புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_m10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10 
56 Posts - 73%
heezulia
தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_m10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_m10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_m10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_m10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10 
221 Posts - 75%
heezulia
தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_m10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10 
37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_m10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_m10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_m10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_m10தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயன்பு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை வளர்க்காது ..!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Oct 03, 2016 5:49 pm

தன் மகனின் உடல்மீது மிகுந்த அக்கறை
கொண்டிருந்த சாரதா தேவி, அவனை ஒருநாள் காந்திஜியிடம்
அழைத்துச் சென்றார். அந்தச் சமயம் அவர் ஏதோ எழுதிக்
கொண்டிருந்தார்.

நாலாபக்கமும் காகிதங்கள் சிதறிக்கிடந்தன. சிலவற்றின் மேல்
துண்டுக்கற்கள் வைக்கப்பட்டிருந்தன. பக்கத்திலேயே பனை
ஓலை விசிறி ஒன்றும் இருந்தது. சாரதா தேவியின் மகனைப்
பார்த்து காந்திஜி விசிறியை எடுக்குமாறு ஜாடை செய்தார்.

காந்திஜியின் குறிப்பைப் புரிந்துகொண்ட பையன் விசிறியை
எடுத்து விசிற ஆரம்பித்தான். சில நிமிடங்கள் கழிந்தன. குளிர்ந்த
காற்று வீசியவுடன் காந்திஜிக்கு லேசாகத் தூக்கம் வர
ஆரம்பித்தது. அப்படியே மெத்தையில் சாய்ந்தார்.

சாரதா தேவி, மகனிடமிருந்த விசிறியை எடுத்து, தானே விசிற
ஆரம்பித்தார். இரண்டு மூன்று நிமிடங்கள்தான் கழிந்திருக்கும்.
அதற்குள், காந்திஜி விழித்துக்கொண்டார். சாரதா தேவியின்
பக்கம் பார்த்து, ‘‘ஆம், தாயில்லையா? அதனால், அன்பு மகன்
பணிபுரிவதைத் தடுத்துவிட்டது.

சிறுவனாயிற்றே; மேலும் பலவீனமானவனும்கூட; விசிறுவதனால்
அவன் களைத்தல்லவா போய்விடுவான்” எனப்
புன்முறுவலுடன் சொன்னார். ‘‘இல்லை, பாபு. விசிறிக்
கொண்டிருக்கையில் தவறி தங்கள் உடம்பின்மீது பட்டுவிடக்
கூடாதே என்பதற்காகவே அவன் கையிலிருந்து வாங்கி நான்
விசிற ஆரம்பித்தேன்” என்று பதிலுரைத்தார் சாரதாதேவி.

‘‘இல்லை, இது பொய்யான விவாதம். தாயன்பு, குழந்தைக்குத்
தன்னம்பிக்கையை வளர்க்காது கற்பிக்காது’’ என்றார்
காந்திஜி.

——————————————-

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 7:18 pm

ayyasamy ram wrote:
தாயன்பு, குழந்தைக்குத்
தன்னம்பிக்கையை வளர்க்காது கற்பிக்காது’’ என்றார்
காந்திஜி.

——————————————-
மேற்கோள் செய்த பதிவு: 1223432

உண்மையாக இருக்கமுடியுமா நம் தேசத் தந்தையின் கருத்து.

தாயன்பு அல்லவா நம் மராட்டியத்தில் சாதாரண மனிதனை வீர சிவாஜி ஆக்கியது.

நம் புறநானூற்றுத் தாயர்கள் தம் பிள்ளைகளை மாவீரர்களாக்கியதும் தாயன்பு தானே !

குந்தவை நாச்சியார் தமக்கையே ஆயினும் அவரது தாயன்புதானே அருள்மொழித் தேவனை இராஜராஜனாக்கியது !

மகாத்மாவே சொன்னபோதிலும் எங்கோ கொஞ்சம் நெருடுகிறது - மனத்தில் எங்கோ.

தாயன்பு இத்தகவலில் தன் குழந்தையால் மகாத்மாவிற்கு இடைஞ்சல் கூடாது என்பதாகவே அடியன் கருதுகிறேன். மகாத்மாவிற்குத் தன் மகன் சேவை செய்வதையே எந்த பாரதத் தாயும் விரும்புவாள்.

+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக