைகளை என்னுடன் இணைத்துக்கொண்டு நம் நாட்டினை சுத்தமாக,நீர்நிலைகளை மீட்டெடுக்க வாருங்கள்.
ஒரு 26 வயது இளைஞனிடமிருந்து இத்தகைய அக்கறையான ,நேசமிக்க ,அன்புநிறைந்த பேச்சை நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை ..
கரூரில் நடந்த கல்வியாளர்கள் சங்கமத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தனது ஆதங்கத்தை மனதை வருடும் வார்த்தைகளால் கூறியபோது மனம் நெகிழ்ந்து கரைந்து நின்றோம்...
இவர்கள் தான் நம் நாட்டின் சொத்து....
கரம் கொடுப்போம் அருண்கிருஷ்ணமூர்த்தி என்னும் இந்த சுற்றுச்சூழலின் மகனுக்கு...
தான் பணிபுரிந்த கூகுள் நிறுவனப்பணியை விட்டுவிட்டு சென்னையை தூய்மையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்..
சினிமாவை நோக்கி ஓடும் இளைஞர்கள் மத்தியில்...
பதவிகளையும் ,சொத்துக்களையும் சேர்த்துக்கொள்ளத்துடிக்கின்ற அரசியல்வாதிகள் வாழ்கின்ற இந்தியாவில்..
இவர் ஒரு விதை...இவர் உருவாக்கி செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஈ.எஃப்.ஐ என்ற அமைப்பில் இயற்கை மீது ஆர்முள்ள மாணவர்கள்,இளைஞர்கள் ஒன்றிணைந்து நாம் அசுத்தப்படுத்திய நீர்நிலைகளை சுத்தம் செய்கின்றார்கள்..
எதற்காக வாழ்கிறோம் என்று அறியாமல் வாழ்ந்து மறைகின்ற மனிதநேயமற்ற மனிதர்களின் மத்தியில்..
இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை காண்கையில் மனதில் நம்பிக்கை துளிர்விடுகின்றது...
வாழ்த்துகள் அருண்...

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வாழ்த்துகள் அருண்.
ஒவ்வொருவரும் தன் வீட்டையும் , வீட்டின் முன் பக்கத்தையும் சுத்தமாக வைத்துக்கொண்டால் போதும் .
கெடுப்பவர்கள் யாவரும் ஹோட்டல் /மெஸ் / வீதியோர கையேந்தி பவன்கள். அவர்கள் தூக்கி எறியும்
லஞ்ச பைசாவிற்கு விலைப் போகும் மாநகர / போலீஸ் அலுவலர்கள் .
ரமணியன்

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krissriniபண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
வாழ்த்துக்கள்
ஸ்ரீனிவாசன்
ஒரு கைதட்டினால் ஓசை எழும்பாது - கை கொடுப்போம்.
ஆனால் சிறு துளிகள் பெரு வெள்ளமாகலாம் - நாமும் ஒரு துளியாவோம் அருணால் வரப்போகும் புதிய தூய்மை வெள்ளப் பெருக்கிற்கு.
வாழ்த்துத் தெரிவித்து வாழ்த்திக் கொள்கிறேன் என்னையும்தான்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1