புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
61 Posts - 46%
heezulia
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
39 Posts - 30%
mohamed nizamudeen
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
5 Posts - 4%
Raji@123
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
4 Posts - 3%
prajai
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
2 Posts - 2%
Barushree
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
176 Posts - 40%
heezulia
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
175 Posts - 40%
mohamed nizamudeen
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
21 Posts - 5%
prajai
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
6 Posts - 1%
Guna.D
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நிலையாமை – கவிதை Poll_c10நிலையாமை – கவிதை Poll_m10நிலையாமை – கவிதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலையாமை – கவிதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 10, 2016 1:45 am

நிலையாமை – கவிதை ESn3xRoKQe2gSQ5Ano0O+E_1475823049
-
சொந்த, பந்தங்கள் யாவும்
அந்தந்த நேரத்து அடையாளங்கள்
உடன் வருவோரெல்லாம்
ஊர் வரைக்கும் வருவதில்லை!

வளர்பிறைக்கொரு காலம்
தேய்பிறைக்கொரு காலம்
உயர்வு தாழ்வென்பது
பகலிரவு போலாகும்!

அரண்மனைகள், அந்தப்புரங்கள்
கோட்டைக் கொத்தளங்கள்
காலம் தின்று தீர்த்தது போக
மிஞ்சியவை சுற்றுலாத் தலங்கள்!

இறவாப் புகழ் பெற்று
இன்னமும் வாழ்பவர்கள்
புகழ் போதைச் சேற்றில்
புதையுண்டு போனவர்கள்!

தரை தட்டும் கப்பல்கள்
கரைசேரும் கட்டுமரங்கள்
யானைக்கும் அடி சறுக்கும்
எறும்பு ஊர கல்லும் தேயும்!

எட்டுத் தலைமுறைக்கு
கட்டிக் காத்த செல்வங்கள்
சல்லடையில் தேக்கிய நீர் போல்
சடுதியில் மறைகிற வேகம்!

மாற்றங்கள் நிகழ்வதில்
மாற்றமேதுமில்லை
நிலையானது எதுவெனில்
நிலையாமையே என்றறிக!

—————————–
அ.கங்காதரன்

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 10, 2016 6:50 am

ayyasamy ram wrote:நிலையாமை – கவிதை ESn3xRoKQe2gSQ5Ano0O+E_1475823049
-

மாற்றங்கள் நிகழ்வதில்
மாற்றமேதுமில்லை
நிலையானது எதுவெனில்
நிலையாமையே என்றறிக!

—————————–
அ.கங்காதரன்
மேற்கோள் செய்த பதிவு: 1223994

ஆம், நிலையாமையே நிலையானது - கூடவே
மாற்றமும் மாறிக்கொண்டே இருக்கும் தன்மையால் நிலையானது.
\
நிலையாமை ஜீவர்களுக்குப் பரம்பொருளின் கொடை.
நிலைத்தன்மை மட்டும் நிலைத்திருக்குமானால் அமைதி என்ற ஒன்று யாருக்கும் தெரியாமலேயே போயிருக்கும் வழக்கத்திலிருந்து.
நிலையாமையை நினைந்து மகிழ்வோம்.

கவிதை அற்புதம் - கருத்தும்தான்.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக